Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. 1987/1988/1989 ??????
  2. டிச. 17, 1989 "தமிழ் தேசிய தரைப்படை (TNA)" என்ற இந்திய சார்பு தமிழீழ தேசவெதிர்ப்பு இயக்கத்திடமிருந்து மட்டக்களப்பு நகரத்தை மீட்ட அடுத்தநாள் அதில் சுற்றுக்காவலில் ஈடுபடும் புலிவீரர்கள்
  3. மட்டு நகரத்தில் சுற்றுக்காவலில் ஈடுபடும் புலிவீரர்கள் நவம் 24, 1989
  4. இதனுள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மரபுவழி போர்முறைக்கு மாறும் வரை கரந்தடிப்படையாக இருந்த அண்ணளவான காலமான 1990 மார்ச் வரை எடுக்கப்பட்ட படிமங்கள் பதிவிடப்பட்டுள்ளன. இத்திரியினைச் சொடுக்கி அவற்றைக் காணவும்.
  5. இதற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இல்லாமல் தமிழீழ விடுதலைக்காக தனிக்குழுவாகி போரிட்டு ஆகுதியாகிய 10 மாவீரர்களின் படிமங்கள் உள்ளது. இத்திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
  6. மணலாற்றுக் காட்டினுள் இந்தியப் படையின் காலத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்லறைகள் விதப்பான இடம் தெரியவில்லை
  7. கிளிநொச்சியில், ஜூன் 22, 2006, தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த தமிழ்ப்புலிகளின் புகைப்படங்களுக்கு முன்னால் செஞ்சோலையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தீபம் ஏற்றுகிறார்.
  8. இந்தியப்படையின் காலத்தில் மணலாற்றுக் காட்டில் தலைவர் மாமா 1988 (மெய்க்காவலராக நிற்பவர் அஜித் அவர்கள் ஆவார்) லெப். கேணல் சுபனோடு தமிழீழ தேசியத் தலைவர்
  9. காலம்: அறியில்லை இ-> வ: 'பின்னாளைய மன்னார் மாவட்ட சிறப்புக் கட்டளையாளர்' (தரநிலை அறியில்லை) லக்ஸ்மன், 'முன்னாளைய மன்னார் மாவட்ட சிறப்புக் கட்டளையாளர்' லெப். கேணல் சுபன், சீனி
  10. மேஜர் ஜோன்சன் மணலாறு புனிதபூமி படைத்தளத்தினுள் வானொலி கேட்கிறார் 1988/1989 "வானூயர்ந்த காட்டிடையே நானிருந்து பாடுகிறேன் வயல்வெளிகள் மீது கேட்குமா? - இது வல்லைவெளி தாண்டிப் போகுமா?"
  11. கொக்கட்டிச்சோலை சிறுவர் போராளி எனக் குற்றஞ்சாட்டப்பட்டதால் புலிகள் இயக்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்படும் பதினைந்து வயதுடைய செந்தில்நாதன் அருள்ராஜ் ஊடகவியலாளர்களிடம் பேசுகிறார்.
  12. 1988/1989
  13. சனவரி 14, 2005 முல்லைத்தீவில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ள தமிழீழ தேசியக் கொடி. (ஆழிப்பேரலைக்காக இருக்கலாம்)
  14. எயிற்றர் அவர்களும் மகன் படைய மருத்துவர் உயற்சியும்
  15. ஜூன் 26, 2005 வாகரையில் ஜூன் 26, 2005 அன்று நடந்த 2004 ஆழிப்பேரலையின் ஆறு மாத ஆண்டு நிறைவைக் குறிக்கும் கண்காட்சிக்கு வருகை தந்த, ஆழிப்பேரலையிலிருந்து தப்பிய 5 வயது கணேஷ் புன்னகைக்கிறார்.
  16. கிருஷ்ணா வைகுந்தவாசன் தமிழீழம் தொடர்பில் முதன் முதலில் ஐநாவில் பேசியவர். Video: https://eelam.tv/watch/krishna-vaikunthavasan-speech-at-un-1978_yArZXB2383FPb9h.html இவரது நூல்கள்: https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%95%E0%AF%87.
  17. 1989/1990 "குப்பி கடித்துக் காட்டிய வீரம் என்றும் என்றும் பணியாது!" "குப்பி, தகட்டின் வீரத்திலே" "இந்த சயனைட் எங்கள் கழுத்தில் தொங்கும் வரைக்கும் உலகில் எந்த சக்திக்கும் அஞ்சமாட்டோம்" - கேணல் கிட்டு சயனைட் அருந்தியோர்: முதன் முதலில் சயனைட் அருந்திய தமிழன்: தனிக்குழு மாவீரர் பொன். சிவகுமாரன் (1974.06.5) முதன் முதலில் சயனைட் அருந்திய புலிவீரன்: வீரவேங்கை பகீன் (1984.05.18 ) முதன் முதலில் ஒரே சயனைட்டை பகிர்ந்து அருந்தி வீரச்சாவடைந்தவர்கள் : வீரவேங்கை சுந்தர் மற்றும் லெப். உமாராம் (12.03.1986) முள்ளிவாய்க்காலிற்கு முன்னர் ஒரே நேரத்தில் அதிகளவானோர் சயனைட் அருந்திய நிகழ்வு: 12 வேங்கைகள் உட்பட அவர்களுடன் சயனைட் அருந்தியும் வீரச்சாவடையாத புலேந்தி அம்மானின் மெய்க்காவலர் தாமீன் உள்ளிட்ட 17 பேர் . முதன் முதலில் சயனைட் அருந்திய பெண் புலிவீரி: லெப்.அனித்தா (1988.11.28) எனக்குச் சரியாகத் தெரியாத தகவல்: முதன் முதலில் புலிகள் இயக்கத்தினுள் தனிப்பட்ட சிக்கலில் இயக்கத்திலிருந்து விலகிய பின்னர் சயனைட் அருந்தியவர்: ஞானம் எ ஞானம்மான் (கேணல் கிட்டுவுடன் முரண்பட்டார்) ( அரியாலை - ஹென்றி) ~IPKF
  18. நவம்பர் 26, 2005 வெல்வெட்டித்துறையில் நடைபெற்ற தலைவர் மாமாவின் 51வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிகழ்வின் போது, தமிழீழ தேசியக் கொடியுடன் அணிவகுத்துச் செல்லும் இளையோர் தொண்டர் படையின் உறுப்பினர்கள்.
  19. நவம்பர் 26, 2005 வல்வெட்டித்துறையில் தலைவரின் 51வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வீட்டில் அவரது உருவப்படத்தையும் குதப்பியையும் தமிழீழ ஆதரவாளர்கள் வைத்துள்ளனர்.
  20. இந்தியப்படைக் காலத்தில் மணலாற்றுக் காட்டினுள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.