Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. கரந்தடிக் காலப் புலிவீரன் மேஜர் அதிதரன் (பீலிஸ்) வீரச்சாவு: 11-8-1994
  2. இந்தியப் படைகளை எதிர்த்துப் போராட தயாராகும் புலிவீரர்கள் 1987> 'கைக்குண்டினை எறியத் தயாராகும் போராளி'
  3. இனிவரும் படங்கள் யாவும் 1987/10/11இற்குப் பிறகு எடுக்கப்பட்டவை. ஆகையால் அவை முறையான காலக்கோட்டில் பதிவிடப்பட்டிருக்காது. மூ ஆண்டுகளும் (1988, 1989, 1990) கலந்தே இருக்கும் என்பதை பறைந்துகொள்கிறேன்.
  4. இந்தியப் படைகளின் "பவான்" நடவடிக்கையின் போது 11–25/10/ 1987 புலிகளால் களமுனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த இந்தியா ருடே நாளேட்டின் இதழாசிரியர் "சியாம் தேக்வாணி" அவர்களால் கொக்குவில் பூநாரி மரத்தடியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலின் பின்னர் எடுக்கப்பட்ட நிழற்படங்கள். இத்தாக்குதலில் 15இற்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் கொல்லப்பட்டிருந்தனர். '
  5. "இந்திய இராணுவம் ஒரு கையைப் பின்னால் கட்டியபடி போராடியது என இந்தியா கூறுவது கேலிக்கூத்தானது. ஒரு கையைப் பின்னால் கட்டியபடி இந்திய இராணுவம் எமது மக்கள் மீது இத்தகைய கொடுமைகளைச் செய்தார்கள் என்றால், இரு கைகளாலும் எத்தகைய அட்டூழியங்களைப் புரிந்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகின்றது." - தமிழீழத் தேசியத் தலைவர்
  6. நால்வரும் ஒரே ஆண்டில் வீரச்சாவடைந்தனர், 1987 'லெப். கேணல் புலேந்தி அம்மான், லெப். கேணல் சந்தோஸம், மற்றும் மேஜர் கஜேந்திரன் (சயனைட் அருந்தியும் வீரச்சாவடையா போராளிகளில் ஒருவர்)'
  7. வீரவேங்கை றோஸ்மனின் வித்துடல் காவிச்செல்லப்படுகிறது, இடுகாடு நோக்கி 18/01/1986 இளம்புலி = வீரவேங்கைக்கு முதலில் அரிதாக வழங்கப்பட்ட தரநிலை. பின்னாளில் இளம்புலிக்குப் பகரமாக வீரவேங்கை வழங்கப்பட்டது. இளம்புலிகள் (Younge Tigers) என்பதுவே தலைவர் தலைமையிலான புலிகளுக்கு முதன் முதல் வைக்கப்பட்ட பெயராகுமாம். எ.கா: இளம்புலி றோஸ்மன் (1986 விடுதலைப்புலிகள் இதழ். முதன் முதலில் இவருக்குத்தான் இத்தரநிலை வழங்கப்பட்டது.) இளம்புலி அல்வின் (ஈழநாதம் 07/05/1990),
  8. 1987 இ-வ: லெப் கேணல் ராதா, லெப் கேணல் புலேந்தி அம்மான் மற்றும் சுசீலன்
  9. 23 ஏப்ரல் 1987 கட்டளையாளர் திரு ரகீம் அவர்களும் அவரின் மெய்க்காவலர்களும்
  10. புலேந்தி அம்மானின் திருமணத்தின் போது 13/07/1987 அன்ரன் பாலசிங்கம் , குண்டப்பா, பேபி சுப்பிரமணியம்
  11. எழுத்து எழுதும் விழாவின்போது மணக்கோலத்தில் அமர்ந்திருப்பவர் லெப். கேணல் குமரப்பா 28-09-1987 சாட்சிக் கையெழுத்து இடுபவர் லெப். கேணல் சந்தோசம்.
  12. திருகோணமலை மாவட்ட சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் சந்தோசம் 1987
  13. 'தியாகதீபம்' லெப். கேணல் திலீபனிற்காக இம் மறுமொழிப் பெட்டி ஒதுக்கப்படுகிறது. உண்ணாவிரத மேடையில் ஏறுவதற்கு சில நிமிடங்கள் முன், தியாகதீபத்திற்கு திலகமிடும் தாயொருவர் ===================================== குமிழியம், அரியலூர், தமிழ்நாடு
  14. இந்தியப்படைகளை தமிழீழத்தை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை வைத்து, 12 நாட்கள் உண்ணாநோன்பிருந்து, உயிர்துறந்து, இந்தியாவின் போலி அறவழி முகத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டிய 'தியாகதீபம்' லெப். கேணல் திலீபனிற்காக இம் மறுமொழிப் பெட்டி ஒதுக்கப்படுகிறது. விளக்கமளிக்கும் போது 'உணர்ச்சிக் கவிஞர்' காசி ஆனந்தன், 'தியாகதீபம்' லெப். கேணல் திலீபன், மற்றும் திரு. தேவர் லெப். கேணல் வெள்ளை எ றொபேர்ட் மற்றும் இன்னொரு போராளியுடன் அன்னார் வெள்ளை பனியனுடன் அமர்ந்திருப்பவர் திரு. அன்ரன் மாஸ்டர் ஆவார்
  15. திருகோணமலை மாவட்ட சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் புலேந்திரன் (புலேந்தி அம்மான்) இந்திய நயவஞ்சகத்தால் வீரச்சாவடைந்தார்
  16. யாழ் மாவட்ட சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் குமரப்பா இந்திய நயவஞ்சகத்தால் வீரச்சாவடைந்தார்
  17. அற்றை நாளில் அவ்விடத்தின் சுற்றாடலில் எடுக்கப்பட்ட படிமங்கள் 2002-10-10 'ஒக் 10, 2002 அன்று 2ம் லெப். மாலதியின் நினைவு நாளில் நடந்த பெண்கள் எழுச்சி மாநாட்டின் போது இந்த ஐயா சிவப்பு மஞ்சள் முக்கோண நிறங்களை (எழுச்சிக்கொடி) ஊசியால் தன் உடலில் குத்தியுள்ளார். அணிநடை போடுபவர்கள் சோதியா படையணியினர் ஆவர்'
  18. யாழ் மாவட்ட சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் ராதா ponnammaan aruna விக்டர் & ராதா லெப். கேணல் ராதா அவர்களும் கேணல் குயிலன் அவர்களும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.