Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. பண்டாரவன்னியன் ஓட்டுத் தொழிலகத்தில் தயாரிக்கப்பட்ட ஓடு 'இந்த ஓடு உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டு: 1994. படிமம் எடுக்கப்பட்ட ஆண்டு 2022/06/11'
  2. 1993 இன் இறுதியில் கடற்புலிகளின் அணிநடை...
  3. கிளிநொச்சி படைத்தளம் மீதான மீதான ஓயாத அலைகள்-2 நடவடிக்கை முடிந்த பின்னர் கிளிநொச்சியை மீட்க சிங்களம் முன்னேறி வலிதாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட போது அதை முறியடித்தனர் புலிகள். அச்சமரில் அழிக்கப்பட்ட சிங்களத்தின் கவச ஆளணி காவிகளிலொன்று. 1998
  4. திரு இராஜ் இரத்தினம் அவர்களின் குடும்பத்தினரின் நேரடி மேற்பார்வையில் வன்னியில் அமைக்கப்பட்டிருந்த மாதிரிப் பண்ணை, 2002
  5. ஓ. ஆ. - 3இல் கரும்புலி ஒன்று வேவில்
  6. ஓயாத அலைகள் - 2 கிளிநொச்சி வெற்றி விழாவின் போது தீபன் அவர்களை அடுத்து நிற்பவர் தான் பாப்பா அவர்கள். 2016 ஆம் ஆண்டு வரை(மகிந்த மாமா போய் மைத்திரி மாமா வரும்வரை) உயிரோடு இருந்தார் எனவும், இருந்ததுவரை கட்டுநாயக்காவில் பல காட்டிக்கொடுப்புக்களை செய்தார் எனவும், மைத்திரி வந்த பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார் எனவும் சிங்கள சார்பு பரப்புரை ஊடகமான 'Sri Lanka Guardian' இல், 2016, செய்தி வெளிவந்தது.
  7. தலைநகர் திருகோணமலையின் சம்பூரில் காவல்துறை பணிமனை திறப்பு விழாவின் போது, 8-11-2002 'திருவாளர் அல்காஜ் எஸ்.எம். ஜவாப்தீன், மூதூர் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர், மூதூர் காவல் பணிமனையின் பெயர்ப்பலகையினை திறந்துவைக்கிறார்.' 'திருமலை மாவட்டக் கட்டளையாளர் 'உதயன்' அவர்கள் பணிமனையினை திறந்துவைக்கிறார்.' 'முதலாவது முறைப்பாடு பதிவுசெய்யப்படுகிறது'
  8. கடற்கரும்புலிகளோடு...................... ?????
  9. வீதிப்போக்குவரவு காவலர் 'வேகக்கணிப்பு கதுவீயோடு'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.