Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. சீகல் மாதிரியைச் (Seagull model) சேர்ந்த KIT விதமான வானலை கட்டுப்பாட்டு வானூர்தி பெயர்: செஸ்னா N739RF (Cessna N739RF) அதற்கான வானலை கட்டுப்படுத்தி (radio controller):- அதை ஒன்று சேர்ப்பதற்கான கையேடு:
  2. வானலை கட்டுப்பாட்டு விளையாட்டு வானூர்தி
  3. வானலை கட்டுப்பாட்டு கீழிதை | RC Glider இந்த வண்டு கடந்த 11/10/2007 ஆம் ஆண்டு சிங்களப் படைகளால் கடற்புலிகளின் வழங்கல் அணியிடம் இருந்து கைப்பற்றப்பட்டது ஆகும். இதைக் கொண்டு வருகையில் லெப். கேணல் மணியுடன் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்தனர் என்கிறது சிங்களம். இதனோடு மேலும் ஒரு விளையாட்டு வண்டும் சிங்களவரால் கைப்பற்றப்பட்டது. அதனது படம் அடுத்த மறுமொழிப்பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது. பெயர்: ASH-26 (2007 அல்லது அதற்கு முந்தைய மாதிரி) உடல் நீளம்: 5.5அடி இறக்கை நீட்டம்(wing span): 13 அடி (தோராயமாக) அதற்கான வானலை கட்டுப்படுத்தி(radio controller): பெயர்: Futaba 6EX
  4. வானலை கட்டுப்பாட்டு வானூர்திகளுக்கான கிரௌப்னெர் எம்.சி.- 22எஸ் வானலை கட்டுப்படுத்தி | Graupner MC-22s radio controller for RC planes இந்த கட்டுப்படுத்தி எடுக்கப்பட்ட வானூர்தி கட்டும் தொழிற்சாலையிலிருந்து இரு ஆளில்லா வான்கலங்களும் எடுக்கப்பட்டதாக சிங்களம் தெரிவித்திருந்தது, அக்காலத்தில்.
  5. மாவீரரான சாள்ஸ் (பிரபாகரன் சாள்ஸ் அன்ரனி) அவர்களின் உயர்கல்விச் சான்றிதழ்கள்
  6. லெப். கேணல் குட்டிசிறியின் சிலை திறக்கிறார்கள் 16/01/2007 பரந்தன் சந்தி, கரைச்சி வடக்கு, கிளிநொச்சி குத்துவிளக்கேற்றி திறந்துவைப்பவர் செந்தில் (மட்டுவைச் சேர்ந்த கட்டளையாளர் ஒருவர்) ஆவார். பின்னால் வரியில் நிற்பவர் CASR கட்டளையாளர் கேணல் கோபித் ஆவார். 2009 '2008' 2007
  7. சூலை 5, 2003 கரும்புலிகள் நாளில், யாழ்ப்பாணம் நெல்லியடியில் முதற் கரும்புலி கப்டன் மில்லரின் சிலையும் நினைவுக்கல்வெட்டும் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் 5000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 'கட்டளையாளர் லோரன்ஸ், கொள்கை பரப்புரைப் பிரிவு' இந்தன் தொடக்க நிகழ்வாக நடைபெற்ற குத்துவிளக்கு ஏற்றுவதனை வடமராட்சி கோட்ட கடற்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் செல்வி கல்யாணி அவர்கள் ஏற்றி வைத்தார். 'செல்வி கல்யாணி, கடற்புலிகளின் வடமராட்சிக் கோட்டத்திற்கான அரசியல்துறை பொறுப்பாளர்'
  8. முன்னொரு காலத்தில் புலிகளுடனான சமரொன்றின் போது சேதமடைந்த தெயிம்லர் கவச சகடம் விதம் - 2 (Daimler Armoured Car Mk-II) ஆனையிறவுப் படைத்தளத்தின் முன்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஆனையிறவுத் தளம் புலிகளிடம் வீழ்ந்த போது இதுவும் அவர்களால் கையகப்படுத்தப்பட்டு பின்னாளில் நினைவுச்சின்னமாக வடபோர்முனையிலிருந்து தந்திர வழிவகையாக பின்வாங்கும் வரை பேணிக்காக்கப்பட்டு வந்தது. 'கரையோரக் காவலரணில் நிறுத்தப்பட்டுள்ளது.' படிமப்புரவு (Image court.): அமரர் சுரேஸ் சுரேந்திரன் "மாமனிதர்" தாராக்கி சிவராம் அவர்கள் இதன் முன்னால் நின்று எடுத்த நிழற்படமானது அவர் தொடர்பில் புகழ்பெற்ற வரலாற்றுப் படிமமாகும். ஆனையிறவு விழாவின் போது(2005) புதிய நிறம் பூசி போலி சுடுகுழலும் சில்லும் பொருத்தி வைத்திருக்கும் காட்சி:
  9. இடிவாருவக காப்பூர்தி | Bulldozer Protective Vehicle சமர்க்களத்தில் செயலிழக்க செய்யப்பட்ட பின்னர்: புலிகளின் காலத்தில் எடுத்த படிமங்கள் (2003): படிமப்புரவு (Image court.): அமரர் சுரேஸ் சுரேந்திரன் இதை மேஜர் கேசரியும் கப்டன் டக்ளஸும் ஆகாய கடல் வெளி நடவடிக்கையின் (1991) போது செலுத்தினர். புலிகள் இதைக் கவசவூர்தி என்று குறிப்பிடவில்லை என்பதை கவனிக்குக: 2009இற்குப் பின்னான் காலத்தில் எடுத்த படிமங்கள்: ஆகாய கடல்வெளிச் சமரில் பாவிக்கப்பட்ட காப்பூர்திகள் தொடர்பான ஆவணம்:
  10. இக்கவசவூர்தியில் எழுதப்பட்டுள்ளவை: "மேஜர் தயாளினி மேஜர் ஐயள் கப்டன் ??ய் கப்டன் மணியிழை" இவர்கள் நால்வரும் சோதியா படையணிப் போராளிகள் ஆவர். இந்தப் போராளிகளே இக்கவச ஆளணி காவியினை அழித்தவர்கள் ஆவர்! இத்தாவில் பெட்டிச் சமரில் அழிக்கப்பட்ட இந்த வகை-63 கவச ஆளணி காவியானது வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு காப்பகம் அமைக்கப்பட்டு 26 மார்ச் 2005 அன்று பளையில் பிரிகேடியர் தீபன் அவர்கள் நாடா வெட்டித் திறந்துவைக்க சோ.தங்கன் அவர்களால் கல்வெட்டு திரைநீக்கம் செய்யப்பட்டு மக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது.
  11. அமரர் அருணாவுடன் லெப். கேணல் விக்ரர்
  12. திரு நெடியவனுடன் தமிழ் இளையோர் அமைப்பின் (TYO) உறுப்பினர்கள். 2004/2005 இவர்கள் யாவரும் வன்னிக்கு கற்கைநெறிக்காக வந்த போது நெடியவன் அவர்களுடன் அமர்ந்திருந்து எடுத்த படங்கள் இவையாகும். இவற்றை தாம் காஸ்ட்ரோ அவர்களின் அலுவலகத்திலிருந்து கைப்பற்றியதாக சிங்களம் கூறி வெளியிட்டது.
  13. முள்ளிக்குளம் நினைவுத்தூண் முள்ளிக்குளத்தில் இருந்த தேசவஞ்சக கும்பலான புளட்டின் முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகளிற்கான நினைவாலயமாகும்.
  14. காஸ்ட்ரோ எ மணிவண்ணனுடன் வண. இமானுவேல் வண. இமானுவேல் மீது புலிகளின் சொத்துகளை கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.