Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. முதல் மாவீரர் லெப். சங்கர் அவர்களின் நினைவாய் உதயபீடம் படைமுகாம் துயிலுமில்லத்தில் எழுப்பப்பட்ட கல்லறை அன்னாரின் கல்லறையை பிற மாவீரர்களின் கல்லறைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இதை முதன்மைக் கல்லறை போன்று கட்டி அதன் மேல் ஓர் வளைவையும் நிரந்தரமாக கட்டியுள்ளனர். அதன் மூலம் இதை முதன்மைக் கல்லறை போன்று தோற்றப்படுத்தியுள்ளனர்.
  2. புலி வீரர்
  3. உறுதியின் உறைவிடம் "தியாக மறவர் கூட்டமிங்கு தீரமாகப் போர் புரிந்தார் தீந்தமிழ்த்தாய் நலம் பேணவே!" உறுதியின் உறைவிடம் என்ற பெயரினைக் கொண்ட இது மாவீரர் வீரவணக்கச் சின்னமாகும். முதல் விருத்து. செந்தரப்பட்ட பின்னாளைய விருத்து இதன் சிலை விருத்து: கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்த சின்னம் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்த சின்னம்
  4. மாவீரர் பொதுத் திருவுருவப்படம் "தேசத்தையும் மாந்தரையும் கண்மணி போல் காத்து வந்தார் தங்கள் தேகம் பலியாக்கியே!" இது தான் பின்னாளில் புலிகளால் பாவிக்கப்பட்ட அலுவல்சார் மாவீரர் குறியீடு ஆகும். இதைத்தான் அனைத்து மாவீரர்களின் படிமங்களும் வைக்க இயலாத இடத்தில் பொதுவாக சில மாவீரர் படங்களோடு வைத்து வீரவணக்கம் செலுத்துவர். இதனோடு "முதல் மாவீரர்களின் படங்கள்"ஓடு கூடியவரையான மாவீரர்களின் திருவுருவப்படங்களும் வைக்கப்பட்டிருக்கும். இதன் சிலை விருத்து (version): இது மட்டு. தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்டிருந்தது. முதன்மைச் சுடர் பீடத்திலிருந்து பார்க்கின் - இரு ஒலிமுகங்களிற்கும் நடுவில், முதன்மைச் சுடர்ப் பீடத்திற்கு அருகில், (45 பாகை கோணத்தில்)/ (V வடிவிலெனில் அதன் கவட்டில்) அமைக்கப்பட்டிருந்தது.
  5. பழைய மாவீரர் குறியீடு "மாவீரரான செல்வங்களே! மனிதம் உள்ளவரையில் நின்று வாழ்வீர், தெய்வங்களே!" இது 1986ம் ஆண்டு தொட்டு பாவிக்கப்பட்டது. பின்னர், இது அலுவல்சார் வகையில் கைவிடப்பட்டது. எனினும் ஆங்காங்கே இறுதிவரை பாவிக்கப்பட்டது. 1986 ம் ஆண்டு வெளியிடப்பட்ட "poster" இல் பாவிக்கப்பட்டுள்ள மாவீரர் குறியீடு. இதிலுள்ள ஆணின் படிமமே பின்னாளைய செந்தரப்பட்ட மாவீரர் குறியீட்டிலும் பாவிக்கப்பட்டது | முதன்மை மாந்தனின் பால்: ஆண் இரண்டாம் ஈழப்போர் காலத்தில் வெளியிடப்பட்ட அம்மாவீரர் குறியீட்டின் மெய்மை படிமம். | முதன்மை மாந்தனின் பால்: பெண்
  6. முதலாவது மாவீரர் குறியீடு இது தான் கரந்தடி போர்முறை கால மாவீரர் குறியீடு. இது ஆகக்குறைந்தது 1986 முதல் அறியில்லா ஆண்டுவரை பாவிக்கப்பட்டது. எனினும் இரண்டாம் கட்ட ஈழப்போரில் இது பாவிக்கப்படவில்லை, இதன் மறுசீரமைக்கப்பட்ட குறியீடே பாவிக்கப்பட்டது.
  7. யாழ் கோட்டை வெற்றிகொள்ளப்பட்ட பின்னர் 1990
  8. 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி, முதலாவது மாவீரர் நாளன்று, எஸ் ஜி சாந்தன் அவர்களின் நண்பனும் அஞ்சல்காரருமான பெருமாள் கணேசன் என்பவரால் மிக நல்ல பாடல் ஒன்று சாந்தன் அவர்களுக்காக எழுதப்பட்டது. எழுதப்பட்ட பாடலை எஸ் ஜி சாந்தன் அவர்கள் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்ற இடங்களில் ஒன்றான கோணாவில் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில் மெட்டமைத்துப் பாடினார். அப்பாடலின் நிகழ்படப் பதிவு தேசியக்கவிஞர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்டோரின் கவனத்தை ஈர்த்தது. அப்பாடலானது நன்கு பரவலறியாகி புகழ்பூத்த பாடலாகியது. இதுவே சாந்தன் அவர்களின் முதலாவது தமிழீழ விடுதலைப்போர்ப் பாடலாகும். அதன் பல்லவி வரிகள் பின்வருமாறு, "வானம் பூமியானது பூமி வானமானது - இங்கு புழுதியெங்கும் குருதியாறு ஓடுகின்றது! தேசம் நாசமானது..." நானறிந்த மட்டில் மாவீரர்களுக்காகப் பாடப்பட்ட முதலாவது தமிழீழப் போர்க்கால இலக்கியப் பாடலாக இது விளங்குகிறது. ஆனால் இன்று இதன் பல்லவி மட்டுமே அறியக்கூடியதான ஊழியால் நாம் இழந்துவிட்ட பல்வேறு போரிலக்கியப் பாடல்களின் வரிசையில் இதுவும் ஒன்றாக உள்ளது. ஆதாரம்: "சாந்தன்: புரட்சிப்பாட்டு யாத்திரை", பி.பி.சி. ஆங்கில பொட்காஸ்ற் எஸ். ஜி. சாந்தன் அவர்களின் எழுச்சிப் பாடல்கள் தொகுப்பு
  9. துயிலுமில்ல உறுதிமொழி & பாடல் எழுதியவர்: தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை இசையமைப்பாளர்: திரு. "இசைவாணர்" கண்ணன் பாடியவர்: அமரர் வர்ண இராமேஸ்வரன் பின்னணிப் பாடகர்கள்: மேஜர் சிட்டு, திருமதி மணிமொழி, அபிராமி, ராதிகா. முதன் முதலில் வாயால் பாடப்பட்ட இடம்: கோப்பாய் மா.து.இ. (1991) முதன் முதலில் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ஆண்டு: 1992 மறுசீரமைக்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ஆண்டு: 1995 மேலுள்ள படிமத்தில் உள்ள மூலப் பாடல்வரியில் உள்ள ‘‘நள்­ளிரா வேளை­யில் நெய் விளக்­கேற்­றியே நாமுமை வணங்­கு­கி­றோம்’’ என்ற பாடல்வரியானது ‘‘வல்­லமை தாரு­மென்­றுங்­க­ளின் வாச­லில் வந்­துமே வணங்­கு­கின்­றோம்’’ என 1995 இலிருந்து மாற்­றப்­பட்­டது, மாவீரர் நாள் நேரமும் மாற்றப்பட்டமையால். அலுவல்சார் துயிலுமில்லப் பாடல் வெளிவர முன்னர் 1991 இல் ஒலித்த பாடல் “ஓ மரணித்த வீரனே!" என்பதாகும். இதுவே 2ம் ஈழப்போர் காலத்தில் மாவீரர் ஊர்தியில் ஒலிக்கவிடப்பட்ட பாடலுமாகும். 1995இற்கு முன்னர் வரை, சாமம் 12:01 இற்கு கோயில் மணியோசை எழுப்பப்படும். சாமம் 12:02 இற்கு அகவணக்கம் செய்யப்படும். சாமம் 12:03 இற்கு சுடர் ஏற்றப்படும். 1995இலிருந்து இன்றுவரை, மாலை 5:30 மணி சொச்சத்திலிருந்து 6:04:59 மணிக்கு முன்பாக - தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை முடிவடையும் மாலை 6:05 மணி - நினைவொலி எழுப்புதல் மாலை 6:06 மணி - அகவணக்கம் மாலை 6:07 மணி - பொதுச்சுடர் ஏற்றுதல். தொடர்ந்து நினைவுச்சுடர் & ஈகைச்சுடர் ஏற்றுதல், சம நேரத்தில் உறுதிமொழியும், அதனைத் தொடர்ந்து மாவீரர் நாள் பாடலும் ஒலிக்கத்தொடங்கும்
  10. ஒவ்வொரு துயிலுமில்லத்திலும் இருந்த கல்லறைகள் & நினைவுக்கற்களின் தோற்றங்கள் மாவீரர் நாள் வரலாறுகள்
  11. மாவீரர் ஒருவர்
  12. பெண்புலி போராளிகள் 09.04.2005
  13. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற துயிலுமில்ல நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். " செத்தவர் என்றும்மை செப்புவமோ - உமை சென்மத்தில் நினைந்திடத் தப்புவமோ குத்துவிளக்கதும் நீரல்லவோ - நாம் கும்பிடும் தெய்வங்கள் நீரல்லவோ நித்தமும் வாழுவீர் மாவீரரே - எங்கள் நெஞ்சுகளில் இளம் பூவீரரே! " -->வித்தொன்று விழுந்தாலே பாடலிலிருந்து { ஒரு படிமத்தில் உள்ள கல்லறையினையோ அ நினைவுக்கல்லினையோ அஃது எந்த துயிலுமில்லத்திற்கானது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பதெனில், அதில் உள்ள மாவீரர் பெயரினை எடுத்து இங்கு - http://veeravengaikal.com/ - போட்டால் இதில் இம்மாவீரர் வித்துடல் எங்கு விதைக்கப்பட்டிருந்தது என்ற தகவல் கிடைக்கும். அதன் மூலம் அப்படிமத்தில் உள்ளது எந்த துயிலுமில்லத்திற்கான கல்லறை எ நினைவுக்கல் என்பதைக் கண்டுபிடிக்கலாம். ஒரே பெயரில் பல மாவீரர்கள் இருக்கலாம். எனவே கவனம் கூட வேண்டும். ஆனால் நேரமின்மையால் நன்னிச்சோழன் ஆகிய நான் அவ்வாறு செய்யவில்லை. தேவைப்படுவோர் தேடிக்கொள்ளவும். நேரம் கிடைக்கும்போது பையப்பைய செய்து விடுகிறேன்.} "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  14. பெண்புலி போராளிகள் 09.04.2005 (ஏதோ என்னால் முடிந்தது... உருவ முடிந்தது, உருவிவிட்டேன். ) FN FNC துமுக்கி
  15. பல வகுக்கப்பட்ட களங்களிலும் நடவடிக்கைகளிலும் பங்கெடுத்த 'ஒளிஞாயிறு' இள பேரரையர் (லெப். கேணல்/ Lt. Col.) தமிழ்மாறன் ஒளிஞாயிறு = இவருக்குக் கிடைத்த தமிழீழ தேசிய பதக்கம் ஒரு வீரனை குறிப்பிடும் போது அவருக்குக் கிடைத்த சிறப்பிப்புகளையும் இட்டுக்குறிப்பிடுதலே அழகு! '01-11-2007 அன்று வன்னியில் ஒரு கமுக்கமான இடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் அநுராதபுர வேவு நடவடிக்கையின் போது சிறப்பாகச் செயல்பட்ட தமிழ்மாறன் அவர்களுக்கு ஒளிஞாயிறு பதக்கம் வழங்கிக் மதிப்பளிக்கிறார்.' அநுராதபுர வேவு நடவடிக்கையில் இருந்து தளம் திரும்பும்போது சிங்கள சிற்றூர் ஒன்றில் கட்டுக்குழல் ஒன்றில் சிக்கி காலில் காயமடைந்ததால்... : வெளிநாடு ஒன்றிற்குச் சென்றிருந்த போது:
  16. 'அனைத்துலக தொடர்பக துணைப் பொறுப்பாளர் இள பேரரையர்(Lt. Col.) கலையழகன் அவர்களுடன் '
  17. சங்கர் ஆழஊடுருவித்தாக்கும் அணி - பயிற்சி (தெளிவாகத் தெரிந்த முகங்களை மறைத்து விட்டேன்; எல்லாவற்றிலும் நிதர்சனம் என்று போடப்பட்டுள்ளது)
  18. இவற்றிற்குள் கரும்புலிகளின் கடற்கலன்களின் படிமங்கள் கனக்க உள்ளன
  19. ஓயாத அலைகள்-3 கட்டம்-4 இன் குடாரப்புத் தரையிறக்கத்தினை காட்டும் நிலவரை படம் தெற்காசியாவின் முதலாவது தரையிறக்கமான குடரப்பு தரையிறக்கமும் அதனோடான ஆனையிறவு மீட்பு சமரும் (ஓயாத அலைகள் - 3 கட்டம் - 4) ஓயாத அலைகள்-3 கட்டம்-5 இன் போது எமது நிலைகள் மீது சிங்களவன் முன்னேறி மூக்குடைபட்ட இடங்கள் மே மாதம், 2000 ஆம் ஆண்டு
  20. ஆனையிறவு வெற்றி மூன்றாம் ஆண்டு & தீச்சுவாலை முறியடிப்பு சமர் வெற்றி இரண்டாம் ஆண்டு நினைவாக 2003 நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் ஓட்டப்பந்தயம் ------------------------------- இலக்கு சுடும் போட்டி மாவீரர் சுகி ---------------------- பார்வையிட வந்த மக்கள் (வலது ஓரத்தில் ஒரு வழுக்கைப்பாறை நிற்கின்றது, கண்டியளோ?🤣) ---------------- சிறப்பித்துவிட்டுப் போக வந்தவையாக்கும் இடமிருந்து: பேரரையர்(கேணல்) கோபால், அதியரையர்(பிரிகேடியர்) ஜெயம், அதியரையர்(பிரிகேடியர்) தீபன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.