Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. மாவீரர் ஒருவர்
  2. தரைக்கரும்புலி லெப். கேணல் பூட்டோ [நம்பர் வன்(No 1)] 2006-இல் யாழ் மீதான படையெடுப்பின்போது யாழில் தன்னந்தனியாக ஊடுருவிச் சென்று சிங்கள உலங்கு வானூர்தியை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்திவிட்டு திரும்புகையில், நடவடிக்கையில் காணாமல் போனார் (11-8-2006). பின்னாளில் வீரச்சாவென அறிவிக்கப்பட்டார். அன்னார் ஒன்டும் இலேசுப்பட்ட ஆளில்லை கண்டியளோ. 2000 ஆம் ஆண்டு 'ஓயாத அலைகள் - 4' படை நடவடிக்கையின் போது பலாலிக்குள் தனியாக நுழைந்து எங்கடை எறிகணை ஏவுதடத்திற்கான சூட்டுத்திருத்தங்களை சரியான முறையில் வழங்கி சிங்களவரின் ஒரு பல்குழல் உந்துகணை செலுத்தி வண்டியை அழிப்பதற்கு உறுதுணையாய் நின்றவர் ஆவார்.
  3. மிராஜ் வகுப்புப் படகு கலப்பெயர்: அறியில்லை
  4. இதுகாலம் வரையில் பல நூறு முகவர்! இவர்கள் வெளியே தெரியா வண்ணம் திரிந்தார்கள்! நாளை விடியும்போதும் சிலபேர் வெளியே தெரியார்கள்! அடிமையாக இருந்த எமது தாய்நாடான தமிழீழத்தின் பல வெற்றிகளுக்குப் பின்னணியில் இருந்து வேலை செய்த எமது நாட்டின் முகவர்களுக்கும் மறைமுகக் கரும்புலிகளுக்கும் மரியாதை செய்வோம். இந்தச் சின்னமானது கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் தோற்றத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது என்றொரு கதை நிலவுகிறது.
  5. போராளி ஒருவர் DShK/வகை- 54 கன இயந்திரச் சுடுகலனுடன் நிற்கின்றார் "மீண்டும் வருவோம்" என்பது ஒரு புலிப்பூச்சாண்டியின்🤣(நிரோசன்🤢) கைவண்ணம் ஆகும்.
  6. 2003 மாவீரர் நாளில் பெண் கடற்கரும்புலிகள் அந்நாளைய நிகழ்படங்கள்:- https://eelam.tv/watch/கடற-ப-ல-கள-sea-tigers-heroes-day-2003-p1_hxQXBETvu2UJjd7.html https://eelam.tv/watch/கடற-ப-ல-கள-sea-tigers-heroes-day-2003-p2_vc9OnI4GwQOzCdG.html
  7. எடேய் அப்பா.... இது சிங்களவன்ரா.. .இதைப் போய் அண்ணாவையள் என்டு ஊடகத்தில் போட்டுச் சுத்தாதீங்கோ.. உங்களுக்குத்தான் அசிங்கம்! இது வடபோர்முனையில் 2006 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் ஒரு நாள் சிங்களம் சுற்றுக்காவலிற்குச் சென்றபோது எடுக்கப்பட்ட நிழற்படம். ஆதாரம்: https://www.gettyimages.ca/detail/news-photo/in-this-picture-taken-on-april-06-sri-lankan-army-soldiers-news-photo/106474126?adppopup=true
  8. தென் தமிழீழ மகளீர் படையணியினர் அணிநடையில்: நிகழ்படம்: https://eelam.tv/watch/த-ன-தம-ழ-ழ-மகள-ர-பட-யண-ஒன-ற-ன-அண-நட_veasOOedETPCbSN.html
  9. வீரச்சாவு வீட்டில் மஞ்சள் இராவுடையில் இருப்பவர்: குகா மாமி அவருக்கு அருகில் உள்ள இளம் பெண்: குகா அவர்களின் மகள்? பின்னால் நிற்பவர்: குகா அவர்களின் அக்கா என நினைக்கிறேன்... சங்கர் அவர்களின் நாட் குறிப்பேடில் இருந்த கடைசி வரிகள்: மாவீரர்கள் குறித்து சங்கர் அவர்களின் வரிகள்:
  10. புயல் புகுந்த பூக்கள் திரைப்படத்தில் இருந்து.. முதலாவது, தரைக்கரும்புலி லெப் கேணல் பூட்டோ இரண்டாவது, ஒரு நடிகர் மூன்று,நான்கு, ஐந்து, - தெரியவில்லை ஆறாவது, நிதர்சனம் கு.வீரா அவர்கள்
  11. வான்புலிகள் முதலாவது சிறப்புக் கட்டளையாளர் கேணல் சங்கர் எ முகிலன் "சங்கரண்ணா உனது சாவு முடிவல்ல" என்ற புத்தகத்தில் இவர் தொடர்பான பெருமளவான படிமங்கள் உள்ளது. மணலாறு:
  12. 1990-1992 பாடசாலைச் சிறுவனோடு போராளிகள் மகிழ்வாக சிரித்துக்கதைக்கும் காட்சி
  13. T-89/QJZ-89 கன இயந்திரச் சுடுகலனுடன் பெண் போராளி ஒருவர் நடந்து செல்கிறார்
  14. கட்டளையாளர் பிரிகேடியர் பானுவும் ஏனைய போராளிகளும் கோட்டையை வென்ற பின்னர் காலம்: 1991
  15. பயிற்சியின்போது:-
  16. வானேறி வரும் சிங்களத்தை வானிலே முடித்தனுப்பியோர்! (தமிழால் இணைவோம் என்ற பக்கம் தன் பெயரை படிமத்தின் மேல் எழுதி கீழ்த்தனமான செயலைச் செய்துள்ளது) நைகிரின் பி.என். - 1 இயந்திரச் சுடுகலனுடன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.