Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. இளையோரின் 'பூநகரிப் படையணி' நிகழ்படம்(video):- https://eelam.tv/watch/பட-யப-ப-லன-ய-வ-த-த-ற-mi-ந-ச-ந-தன-ம-ஸ-டர-ப-நகர-பட-யண-பய-ற-ச-ந-ற-வ_75vRTgRNvfPxVtx.html --------------------------------------------------------- பூநகரிப் படையணி சிறு குறிப்பு: http://www.eelamview.com/2019/04/16/poonakari-brigade/ --------------------------------------------------------- பயிற்சி நிறைவின் போது, பூநகரியில், சூலை 13, 2007:- "லெவ்ற்... லெவ்ற்... லெவ்ற். ரைட். லெவ்ற். லெவ்ற்... லெவ்ற்... லெவ்ற். ரைட். லெவ்ற். புதுவீரர் புலிவீரர் உருவாகுகின்றார் புயலோடு போராடும் புலியாகுகின்றார் சதிகாரர் படையோடு களமாடுகின்றார் சலியாத மனமோடு போராடுகின்றார்" இப்பாடல் பயிற்சிப் பாசறைகளில் போடப்படுவதுண்டு. படிமப்புரவு(Image courtessy): alamy stock photos படிமப்புரவு(Image courtessy): alamy stock photos படிமப்புரவு(Image courtessy): alamy stock photos படிமப்புரவு(Image courtessy): alamy stock photos -------------------------------------------
  2. இத்தோடு இத்திரி நிறைவுறுகிறது.... என்னிடம் இருந்த வான்புலிகள் தொடர்பான படிமங்கள் யாவற்றையும் யாழில் பதிவேற்றிவிட்டேன். உங்கள் ஆதரவிற்கு நன்றி! .../\... (சும்மா பார்த்துவிட்டுச் செல்லாதீர்கள்... நீங்களும் ஒரு படி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஆங்) ---------------------------------------------- திருத்தம்: (11-8-2021) ---> இத்திரி முடியவில்லை. இன்னமும் நீளும்!
  3. தரைக்கரும்புலிகளுக்கான வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வில் வான்புலிகள் கலந்துகொண்ட காட்சி 2008
  4. மாவீரர் நாளொன்றில் வான்புலிகளோடு தலைவர் (இடது பக்கத்தில் நிற்போர்) "நின்றாடும் நெருப்பு வானத்தில் பறப்பு திண்டாட்டம் இருக்கு பகையே உனக்கு"
  5. சிலின் சி-143 இலகு வானூர்தியின் முதலாவது பறப்பின்போது, 03-04-2005 "நிலவு பார்த்த வானம் ஒரு நிமிர்வு பார்த்தது - புலி இளவலார்பப் பறந்து போன அழகைப் பார்த்தது" இவை, இவ்வானூர்தி குண்டுதாரியாக(Bomber) மாற்ற முன்னர் நடைபெற்ற பறப்புகள் ஆகும். இந்த இலகு வகை வானூர்திகளுக்கான Hi-Octane எரிபொருள் 15/04/2001 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ தமிழீழத்திற்குள் கொண்டுவரப்பட்டன. (உதயன்: 19/04/2001) படிமப்புரவு(Image courtessy) : lankaenews.com 'இரு சிலின் - 143 உம் வானில்' 'இப்படிமத்தில் வலது பக்கத்தில் இருப்பவர்தான் நான்காவது வானோடி' கேணல் சாள்ஸ் கேணல் (பேரரையர்/Colonel) சாள்ஸ்/அருள்வேந்தன்
  6. அச்சுதன் மற்றும் குசந்தன் மாமாவின் படிமங்கள் பேரரையர்(கேணல்) சங்கர் மாமா:-
  7. ஒட்டுசுட்டானில் வான்புலிகளின் தற்சுழல்பறனை (Gyroplane) பறப்பின் போது 18-09-1998 நிகழ்படம்(video) : https://eelam.tv/watch/air-tigers-planes-flying-clear-video-வ-ன-ப-ல-கள-gyroplane-ltte-air-force-sky-tigers_pKPYEXSJjezSrqV.html வான்புலிகளின் முதலாவது கட்டளையாளர் கேணல் சங்கர் மாமாவுடன் தற்சுழல்பறனையை ஓட்டிய வானோடி அச்சுதன் அவர்கள் 'தற்சுழல்பறனையின் உடல் மேல் சுழலியைப் பொருத்துவதைக் காட்டும் படம்' தோழர்கள் புடைசூழ கொடிஞ்சியில்(cockpit) 2 வானோடிகள் அமர்ந்திருக்கின்றனர்.' மேற்கண்ட திரைப்பிடிப்பில் நெகிழ்வான மகுடக்கவி(Floppy hat) அணிந்திருப்பவர் ஒரு வானோடியே. அவர்தான் பின்னாளில் வான்புலிகளின் துணைத் கட்டளையாளராய் ஆகியவர். அவருடைய இயக்கப்பெயர் லெப். கேணல் முல்லைச்செல்வன்/ தர்சன் ('குசந்தன்' என்று பொதுவாக அறியப்படுபவர்) என்பதாகும். அந்தக் கறுப்புக் கண்ணாடி போட்டிருப்பவர் அச்சுதன் எ சுரேஸ் ஆவார். எனக்கு இவரைப் பற்றி ஏதும் தெரியாது. சிங்கள புலனாய்வுத் துறையின் அறிக்கைகள் மூலம்தான் இவரும் ஒரு வானோடி என்று அறிந்தேன். இவர்தான் பின்னாளில் வான்புலிகளின் கட்டளையாளராய் செயற்பட்டவர் என்று சிங்கள புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்சுழல்பறனை தற்சுழல்பறனை தற்சுழல்பறனையின் வால் வானில் தற்சுழல்பறனை
  8. கொச்சு இலகு கீழிதை(Microlight Glider) இரண்டாவது பறப்பின் போது, (திகதி அறியில்லை) "சினம்கொண்டு நிமிர்வது விடுதலையாகும் சிறகுகள் விரிப்பது விடுதலையாகும்" நிகழ்படம்(video ) https://eelam.tv/watch/வ-ன-ப-ல-கள-ன-இரண-ட-வத-பறப-ப-ltte-airforce-light-glider-skytigers_QoiFA5YoVHx3q8j.html
  9. கொச்சு இலகு கீழிதை(Microlight Glider) முதலாவது பறப்பின் போது, "நெடுவானில் இனி தமிழரின் வான்கலம் அதிசயம் நிகழ்த்தி வரும்!" சிங்களத் தரைப்படையிரிடம் 1995 ஆம் ஆண்டு சூன் மாதம் 04-10 இடைப்பட்ட திகதிக்குள் முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் இரு இருக்கைகள் கொண்ட ஒரு மருமக் கீழிதையின் பறப்பு ஒரு தடவை தென்பட்டது என படைத்தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது என்று உதயன் நாளேட்டில் சூன் 14, 1995 அன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இப் படிமத்தில் தலைவர் மாமா அணிந்துள்ள சீருடையினை வைத்து நோக்கும் போதும் இது 1995 ஆம் ஆண்டு காலத்திலும் அதற்கு முற்பாடான காலத்திலும் தாலைவர் மாமா அணிந்த சீருடையாக உள்ளதால் மேற்குறிப்பிடப்பட்ட திகதியிலேயே இப்பறப்பானது நடைபெற்றிருக்கலாம் என்ற முடிவிற்கு வருகிறேன்.
  10. தமிழீழ வான்புலிகளின் வானோடிகள் இருவர் வான்கரும்புலிகளாக செல்ல முன்னர் தலைவர் மாமாவோடு ஒன்றாக நின்று நிழற்படம் எடுத்துக்கொண்ட காட்சி 2009 "நாம் நிமிர்ந்து வாழ்வதற்கு தமையளித்தவர் - பெரும் சாதனைக்கு வழிசமைத்து சிறகடித்தவர்!" 'கேணல் ரூபன் மற்றும் லெப் கேணல் சிரித்திரன்'
  11. தமிழீழ வான்படையான வான்புலிகளின் வான் கட்டுப்பாட்டு அறை
  12. தமிழீழ வான்புலிகளின் வான்கலவர்(Airmen) & வானோடிகள் தலைவரோடு ஒன்றாக நின்று குழுப்படம் எடுத்துக்கொண்ட காட்சி 27/08/2008

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.