Everything posted by akootha
-
கப்டன் நிசார் வீரவணக்க நாள்
தமிழீழ மக்களின் சுதந்திர வாழ்வுக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்த மாவீரருக்கு வீர வணக்கங்கள் !!!
-
லெப்.கேணல்கள் அகிலா – உருத்திரா – வரதா(ஆதி) வீரவணக்க நாள். மற்றும் துன்கிந்த வழங்கல் கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள்.
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!!
-
லெப்.கேணல் பௌத்திரன் – கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் வீரவணக்க நாள்
தமிழீழ விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!!
-
அளவெட்டியில் வரலாறாகிய 11 கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்று
தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!!
-
இன்று மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள்
பதினாறு ஆண்டுகளுக்கு முன்னதாக தாயக விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் ஆகிய மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
25 /10 / 1985 இல் வீரசாவை தழுவிக்கொண்ட ஜீவன், சபா, லோரன்ஸ், லலித்
தமிழீழம் என்ற எமது தாயகத்தை காக்கும் போரில் தம்மை அர்ப்பணித்த இந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!!
-
இன்று சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் – கடற்கரும்புலிகள் லெப்.கேணல், மேஜர்கள் நிதர்சன், றோஸ்மன், நித்தி, மயூரன், திருமாறன் வீரவணக்க நாள்
தாயக மக்கள் சுதந்திரமாக வாழ தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!!
-
எல்லாளன் தாக்குதல் 4 ஆம் ஆண்டு
மெய்சிலிர்க்கும் தாக்குதலை நடத்திய மாவீரர்கள். இவர்கள் தியாகம் பல உயிர்களை காப்பாற்றியுள்ளது. வீர வணக்கங்கள் !!!
-
இன்று பல நேரடி சமரின் போது வீரகாவியமான ஏழு மாவீரர்களின் வீரவணக்க நாள்
சிரம் தாழ்த்திய வீர வணக்கங்கள் !!!
-
இன்று 4 மாவீரர்களின் வீரவணக்க நாள்
தனதினம் சுதந்திரமாக வாழ தம்மை முழுமையாக அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!
-
திருமலைக் கடலில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்
தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம்செய்த கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !!!
-
இன்று கடற்கரும்புலி லெப்.கேணல் வளவன் வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள் !!!
-
கொக்குளாய் கடற்பரப்பில் வீரகாவியமான கரும்புலிகளின் நினைவு நாள்
தாயக மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக தம்மை அர்ப்பணித்த இந்த மறவர்களுக்கு வீர வணக்கங்கள் !!!
-
மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
சிரம் தாழ்த்திய வீர வணக்கங்கள்!!
-
முதல் பெண் மாவீரர் மாலதி நினைவு நாள்
ஒப்பில்லா தியாகம் ஒரு பெண் புரட்சிக்கே வித்திட்டது. வீர வணக்கங்கள் !!!!
-
இன்று குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 24 வது நினைவு நாள்
- அயர்லாந்து போயும் அவர் ஓயவில்லை.அங்கும் தமிழ்மாணவர் அமைப்பை உருவாக்கி விடுதலையின் தேவையை சொல்லியபடியே இருந்தார்.எந்தநேரமும் அவருக்குள் ஒரு விடுதலைத்தீ கனன்று கொண்டே இருந்திருக்கிறது. 1983யூலையில் தென்னிலைங்கையில் தமிழர்களுக்கெதிராக சிங்களஅரசு கட்டவிழத்துவிட்ட படுகொலைகளின்போது அயர்லாந்தில் எமது போராட்;டம் பற்றியும் சிங்களஅரச பயங்கரவாதம் பற்றியும் ஒரு புகைப்படக்கண்காட்சியை குமரப்பா ஏற்படுத்தி இருந்தார்.அதன்பின்னர் பாலா அண்ணையுடன் தமிழகத்துக்கு வந்த அணியில் குமரப்பாவும் இணைந்திருந்தார். - இன்றைக்கும் யப்பானிய சாமுராய் வீரர்களை பற்றிய படமோ புத்தகமோ எது படித்தாலும் புலேந்திரனின் முகம் மனதுக்குள்வருவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.அப்படியான ஒரு உண்மைவீரன் அவர்.அவரின் கண்களின் ஒளி என்பது விடுதலை வேள்வியை முழுக்க உள்வாங்கியதாக இருக்கும். http://www.alaikal.com/news/?p=84379
-
இன்று குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 24 வது நினைவு நாள்
வரலாற்றின் கட்டளைக்கு இணங்கி தம்மை ஈகம் செய்த இந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!
-
லெப்.கேணல் அண்ணாச்சி 11ம் ஆண்டு நினைவு
சிரம் தாழ்த்திய வீர வணக்கங்கள் !!!
-
மூத்த தளபதி கேணல் சங்கர்
புலம்பெயர் தேசத்தில் இருந்துகூட நாட்டுக்காக படித்தவர், உழைத்தவர். எம்மைப்போல பல சுகபோகங்களுடனும் வாழக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தும், தாயக விடுதலைக்காக இரவு பகல் உழைத்து பல வளர்ச்சிகளுக்கு வித்திட்டவர். வீர வணக்கங்கள் !!!
-
ஓயாத அலைகள் 2ல் வீரகாவியமான மாவீர்களின் நினைவு
தாயகம் விடுதலை பெற தம்மை அர்ப்பணித்த தியாகிகளுக்கு வீர வணக்கங்கள் !!!
-
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்
எதிரிகளை, துரோகிகளை வென்றவர்; தமிழர்களை ஒற்றுமைப்படுத்தியவர் எங்கள் திலீபன் அண்ணா! தமிழர்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படும் பொழுது உங்கள் வேண்டுதல் வெற்றிபெறும்.
-
லெப்.கேணல் அருணா - லெப்.கேணல் புத்தொளி நினைவு நாள்
வீர வணக்கங்கள் !!!
-
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
நாம் வாழ தம்மை ஆகுதிகளாக்கி அர்ப்பணித்த இந்த மாவீரச்செல்வங்களுக்கு, வீரவணக்கங்கள் !!
-
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
நாம் வாழ தம்மை ஆகுதிகளாக்கி அர்ப்பணித்த இந்த மாவீரச்செல்வங்களுக்கு, வீரவணக்கங்கள் !!
-
லெப். கேணல் – இரும்பொறை மாஸ்டர் – கடற்புலிகளின் துணைத் தளபதியினதும், மற்றும் – 10 மாவீரர்களினதும் 10ம் ஆண்டு நினைவஞ்சலி
தமிழீழ கடலிலே காவியமான இந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!