-
வெசாக் நிகழ்வில் பங்கேற்க வெளிநாடு பறக்கும் ஜனாதிபதி அனுர
ஐ.நா. வெசாக் தின நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மே முதல் வாரத்தில் வியட்நாமுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா. வெசாக் தின நிகழ்வுகள் மே 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை மியன்மாரின் ஹோ சி மின் நகரில் நடைபெறுகின்றது. 85 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட 2 ஆயிரத்து 700 விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா, கம்போடியா, நேபாளம், லாவோஸ் ஆகிய நாடுகளில் இருந்து உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே ஐ.நா. வெசாக் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வெசாக் நிகழ்வில் பங்கேற்க வெளிநாடு பறக்கும் ஜனாதிபதி அனுர - ஜே.வி.பி நியூஸ்
-
ஊழல் மோசடியற்ற அரச நிர்வாகம் தொடர்பில் நாமல் அறிவுரை வழங்குவது நகைப்புக்குரியது - சுனில் ஹந்துனெத்தி
குற்றங்கள் நிருபிக்கப்பட வேண்டும்.
-
யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துவ பீடக்கற்கை நெறியின் தமிழ் மொழி மூல கற்பித்தலை மாற்றம் செய்யக் கூடாது - ஆறு.திருமுருகன் வேண்டுகோள்
சித்தமருத்துவம் படித்த பெரும்பாலானோர் ஆங்கில வைத்தியம், இ்னி இதை ஆங்கிலத்தில் படித்து பயிற்சி செய்யுங்கள்.
-
கீரிமலை ஜனாதிபதி மாளிகை - எதிர்கால பயன்பாடு குறித்து கலந்தாய்வு!
இப்பிடியே கொஞ்சக்காலம் விடுங்கோ, கட்டிடம் தன்பாட்டிலே விழுந்துவிடும்.
-
30 ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கு உதவுகிறோம்; பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி
இந்தியாவும் தனது தேவைக்காக பல போராளிக்குழுக்களை பயன்படுத்தியது, அதே போல் இதுவும் ஒன்று.
-
மீன்பிடித்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் மீது அமைச்சர் சந்திரசேகரனுடன் சென்றவர்கள் தாக்குதல் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
உண்மையா அல்லது உள்ளூராட்சித் தேர்தலுக்காக யாராவது கொழுத்திப்போட்டதா?
-
டக்ளஸ் தொடர்பில் சகல விடயங்களும் விசாரிக்கப்படும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
அரசியலில் இது சகஜம்ப்பா!
-
மட்டக்களப்பில் என்.பி.பி அமைப்பாளரின் அராஜகம் : கைது செய்து பிணையில் செல்ல அனுமதி!
மட்டக்களப்பு (Batticaloa) களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலை ஒன்றில் அராஜகத்தில் ஈடுபட்டு ஆசிரியரை தாக்க முற்பட்ட குற்றச்சாட்டில், தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலை கட்டடத்தை மாற்ற வேண்டும் என கோரி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் அலெக்ஸ் என்பவர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்போது பாலர் பாடசாலை ஆசிரியை தாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த அமைப்பாளரை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது அவரை நீதவான் பிணையில் செல்ல அனுமதி அளித்துள்ளார். குருநாகல் மாவட்டத்தில் இருந்து வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரான அலெக்ஸ், பட்டிருப்பு தொகுதியின் களுவாஞ்சிக்குடியில் உள்ள பிரதேச சபை, பிரதேச செயலகம், வைத்தியசாலை, அரச நிறுவனங்கள் மற்றும் நிர்வாகங்களில் தன்னிச்சையாக தலையிட்டு குழப்பங்களை உருவாக்கி வருவதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள மக்களுடன் மதுபோதையில் அராஜகத்திலும் ஈடுபட்டு வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மட்டக்களப்பில் என்.பி.பி அமைப்பாளரின் அராஜகம் : கைது செய்து பிணையில் செல்ல அனுமதி! - தமிழ்வின்
-
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
சரியோ பிழையோ எந்தவொரு தமிழ் ஊடகமும் அர்ச்சுனாவின் பக்க நியாயத்தை சொல்வதில்லை
-
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
சண்டை என்றால் சட்டை கிழியத்தான் செய்யும், சில நேரங்களில் மண்டையும் உடையும்.
-
மகிந்தவின் உடல் பதப்படுத்தப்பட வேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இறந்த பின்னர் அவரின் உடல் பதப்படுத்தப்பட்ட வேண்டும் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச, 30 ஆண்டுகால போரை நிறைவுக்கு கொண்டுவந்த ஒரு கொண்டாடப்பட வேண்டிய தலைவர் என அஜித் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். பதப்படுத்துவதற்கான தேவை எனவே, எதிர்கால சந்ததியினர் மகிந்தவின் உடலை பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்காக அவர், இறந்த ரஷ்யாவின் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்னாமின் புரட்சிப் போராளி ஹோ சின் மின்ஹ் ஆகியோரின் பதப்படுத்த உடல்களை உதாரணமாக தெரிவித்துள்ளார். மகிந்தவின் உடல் பதப்படுத்தப்பட வேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை - தமிழ்வின்
-
225 எம்.பிக்களுக்கும் வாகனங்கள் வழங்க திட்டம்
ஆளுக்கொரு மின்னியக்க ஓட்டோ கொடுக்கலாம்.
-
இந்தியா- சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் தொடர்பில் புபுது ஜாகொட கருத்து தெரிவிப்பு !
30 வருட போராட்டத்தின் நோக்கம் சரியானதென்று சிங்கள மக்களுக்கு விரைவில் புரியும்.
-
நினைவேந்தல் நிகழ்வு குறித்து இனி அதிக கவனம் செலுத்தப்படும் என்கிறார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
அரசியல் கலப்பை தவிர்க்க வேண்டும், பொது மக்கள் தாமாக மாவீரர் தினத்தைக் கொண்டாட வேண்டும்.
-
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும்
அதிகாரிகளுக்கு சிறீ மாஸ்டருடன் என்ன கொழுவல்?