Everything posted by Jamuna
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தலைக்கு டைகர்பமிலி சார்ப்பாக அன்பளிப்பு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனது 6 வது பிறந்தநாளை கொண்டாடும் என் ஆருயிர் தோழன் வானவில்லுக்கு பிறந்தநாள்வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது 34 பிறந்தநாளை கொண்டாடும் நிசர்சன் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அட அது வேற யாரும் இல்லை உங்களின்ட அரசு சின்னாவும்,டங்குவும் தான் அவைய பார்த்தா எருமையாவா தெறியுது அட சாமி எல்லாம் எச்சரிக்கை எல்லாம் விடுறார் :angry:- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அவையா அப்ப சாமி தன்ட பமிலியிட்ட தான் போயிருகிறார்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இவர் பின்பக்கம் எருமை கட்டி வைத்த இடத்குக்கு வந்து பார்த்திருக்கிறார்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்க்களின்ட அரண்மனையில எருமைக்கு பதிலா றோயல்பமிலி மெம்பர்ச் தான் நிற்கினம் அப்ப நீங்க சரியா தான் வந்து கண்காணித்து இருக்கிறீங்க- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அந்தபுரமும்,எருமை மெய்கும் இடமும் றோயல்பமிலியில் ஒன்று தான் சோ நீங்க சரியா தான் போயிருக்கிறீங்க :P- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாமி என்றாலே அது தான் வேலை- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு இந்த வருடம் தான் 5 வயசில இருந்து 6ஆக போகுது- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நம்மன்ட டைகர்பமிலி மெம்பர்ச் எல்லாம் அறிவாளிகள் அவரின்ட காலில விழுறதா விழுற மாதிரி காலை வாறிவிட தான்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அவரின் வருகையை முன்னிட்டு எல்லோரும் அமைதியா இருந்து அவரின் திருபாதத்திக் விழுந்து ஆசிர்வாதம் பெறுங்கோ :P- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அவரை வருக வருக என வரவேற்கிறோம்,எல்லோரும் தூயவன்ராம்,தூயவன் ராம் என்று சொல்லுங்கோ :P- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வேற ஒன்றும் எடுக்கமாட்டாரா தூயவன்சாமி- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அட தலை எப்படீ உங்களால மட்டும் முடியுது :P- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மோகன் அண்ணாவின் புதல்விக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் தமிழ்தளருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் எனக்கும் வானவில்லுக்கும் மறக்காம கேக் அனுப்புங்கோ- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவன் சாமியாருக்கு ஜம்மு பக்தையின் பிறந்தநாள் வாழ்த்துகள்.இன்றைக்கு வாயுகுள்ளால என்ன எடுப்பீங்கள் சாமி- மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
முதலில் படம் இருந்தது இப்போது நிருவாகம் எடுத்துவிட்டது போல- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு பீசா தான் வேண்டும் :P- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அப்படியா அக்கா அப்ப சரி ஆனால் கேக்கை மறக்காம அனுப்புங்கோ அவாவே தான் :P- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இவா எங்களின்ட இனியவள் அக்கா மற்ற இன்னி இப்ப இந்த பக்கம் வாரதில்லை தலை- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எங்கே இனியவள் அக்கா எனக்கு கேக்கும் தராம இந்த பக்கமும் வரவில்லை அவாவோட நான் கோபம் :angry: :angry: :angry: - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.