Everything posted by Jamuna
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று 22 பிறந்தநாளை கொண்டாடும் தீபா அக்காவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்........
-
அதிசயக்குதிரை
எங்கே போவேன் வசபண்ணா!!
-
அதிசயக்குதிரை
சா வசபண்ணா ரொம்ப நல்லவர் அக்கா......
-
அதிசயக்குதிரை
அட வசபண்ணா சொன்னதிற்காக அழுறீங்க அட நம்ம வசபண்ணா இப்ப பேபியை பற்றியும் என்னவோ எல்லாம் சொல்லுவார் ஆனா ரொம்ப நல்லவர் எவ்வளவு தான் என்ன சொன்னாலும் கோவிக்கவே மாட்டார் என்ன வசபண்னா நான் சொல்லுறது சரி தானே !!இதுக்கு ஜம்முவின் அக்கா அழுறதா சா எதிர்கட்சி என்ன நினைப்பீனம் அழாம வாங்கோ பேபி ஜஸ்கீரிம் வாங்கி தாரேன் அக்காவிற்கு!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது 99 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சகிபாட்டிக்கு(பிரியசகி அக்காவிற்கு) ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்..........
-
அதிசயக்குதிரை
நிலா அக்கா இதற்கு போய் அழுறிங்க அது தான் பேபி வந்துட்டுது தானே ஓ அதற்கு அழவில்லையா !!அப்ப என்னதிற்கு அழுறீங்க.......!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது 29 பிறந்தநாளை கொண்டாடும் இலக்கியன் அண்ணாவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!
-
அதிசயக்குதிரை
நிலா அக்கா கூல்டவுன் என்ன குடிக்க போறீங்க நிலா அக்கா!!
-
அதிசயக்குதிரை
அட தத்துவம் எல்லாம் நல்லா இருக்கே!! :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது 23 பிறந்தநாளை கொண்டாடும் ராம் அண்ணாவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!
-
அதிசயக்குதிரை
கதை எல்லாம் நல்லா இருக்கு நுணாவிலன் அண்ணா!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கரிகாலன் அங்கிள் நானும் உங்க கூட இணைந்து கொள்கிறேன்........... :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளை கொண்டாடும் சக உறவான Thamizan(33) பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!!
-
அதிசயக்குதிரை
எல்லா மாமாமாரும் நல்லா கதை சொல்லுறாங்க........... :P :P
-
அதிசயக்குதிரை
பேபியும் வந்துட்டு கதை கேட்க நுணாவில அண்ணா,ஈழதிருமுகன் மாமா கதை நல்லா இருக்கு இன்னும் சொல்லுங்கோ கேட்க போறேன்......... :P ;)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜன்னி அக்கா 2 நம்பர் மட்டும் தானா நல்ல நம்பர் உது நல்லா இல்லை சொல்லிட்டன் நான் இரண்டாம் நம்பர் இல்லை........பேபி என்றா வேற கதைக்கு போகும் தானே அக்கா........... :P :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இப்ப தான் பழைய கறுப்பி அக்கா யாழிற்கு வந்த மாதிரி இருக்கு...........இந்த அவதாரை மாற்ற வேண்டாம் கறுப்பி அக்கா நல்லா இருக்கு.............
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கல்யாண மாட்டர் நடக்குது கறுப்பி அக்கா.............ஆனால் உங்களின்ட அவதார் படம் பயமா இருக்கு முந்திய படம் வடிவா இருக்கு கறுப்பி அக்கா............ :P ;)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஏன் கேட்கிறீங்க கந்தப்பு தாத்தாவிற்கு கல்யாணம் செய்து வைகிற பிளானோ ஜன்னி அக்கா.......... :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான் ஒன்றும் துப்பமாட்டேன் அது சின்னா தாத்தா தான் அப்படி .............. :angry: :angry:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வெரிகுட் சின்னா தாத்தா அது தானே பார்தேன் அதே தான் தாத்தா..........அது சரி பேபி அது எல்லாம் குடிகாது உது நான் குடிகிற பால்......... :P ;)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கந்தப்பு தாத்தா உது தெரியாம ரோயல் பமிலியில இருகிறீங்க............சின்னா தாத்தா...........வெட்கம்... :angry: :angry:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
29/8/2007 தனது பிறந்தநாளை கொண்டாடும் கந்தப்பு தாத்தாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...............இன்னு போல் என்றும் குந்தி கொண்டு இருக்க பேபியான ஜம்மு பேபி வாழ்த்துகிறேன்.................பதினாறு ் பெற்று பெருவாழ்வு வாழ்க என நான் வாழ்த்துகிறேன்.........கந்தப்பு தாத்தா 16 பெற ரெடியா......... :P பி.கு-தாத்தா நாளைக்கு பின்னேரம் வீட்டை வருவேன் குஞ்சாச்சியிட்ட சொல்லுங்கோ மரகறி எல்லாம் வேண்டாம் மச்சம் தான் பேபிக்கு வேண்டும் என்று அத்தோட 2 டியரும் வாங்கி வைத்தா நல்லா இருக்கும் பிறகு கேட்கிறதில்லை 2 டியர் என்றா என்னவென்று.............. ;) :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Tamiljan(39), priyan_eelam(24) ,இவர்கள் இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்................
-
பெயர் மாற்றங்கள்.
என்ட பெயருக்கு முன்னால "ஜெனரல்" என்று சேர்கமுடியுமா???இதை பற்றி என்ன நினைக்கிறீங்க.........முக்கியமாக இணையவன் அண்ணா என்ன நினைக்கிறீங்க.............குருவே இது எப்படி இருக்கு எனக்கு மாற்றி தந்தா நீங்களும் மாற்றுங்கோ............ :P :P :P