Everything posted by Jamuna
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தலை இது அநியாயம் உமக்கு மற்ற ஆட்களின்ட பரிசு எல்லாம் :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்து சொன்னா மட்டும் காணா சோனு அனிக்கு பதிலா பரிசை எனக்கு தர வேண்டும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அனிபாட்டிக்கு டைகர்பமிலியின் பிறந்தநாள் பரிசு,கவனமா பார்த்து ஓட வேண்டும்
-
பெயர் மாற்றங்கள்.
மாப்பி எங்களுக்கு வரிவிலக்கு தந்தால் தான் தமிழ் பெயரா மாற்றுவோம் வெரிகுட் நெடுக்ஸ் தாத்தா இதை அப்படியே வலோ பண்ணுங்க நான் உங்களுக்கு ஆதரவு தாரேன் பெயர் மட்டும் தான் ஒழுங்கா இருந்தது அதை மாற்ற வேண்டாம் டங்கு :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகிஅக்கா :angry: :angry: சகி அக்கா நான் பேர்த்தி தான் :angry: :angry:
-
பெயர் மாற்றங்கள்.
மோகன் அண்ணாட்ட சொன்னா நிச்சயம் செய்வார் அப்படியும் செய்யாட்டி ஜம்முட்ட சொல்லுங்கோ அதற்கு பிறகு பார்போம் :P :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்,இன்று போல் என்றும் இருக்க வேண்டும் என்று அன்னி பாட்டியை ஜம்மு பேர்த்தி வாழ்த்துகிறா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது 29 பிறந்தநாளை கொண்டாடும் செந்திலுக்கு வாழ்த்துகள்..........
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மீசாலை,சிக்சாக் ஆகியோருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய காலம் தாழ்த்திய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி ஈழவன் அண்ணா :P :P :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எல்லாரும் சொல்லுறாங்கள் என்று நானும் சொல்லி பார்த்தனான் அது சரி புத்தன் துறவறம் போயிட்டார் அடுத்த வருடம் அதனை முடித்து கொண்டு யாழில் மீண்டும் அவதாரம் எடுப்பார்(மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுவார்). சுண்டல் பெண் பார்த்து கொண்டு இருக்கிறார் சரியான பெண் கிடத்தவுடன் அவரும் யாழிற்கு தம்பதிகள் சகிதம் கலந்து கொள்வார்கள்,மூன்று பிரபலயங்கள் இல்லாததால் யாழ்களம் களைகட்டவில்லையா ஒருத்தரும் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் அடுத்த வருசம் சனி எட்டாம் இடத்திற்கு வருதாம் அது நல்லது என்று கந்தப்பு சொன்னவர் அதனை கானாபிரபா அண்ணா ஆமோதிக்க அரவிந்தன் அதனை வழிமொழிந்தவர் பிறக்க போகும் 2007 யாழ்களத்திற்கு ஒரு சிறப்பான வருடமாக அமைய எல்லாம் வல்ல சுண்டல்பாபாவை வழிபட்டு எனது சிற்றுரையை இத்தோடு முடித்து கொள்கிறேன் :P :P :P :P :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றிகள் மீண்டும் புது பொலிவுடன் யமுனா உலா வருவாள் யமுனா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளைஞன்,அபி,மற்றும் வினித்துக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிரியசகி அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
முகத்தார் அங்கிளுக்கும்,மன்னனுக்கும் வாழ்த்துகள் :P :P :P- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் அண்ணா- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தாங்கள் டிக்கட் மற்றும் தங்குமிட வசதி செய்து கொடுத்தா அவர் நாளைக்கும் வாரதுக்கு ரெடி- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கந்தப்பு,வசி,புத்தனுக்கும் என்னுடைய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வசிக்கும்,புத்தனுக்கும் என்னுடைய வாழ்த்துகள்....... - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.