Everything posted by Jamuna
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று 37 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் சாணக்கியன் அண்ணாவிற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.........
-
பெயர் மாற்றங்கள்.
அட எல்லாரினதும் பெயர்களும் தமிழில மாற்றுபட்டுவிட்டதோ......வெரிகு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அப்ப எனக்கு 30 என்றா அக்காவிற்கு 50 என்று சொல்லுறதோ :P உது தானே வேண்டாம் என்கிறது நான் பேபி எனக்கு 5 வயசு சரியா.............. :angry:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
60 ஆவது பிறந்தநாள் அக்கா............எனகில்லை அவருக்கு என்று சொல்ல வந்தேன்............ :P :P
-
பெயர் மாற்றங்கள்.
நிலா அக்கா சொன்னா சரியா தான் இருக்கும்....................எங்கே நம்ம இணையவன் அண்ணா இங்கே ஒருக்கா வாங்கோ இந்த மாட்டரை பாருங்கோ நான் அப்ப வரட்டா நிலா அக்கா....... :P :P
-
பெயர் மாற்றங்கள்.
நிலா அக்கா ஏன் உங்களுக்கு இப்படி ஒரு டவுட் அவர் தனிமடலில் தொடர்பு கொண்டிருபார்...................பேபிக்கே தெரியுது என்றா பருங்கோ............ :P :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான் சொன்னது அவா போட்டிருந்த சீலையை பார்தனான் என்று..................அதுகுள்ள டென்சன் ஆனா நான் என்ன செய்யிறது.............. :angry: :angry:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அக்கா என்னோட விளையாடி கொண்டு இருந்தனீங்க ஆனா நானும் வேற ஒருவாவை லுக் பண்னி கொண்டு இருந்தனான்.............. :P :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது 31வது பிறந்த தினத்தை கொண்டாடும் சுவி பெரியப்பாவிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்...........
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்து மாமாவுக்கு புத்தர் சிலை என்றா பாருங்கோ...........நிலா அக்கா நீங்களும் வந்தனீங்களா நான் காணவே இல்லை எங்கே இருந்தனீங்க...................புத்து மாமா இன்னும் தெளியவில்லை ...தெளிந்த பிறகு வருவார் அது தான் அடித்தது.................... :P :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இல்லை சின்னப்பு தாத்தா...............சும்மா கெட்டப்பா இருகட்டும் என்று நூல் கட்டி இருகிறார்......என்ன சின்ன பிள்ளைதனமான கேள்வி சின்னா தாத்தா.................நான் போத்த......ல் வாங்கொ கொடுத்தனான் நல்ல சாமான் தானே அது............... :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு தெரியும் நான் சொன்னது ஓய் என்ற பால் போத்தலை தாங்கோ என்று.........அந்த பாலிற்கு பெயர் தான் ஓய்...............சின்னா தாத்தாவிற்கு உது கூட தெரியவில்லை............. :angry: :angry:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஓய் சின்னப்பு தாத்தா.................நக்கலா நான் பேபி பிழையா சொல்லிட்டேன் பெண்பால் தெரியாம நண்பனிற்கு திருத்துவோம் என்று இல்லாம என்ன நக்கல் வேண்டி கிடக்கு...............ஓய் பால் போத்தல் எங்கே என்ட............... :angry: :angry: :angry: :angry:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தன் மாமாவோடு சேர்ந்து இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் கள்ளுகொட்டில் புகழ் குமாரசாமி தாத்தாவிற்கும் ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.............இன்றுபோல் என்றும் கள்ளு கொட்டிலில் இருக்க வாழ்த்துகிறேன்............... கு.சா தாத்தாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்......................
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
14-8-2005 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் சிட்னி கோசிப் புத்தன் மாமாவிற்கு என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...............இன்று போல் என்றும் கோசிப் மன்னனாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தும் நான் புத்துமாமாவின் நண்பனான ஜம்மு பேபி................வாழ்த்துகள் மாமா............ பிறந்த நாள் வாழ்த்துகள்.................புத்தன் மாமா................
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆமாம் வான்வில் அண்ணா...........அது சரி பூட்டா எப்ப கொண்டாடினவராம்......... :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது 89 பிறந்தநாளை கொண்டாடும் சும்மா தம்பிக்கு ஜம்மு பேபியின் பிறந்தநாள் வாழ்த்துகள்.............
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலா அக்கா யார் இன்றைக்கு பிறந்தநாள் கொண்டாடினம்...................எனக்கு கேக் வேண்டும் நிலா அக்கா......... :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சோழியன் தாத்தாவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இன்று போல் என்றும் ஓடோடி கொண்டிருக்க வாழ்த்துகிறேன்............... :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை கொண்டாடும் P Rajadurai(27) பிறந்தநாள் வாழ்த்துகள்.............
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குருவே அழுஸ்ரெலியாவில் இரவு 1 மணி ஆகவே ஆக்ஸ்ட் 1திகதி ஆகிவிட்டது........
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் tsel(38) பிறந்தநாள் வாழ்த்துகள்.....................
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்றாலும் கவி மாமியை அப்படி சொல்ல கூடாது அவாவிற்கு தான் உண்மையான வயசு தெரியும் பாருங்கோ........ :P :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இரண்டு பேரும் ஒன்று தான் ஆனா வேற......வேற............ :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ்ரவிக்கு தான் பிறந்தநாள் வான்வில் யாழ்கவிக்கு இல்லை................