Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Jamuna

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by Jamuna

  1. இன்று தனது (24) பிறந்த நாளை கொண்டாடும் என்ட செல்ல பாட்டி ஔவையார் பாட்டிக்கும்,வானத்தில் இருந்து யாழ்களம் வந்து தனது (36) பிறந்த நாளை கொண்டாடும் தேவதை அக்காவிற்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... அப்ப நான் வரட்டா!!
  2. இன்று தனது (100) பிறந்தநாளை கொண்டாடும் கெளரிபாலன் அண்ணாவிற்கு (தாத்தாவிற்கு )..ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ...இன்று போல என்றும் கெளரி பாலன் அண்ணா அண்ணிக்கு பயந்து அச்சா பிள்ளையாக இருக்க வாழ்த்துகிறேன் ...அது சரி எங்கே அண்ணா கேக் எனக்கு... அப்ப நான் வரட்டா!!
  3. ம்ம்...தாத்தா அது வந்து உங்க நாட்டிற்கும் நம்ம நாட்டிற்கும் டைம் டிவரண்ட் அல்லோ அது தான் முந்தி வைத்திட்டேன்.. (பிகோஸ் என்ட 12 மணிக்கு வைத்தா தாத்தாவிற்கு ஒரு நாள் குறைய அல்லோ இப்ப விளங்கிச்சொ ஆனா எனக்கு கரக்டான நாள் தான் )... தாத்தா அப்படி எல்லாம் சொல்லபடாது ஏனேன்றா தாத்தா போனா நான் யார் கூட சண்டை பிடிக்கிறது ..பிறகு நான் அழுது கொண்டு இருப்பேன் பாருங்கோ ...அது சரி தாத்தா கேக்கிற்கு ரொம்ப தாங்ஸ் ஆனா ஒருத்தருக்கும் கொடுக்காம நான் மட்டும் தான் சாப்பிடுவேன் இது எப்படி இருக்கு..(ஆனா ஏன் தாத்தா கேக்கில வண்டு இருக்கு அது தான் நேக்கு விளங்கவில்லை பாருங்கோ )... அப்ப நான் வரட்டா!!
  4. இன்று தனது (96) பிறந்தநாளை கொண்டாடும் நெடுக்ஸ் தாத்தாவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ...இன்று போல் என்றும் தாத்தா நலமாக இருக்க வேண்டுகிறேன் ...கப்பி பேர்டே தாத்தா.. (நேக்கு டீரீட் இல்லையா )... அப்ப நான் வரட்டா!!
  5. இன்று தனது (22) பிறந்த நாளை கொண்டாடும் நம்ம பத்து தலை இராவணன் அண்ணாவிற்கு.. (சின்னப்பு தாத்தாவின்ட நெருங்கிய தோஸ்து.. )..ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....!! அப்ப நான் வரட்டா!!
  6. இன்று தனது (36) வயசை கொண்டாடும் சோனா அண்டிக்கு ஜம்மு பேபியின் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ..இன்று போல் என்றும் அண்டியாக இருக்க வாழ்த்துகிறேன் ...(எங்கே எனக்கு கேக்) அப்ப நான் வரட்டா!!
  7. கவி அக்கா என்ன பேபிகளின்ட லாங்வேஜ் தெரியாதே டூஊஊஊ என்றா கோபம் என்று அர்த்தம் சரியோ எனி மறக்க கூடாது என்ன... அப்ப நான் வரட்டா!!
  8. உங்களை போய் நக்கல் அடிபேனா கவி அக்கா ...உப்படி சொல்ல சொல்லி ரவி மாமா தான் சொன்னவர் அவரை போய் கேளுங்கோ... (ரவி மாமா இன்றைக்கு பாவம் )...பேபியோட டூஊஊஊ போட்டிட வேண்டாம் கவி அக்கா... அப்ப நான் வரட்டா!! ம்ம்...கந்தப்பு தாத்தா கவி அக்காவிற்கு 50 வயசு என்றா அவாவோட நீங்க படித்தனியள் என்று எங்கையோ சொன்ன மாதிரி இருக்கு அப்ப உங்களுக்கும் 50 வயசா சொல்லவே இல்லை பாருங்கோ... அப்ப நான் வரட்டா!!
  9. என்ன உப்படி சொல்லி போட்டீங்க படையப்பாவில வாற ரம்யாகிருஸ்ணண் மாதிரி இருக்கிறியள் பிறகென்ன ...வயசு போனாலும் ஸ்டைலும்,அழகும் இன்னும் குறையவில்லை பாருங்கோ கவி அக்கா... ஜம்மு பேபி ஸ்கேப்... அப்ப நான் வரட்டா!!
  10. இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் யாழ்கவி அக்கா இனித்துடும் கவியாக என்றும் இருக்க வாழ்த்துகிறேன் (என்ன ரவி மாமா பார்கிறியள் ).... கவி அக்கா எனக்கு கேக் இல்லையோ.... அப்ப நான் வரட்டா!!
  11. இன்று தனது (35) அகவையில் அடியெடுத்து வைக்கும் குழந்தையான கலைஞன் அண்ணா அடுத்த பிறந்தாநாளின் போது ஒரு குழந்தைக்கு அப்பாவாக மாற அப்புசாமியை கும்பிட்டு ...பல காலம் நோய் நொடியின்றி வாழ வாழ்த்துகிறேன்!! அப்ப நான் வரட்டா!!
  12. பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த ஜன்னி அக்கா மற்றும் வல்வை அண்ணாவிற்கு நன்றிகள் .........மற்றும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய கள உறவுகளிற்கு ஜம்மு பேபியின் பிறந்த நாள் நல் வாழ்த்துகள் உரிதாகட்டும்!! அப்ப நான் வரட்டா!!
  13. சா சா குடும்பத்தில எல்லாம் குழப்பம் விளைவிக்கமாட்டேன் சுபிதா அக்கா பயப்பிடாதையுங்கோ ...ரொம்ப காலம் இருக்கோ அப்ப பாட்டி ஆகினா பிறகோ என்னவோ வாறவர் பாவம் சுபிதா அக்கா!! அப்ப நான் வரட்டா!! தெரிந்திருந்தா விஸ் பண்ணி இருக்க மாட்டியளோ சுபிதா அக்கா!! அப்ப நான் வரட்டா!!
  14. ம்ம் பேபிக்கு சந்தோசம் தான் ....என்ன நினைக்கவில்லையோ அது தான் எல்லாரும் பேபிக்கு பம்பர்ஸ் அனுப்புவீனம் என்று தான் பிகோஸ் பேபிக்கு 6 வயசு எனி பம்பர்ஸ் எல்லாம் போடமாட்டேன் என்று தெரியாதோ!! அப்ப நான் வரட்டா!!
  15. நன்றி சுபிதா அக்கா வாழ்த்துகளிற்கு பலதும் பெற்றோ எத்தனை என்று சொல்லவில்லை ...அட சுண்டல் அண்ணா,சிலந்தி அண்ணா,சீமைதுறை அண்ணா இணைந்து வழங்கிய பரிசு பொருட்கள் பற்றி உங்களுக்கு முதலே தெரியுமா ம்ம்ம் அதை வாழ்கையில மறக்கமுடியுமா சுபிதா அக்கா....மூன்று பேரும் வந்து பெரிய கிவ்ட் பொஸ் வடிவா பார்சல் பண்ணி கிவ்டிற்கு மேலே கீரிட்டிங் கார்ட் எல்லாம் வைத்து கொண்டு வந்து தந்து இதை இப்ப பார்க்க கூடாது வீட்டை போய் தான் திறக்க வேண்டும் என்று சொன்னவை நானும் இந்த பெரிய பெட்டியை பார்த்து அட அட இவ்வளவு பாசமா பேபி மேல என்று நினைத்தாலும் அடிகடி கிவ்ட் போக்சை வீட்டை தான் போய் உடைக்க வேண்டும் என்று சொல்லக்க பேபிக்கு சாதுவா ஒரு டவுட் வந்தது பட் கிவ்ட் போக்ஸ் வடிவா ரப் பண்ணி எல்லாம் இருந்தபடியா வந்த டவுட் அப்படியே போயிட்டு!! வீட்டை போக ஒரு 2 மணி இரவு ஆகிட்டு களைப்பில எல்லா கிவ்ட் போக்சையும் பிறகு உடைப்போம் என்று படுக்க போகக்க போன் அடித்தவை உடைத்தாச்சோ என்று நான் இல்லை என்று சொல்ல இல்லை இப்ப உடைக்க வேண்டும் என்று ஓவரா பில்டப் காட்ட நானும் ம்ம்ம் என்று ஆசையா போய் உடைத்தா சுபிதா அக்கா அந்த பெரிய கிவ்ட் போக்சில என்ன இருந்தது தெரியுமா சுபிதா அக்கா!! 1)பேபி பம்பர்ஸ் - 10 2)சூப்பி - 3 3)பீடிங் போத்தில் - 2 4)பேபி வைப் - 3 பக்கட் 5)பேபி திசுபக்- 2 பக்கட் இதை பார்த்தவுடனே எப்படி இருந்திருக்கும் சுபிதா அக்கா பேபிக்கு இப்ப 6 வயசு ஆகிட்டு எனி பால் போத்தல்,பம்பர்ஸ் எல்லாம் தேவையா சுபிதா அக்கா நீங்களே சொல்லுங்கோ....பேபி எனி கப்பில குடிக்கும் தானே சுபிதா அக்கா ஆனபடியா இதை எல்லாம் நான் சுபிதா அக்காவின்ட பிள்ளைக்கு அனுப்பிவிடுறேன் என்ன...... இதை எல்லாம் வைத்தது பத்தாம பீடிங்க் போத்திலிற்கு பக்கத்தில விக்டோரியன் பிட்டர் (பியர்) போத்தல் சுபிதா அக்கா பேபி உது எல்லாம் குடிக்குமா என்ன இதோட என்னொரு சாமானும் வைத்து தந்தவை அதை இதில எழுதமுடியாது நானே சென்சர் செய்திட்டேன் என்றா யோசித்து பாருங்கோ...எழுதினா வலைஞன் மாமா ஓடி வந்திடுவார்.. இந்த பெரிய கிவ்ட் போக்சில இப்படி சாமான் இருந்தா எப்படி இருக்கும் சுபிதா அக்கா பேபிக்கு ஒரு விளையாட்டு சாமான் வைத்து தந்தாலும் சந்தோசபட்டிருப்பேன் சோ போக்சில மிச்சம் இருந்த சாமானை பார்க்காமலே வைத்துவிட்டு படுதிட்டேன்,படுக்க சுண்டல் அண்ணா எடுத்து ஒரே சிரிப்பு நேக்கும் சிரிப்பை அடக்க ஏலாம சிரி சிரி என்று சிரித்தது தான் அப்ப தான் சுண்டல் அண்ணா சொன்னார் கீழே போய் பார்த்தனியளோ என்று நான் இல்லை என்று சொல்ல போய் பார்க்க சொன்னவர்.... போய் பார்த்தா எம்.பி.4 பிளேயர் சுபிதா அக்கா நேக்கு ரொம்ப சந்தோசம் லவ்லி பிரசன்ட் மறக்கவே முடியாது இப்படி ஒரு கிவ்ட் போக்சை தாங்ஸ் சிட்னி யாழ்கள நண்பர் அமைப்பிற்கும்....அத்துடன் வாழ்த்துகளை தொலைபேசியில் மற்றும் மெயிலில் (எனக்கே தெரியாது எப்படி தான் என்ட நம்பரை எடுத்தீங்க என்று).ஒரே சர்ப்ரைசா இருந்தது அனைவருக்கும் மிக்க நன்றிகள் ..யாழ்கள உறுப்பினர்களின் அன்பை நினைக்கும் போது மகிழ்ச்சியா இருக்கிறது அத்துடன் சுபிதா அக்கா நீங்க தான் என்னை முதலில விஸ் பண்ணீங்க ரொம்ப தாங்ஸ்!! அப்ப நான் வரட்டா!! ஜம்மு பேபி பஞ் - "வாழ்கையில பல பிறந்த நாள் வரலாம் ஆனா ஒரு இறந்த நாள் தான்"!!
  16. நன்றி கறுப்பி அக்கா வாழ்த்துகளிற்கு!! அப்ப நான் வரட்டா!! நன்றி சிவா அண்ணா வாழ்த்துகளிற்கு!! அப்ப நான் வரட்டா!! நன்றி சபேஷ் மாமா என்றும் பேபி போலவே இருக்கிறேன் ஒகேவா!! அப்ப நான் வரட்டா!! நன்றி இனி வாழ்த்துகளிற்கு!! அப்ப நான் வரட்டா!!
  17. நன்றி ஜெனரல் வாழ்த்துகளிற்கு ம்ம் அது என்ன சென்சர் பண்ணி இருக்கிறியள் நேக்கு தெரியுமே என்னவென்று ....குருவின் ஆசிர்வாதங்கள் கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சி!! அப்ப நான் வரட்டா!! கு.சா தாத்தா செல்லத்திற்கு என்ன வாங்கி கொண்டு வந்தனியள் ரொம்ப தாங்ஸ் தாத்தா வாழ்த்துகளிற்கு ....ம்ம்ம் அது சரி ஜம்மு பேபிக்கு 6 வயசு ஆகிட்டா அப்ப எனி பாப்பா போத்தலில பாப்பா எல்லாம் குடிக்க ஏலாதோ தாத்தா!! அப்ப நான் வரட்டா!! நிலா அக்கா ரொம்ப தாங்ஸ் வாழ்த்துகளிற்கு உங்கள் கிவ்ட் கிடைத்தது நன்றி நிலா அக்கா நான் நினைக்கவே இல்லை ரொம்ப சந்தோசமா இருந்தது ரொம்ப தாங்ஸ் அக்கா ......கிவ்ட் சூப்பர் அன்ட் சர்ப்ரைஸ் நிலா அக்கா!! அப்ப நான் வரட்டா!!
  18. நன்றி கவி அக்கா ....நாளைக்கு ஸ்பேசலோ சுண்டல் அண்ணா மொட்டை அடிப்பார் ஜம்மு பேபியின் பிறந்த தினத்தை முன்னிட்டு என்ன சுண்டல் அண்ணா ....பேபி சிட்னியில இல்லை அல்லோ இப்ப தானே வந்திருகிறேன் எனி காணலாமே என்ன சுண்டல் அண்ணா!! அப்ப நான் வரட்டா!! அட சுண்டல் அண்ணா தாங்ஸ் சுண்டல் அண்ணா எங்கே பேபிக்கு பிரசன்ட் ம்ம் எனக்கு வந்து முதலை கறி வேண்டும் நாளைக்கு அக்சுவலா டிரிப் போன இடத்தில கிடைத்து சாப்பிடவிடவில்லை ஒருத்தரும் சோ என்ட ஆசையை நீங்க தான் பூர்த்தி செய்ய வேண்டும் சுண்டல் அண்ணா என்ன ஒகேயா! ! அப்ப நான் வரட்டா!! நன்றி ஈழபிரியன் பெரியப்பா கண்டுகனகாலம் எப்படி இருக்கிறியள்.. தோட்டம் எல்லாம் எப்படி போகுது!! அப்ப நான் வரட்டா!!
  19. நன்றி அணு அக்கா அத்தோட ஜம்மு பேபியோட கின்டகார்டினில் படிக்கும் பாட்டாமார்கள் மற்றும் பாட்டிமார்களுக்கும்... (என்ன நான் சொல்லுறது சரி தானே அணு அக்கா )..அட அட ஜம்மு பேபியை யாழில தான் பிடிக்க முடியும் என்று எல்லாருக்கும் யாழிற்கு வந்திட்டா நாம இதை தான் வீட்டு அட்ரஸா கொடுக்க வேண்டி வரும் போல இருக்கு ...அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் இங்கே வாழ்த்தை கூறுவீர்கள் என்று நினைக்கவே இல்லை ம்ம்ம் எல்லாரும் பேபியோட சேர்ந்து அறிவாளிகள் ஆகிட்டினமோ!! அப்ப நான் வரட்டா!! விகடகவி மாமாவின் சொற்படி ஜம்மு பேபி நடக்குமாம் சரியோ மிக்க நன்றிகள் விகடகவி மாமா பேபியை வைத்து காமேடி கீமேடி பண்ணவில்லை தானே ....அது சரி எங்கே உங்களின்ட பேர்டே கேக் மிஸ் பண்ணிட்டேன் மாமோய்!! அப்ப நான் வரட்டா!!
  20. இன்று தனது 30 பிறந்தநாளை கொண்டாடும் விகடகவி மாமாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்க என ஜம்மு பேபி வாழ்த்துகிறேன்!! அப்ப நான் வரட்டா!!
  21. இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் மதன் அண்ணாவிற்கு இனியபிறந்த நாள் நல்வாழ்த்துகள்.......!!
  22. இன்று 24வது பிறந்ததினத்தை கொண்டாடும் சோழநேயன் அண்ணாவிற்கு ஜம்முபேபியின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!
  23. இன்று பிறந்ததினத்தை கொண்டாடும் இளைஞன் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!
  24. நகைசுவை துணுக்கு எல்லாம் நல்லா இருக்கு நுணாவிலன் அண்ணா!!
  25. ஈழதிருமுருகன் மாமா எப்படு சுகம் எங்கே உங்களை காணவே கிடைக்குதில்லை!! இல்லாட்டி சங்ககடைக்கு போயிட்டீங்களோ மறுபடி என்று நினைத்துவிட்டேன் மாமா!! அப்ப நான் வரட்டா!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.