Everything posted by Jamuna
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
50 ஆவது அகவையா சொல்லவே இல்லை அவர்.................. :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் டைகர் பமிலியின் உறுப்பினரான யாழ்ரவி மாமாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை டைகர் பமிலி சார்பில் தெரிவித்து கொள்கிறேன்........... பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க..........ஓ இது கல்யாணதிற்கோ சொல்லுவீனம் பரவாயில்லை நான் கொஞ்சம் வித்தியாசமா சொல்லுறேன்............... :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தயா அண்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.............
- இன்று ஆடிப்பிறப்பு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஓ அந்த அண்ணைவையா நான் உங்கள் தலைக்கு என்று நினைத்து போட்டேன் அப்ப சரி..........அந்த கதையை இன்றைக்கு தான் வாசித்தனான் சரியான கவலையான கதை நிலா அக்கா நேக்கு அழுகை அழுகை வந்துச்சு என்று பொய் சொல்ல மாட்டேன் ஏன் என்றா மிச்ச கதையை காணவில்லை அதையும் வாசித்து போட்டு சொல்லுறேன்.............. :P நிலா அக்கா கடைசியா சொன்னது மட்டும் என்னால முடியாத விசயம்..........வாழ்கை என்றா நமக்கு அப்படி தான் ...........அந்த அண்ணாவே கவலையா இருப்பார் நாங்களும் இன்னும் அழுது கவலையாக்காமல் அவரை சிரிக்க பண்ண வேண்டும்...............சோ வெறி சொறி நிலா அக்கா உதில என்னால இப்படி தான் இருக்க முடியும் உங்களுக்கு கோபம் வரும் தான் ஆனால் என்னாலா மாற ஏலாது........
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலா அக்கா தலைக்கு ஒருக்கா காலிற்கு ஒருக்கா என்று தான் நீங்க பிறந்த நாள் கொண்டாடுவீங்களா............. :P
-
இன்று ஆடிப்பிறப்பு
கவி அக்கா..............கூழ் சூப்பர் அந்த மாதிரி இருந்தது..............நீங்க மிஸ் பண்ணி போட்டீங்க.சரி சரி என்ட கூழில கண் வைக்காம கந்தப்புவின்ட கூழில கண்ணை வையுங்கோ பாவம் நான் பேபி ஆக்கும்.......அவுஸ்ரெலியா பக்கம் வந்தா அடுத்த கூழை போடலாம் என்ன தான் கூழ் குடித்தாலும் ஒன்று இந்த முறை குறந்து போயிட்டு அது தான் வழமையா கூட்டமா சேர்ந்தா அடிக்கிற கார்ட்ஸ் தான் (3.0.4) மற்றபடி சூப்பரா இருந்தது................... :P :P
- இன்று ஆடிப்பிறப்பு
- இன்று ஆடிப்பிறப்பு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை கொண்டாடும் ஆதவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.................
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குட்டி மாமா சொல்லவே இல்லை என் அன்பு அண்ணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் டைகர் பமிலி கேணல் குட்டிமாமாவுக்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் பிறந்தநாள்வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை கொண்டாடும் வல்வைமைந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குஞ்சாச்சி எனக்கு சொல்லவே இல்லை ஒருத்கர் எத்தனை தரம் தான் பிறந்தநாள் கொண்டாடுவீனம் :angry: பிறந்தநாள் வாழ்த்துகள் (இப்படி தான் என்னுடைய நண்பன் ஒருவர் டியுசன் கிளாசில ஒரு வருசத்தில 3,4 தரம் சொக்லட் கொண்டு வருவான் பிறந்தநாள் என்று நான் ஒருக்கா எப்படிடா உனக்கு மட்டும் இப்படி 3தரம் பிறந்த நாள் வருது என்று கேட்டதிற்கு அவன் சொன்னவன் அப்ப தான்ட மச்சான் கேள்சுக்கு கை கொடுத்து சொக்லேட் கொடுக்கலாம் என்று நீ என்னும் சின்ன பிள்ளையா இருக்கிறாய் என்று இப்ப தான் எல்லாம் விளங்குது நான் மிஸ் பண்னிட்டன்) :P உலகத்தை நினைத்தேன் சிரித்தேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
டங்கிளஸ்மாமாவுக்கு வாழ்த்துகள் இந்த வருசம் எத்தனையாவது பிறந்தநாள்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாளை கொண்டாடும் நிலா அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மாப்பி ஏன் இந்த பாட்டு எனக்கு ஒன்றும் விளங்கவில்லை இந்தப் பாட்டில கொஞ்சம் விளங்கபடுத்துங்கோ
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றைக்கு தானே 20 திகதி சரியா தானே போட்டு இருக்கிறேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிநேகிதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
இதற்கு தான் சொல்லுறது தூயவன் மாதிரி அரசியல் ஆய்வாளர்கள் எல்லாம் இருக்க வேண்டும் என்று :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அட நம்மன்ட வானவில்லை யாழில் சிலர் தங்கள் நாட்டு பாசையில் வாழ்த்துகிறார்கள் யம்மு -Haappy birth day ஜன்னி-Allis Guedi Zudim fesent வெங்கட்-janam dinki badani லீசன்-joyeur Anniversarie ஆரியா-Buoncompleannol தூயவன்சாமி-piranda naal vaazhuthukkal டங்கு-suba upan dinayak vewa
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நட்பு துன்பம் நேர்கையில் தோள் கொடுப்பது நட்பு உடன் பிறப்பாய் எண்ணி அன்பு காட்டுவது நட்பு தடை விதிப்போரையும் தட்டிகழிப்பது நட்பு மனஸ்தாபமும் ஏற்படாலும் மனம் விட்டுபேசுவதே நட்பு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இது எமது நட்பின் அடையாளமாக வைத்து கொள்ளும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இங்க வாற ஆட்கள் இந்த கேக்கை சாப்பிடுங்கோ