Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 29 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  2. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 21 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  3. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 96 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்.
  4. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 14 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  5. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 24 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  6. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 24 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  7. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 20 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  8. சாத்திரியாருக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  9. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 20 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  10. கிடைப்பதையும் தெரிந்ததையும் தின்று விட்டுப்படுத்து உறங்கினால் புதியன புகுதல் எப்படி சாத்தியம் ராசா???
  11. என்னவோ தெரியவில்லை இன்றைய மாவீரர்களை இங்கு பதிய மிகவும் சிரமமாக இருந்தது
  12. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 209 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  13. நன்றி இசை இப்படி இவரை மட்டுமே எம்மால் எழுதமுடியும் அந்தளவுக்கு எல்லோரோடும் பழகக்கூடிய எல்லாவற்றையும் பேசக்கூடிய எதையும் ரசித்து எற்கக்கூடிய ஒரு பண்பாளர். இவரை ஒரு நாள் சந்திக்கணும் என்பது எனது வாழ்வில் பேரவா.... (பச்சை முடிந்துவிட்டதால் இவ்வளவும் மீண்டும் எழுதும்படியாகிவிட்டது)
  14. அருமைச்சகோதரர் எம் ரத்தத்தின் ரத்தம் மதுரைக்காறர் ராஜவன்னியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வித்தியாசமான ஆனால் எம்மால் பெரும் இரக்கம் கொண்ட உறவு எமது சொத்து இவர் வாழ்க வளமுடன் ஐயா
  15. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 14 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  16. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 16 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  17. இந்த படத்தை நேற்று முன் தினம் பார்த்தபோது... மனம் இருண்டது இன்று மகிந்தவுக்கு பரிசளிப்புக்கு பின்.........
  18. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 21 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  19. 04.01- கிடைக்கப்பெற்ற 20 மாவீரர்களின் விபரங்கள். எல்லைப்படை வீரவேங்கை தினேஸ் துரைராசா தினேஸ்குமார் கொழும்பு, சிறிலங்கா வீரச்சாவு: 04.01.2001 லெப்டினன்ட் அன்புக்கதிர் நமச்சிவாயம் மரியதாஸ் அம்பாறை வீரச்சாவு: 04.01.2000 மேஜர் ஈழச்செல்வன் (ராஜ்மோகன்) சித்திரசேகரம் இராகுலன் திருகோணமலை வீரச்சாவு: 04.01.1999 கப்டன் அன்பு வைரவப்பிள்ளை விஸ்ணுராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.01.1997 லெப்டினன்ட் திருமாறன் (சங்கர்) நல்லரட்ணம் பரமேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 04.01.1997 வீரவேங்கை குகதாசன் கதிர்காமத்தம்பி அற்புதன் அம்பாறை வீரச்சாவு: 04.01.1997 2ம் லெப்டினன்ட் கலைப்பிரியன் (கலைச்செல்வன்) காளிமுத்து ஜோசப்செல்வநாயகம் முல்லைத்தீவு வீரச்சாவு: 04.01.1997 வீரவேங்கை கோபால் (ஐங்கரன்) சிவலிங்கராஜா மோகனராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.01.1997 வீரவேங்கை இளமாறன் விக்ரர்சாம் அமல்ராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.01.1997 கப்டன் சர்வன் (சக்தி) நல்லதம்பி வேல்நாயகம் மட்டக்களப்பு வீரச்சாவு: 04.01.1997 கப்டன் புரட்சிதாசன் செல்வரட்ணம் பார்த்தீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.01.1995 2ம் லெப்டினன்ட் கஜேந்திரன் வைரமுத்து கனகரட்ணம் மட்டக்களப்பு வீரச்சாவு: 04.01.1994 வீரவேங்கை கம்பன் (ஜெசி) சின்னையா நித்தியேஸ்வரன் கிளிநொச்சி வீரச்சாவு: 04.01.1993 2ம் லெப்டினன்ட் மாமா சூசைப்பிள்ளை ஜேசுதாசன் மன்னார் வீரச்சாவு: 04.01.1993 வீரவேங்கை சாரதி இராமு பாக்கியநாதன் கிளிநொச்சி வீரச்சாவு: 04.01.1993 லெப்டினன்ட் சக்தி கனகசிங்கம் சிறீஸ்கந்தராசா திருகோணமலை வீரச்சாவு: 04.01.1992 வீரவேங்கை அமலன் தம்புத்துரைச்சாமி விஜயசிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.01.1991 வீரவேங்கை சுவாஸ்கர் (கிருஸ்ணா) சின்னத்தம்பி.தர்மகிருஸ்ணன் நாவற்குடா, மட்டக்களப்பு. வீரச்சாவு: 04.01.1989 கப்டன் அருள் மாஸ்ரர் மாணிக்கம் ரவீந்திரராஜா அரியாலை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 04.01.1988 வீரவேங்கை சுரேஸ் மாஸ்ரர் பத்மநாதன் சுரேஸ்குமார் நீர்வேலி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 04.01.1988 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 20 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  20. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  21. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 36 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  22. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 13 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  23. 31.12 - கிடைக்கப்பெற்ற 29 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் செவ்வேள் இரத்தினசிங்கம் கம்சதாசன் முல்லைத்தீவு வீரச்சாவு: 31.12.1999 2ம் லெப்டினன்ட் நிலான் வைத்தியலிங்கம் புரட்சிகரன் மன்னார் வீரச்சாவு: 31.12.1999 2ம் லெப்டினன்ட் நிமலன் தம்பிப்பிள்ளை சசிக்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 31.12.1999 2ம் லெப்டினன்ட் மானவள்ளல் கந்தசாமி யோகேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.12.1999 2ம் லெப்டினன்ட் லோஜிகாந் முருகேசமூர்த்தி ஆனந்தராஜ் அம்பாறை வீரச்சாவு: 31.12.1999 2ம் லெப்டினன்ட் தூயவன் குணசேகரம் சிறிகுமாரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 31.12.1999 வீரவேங்கை நிலாயினி லாசரஸ் லோஜினி கிளிநொச்சி வீரச்சாவு: 31.12.1999 மேஜர் செந்தில்குமார் (ஜெயம்) வடிவேல் சண்முகநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 31.12.1999 2ம் லெப்டினன்ட் குவிவாணன் முருகமூர்த்தி பொன்னுத்துரை மட்டக்களப்பு வீரச்சாவு: 31.12.1999 2ம் லெப்டினன்ட் நறுவழகன் சுந்தரலிங்கம் கவிஞன் மட்டக்களப்பு வீரச்சாவு: 31.12.1999 லெப்டினன்ட் நீலமதியன் நாராயணபிள்ளை தபேஸ் மட்டக்களப்பு வீரச்சாவு: 31.12.1997 வீரவேங்கை ஒளியமுதன் முருகமூர்த்தி சௌந்தரராஜா மட்டக்களப்பு வீரச்சாவு: 31.12.1997 வீரவேங்கை சுமித்திரன் (மித்திரன்) கனகசபை ஏரம்பமூர்த்தி மட்டக்களப்பு வீரச்சாவு: 31.12.1996 மேஜர் பாலவன் (சேகரன்) கணேஸ் திருக்குமரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 31.12.1995 வீரவேங்கை கரன் நவரத்தினம் தயாளன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.12.1995 வீரவேங்கை திருமலைச்செல்வன் கணபதிப்பிள்ளை நேசராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 31.12.1995 வீரவேங்கை வளர்மதி பூபாலப்பிள்ளை ஜெகேஸ்வரி மட்டக்களப்பு வீரச்சாவு: 31.12.1995 மேஜர் அருள் (ஜெயம்) பரசுராமன் சோமசீலன் திருகோணமலை வீரச்சாவு: 31.12.1993 2ம் லெப்டினன்ட் மதிச்செல்வன் (றீகன்) இரத்தினம் மோகன் திருகோணமலை வீரச்சாவு: 31.12.1991 வீரவேங்கை சின்னவன் (இடைக்காடன்) மூர்த்தி சீவரத்திணம் திருகோணமலை வீரச்சாவு: 31.12.1991 வீரவேங்கை நந்தினி சின்னத்தம்பி தேவிகா கிளிநொச்சி வீரச்சாவு: 31.12.1990 கப்டன் றோய் சிற்றம்பலம் மகேந்திரராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.12.1990 வீரவேங்கை றேகா அகஸ்.ரீன் பிலிப் கொன்ஸ்ரன்ரைன் கோயில்குடியிருப்பு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 31.12.1988 வீரவேங்கை வெளிச்சம் (மோகன்) ஆறுமுகம் விக்கினேஸ்வரன் வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 31.12.1988 கப்டன் லோலோ தம்பிராசா சுரேஸ்குமார் புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 31.12.1988 வீரவேங்கை மகேந்திரன் அலோசியஸ் மகேந்திரன் வந்தாறுமூலை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 31.12.1987 வீரவேங்கை தனபால் தம்பிராசா கணேசலிங்கம் வெல்லாவெளி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 31.12.1987 லெப்டினன்ட் விசு இராசகோபால் இராஜ்குமார் ஜெயந்திபுரம், மட்டக்களப்பு. வீரச்சாவு: 31.12.1987 வீரவேங்கை மதி (சக்கினா) தாமோதரம் இராஜேந்திரன் திருகோணமலை. வீரச்சாவு: 31.12.1987 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 29 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  24. மறைத்து வைத்தலே கிளர்ச்சியைத்தரும் என்பதற்கு வெள்ளிக்கிழமை பதியப்பட்டும் எவரையும் தாக்காத இந்த படமே சாட்சி...... இவருக்கு மட்டும் உடம்பு முழுவதும் மச்சம் போலும்.......
  25. 28.12 - கிடைக்கப்பெற்ற 49 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை பெருந்தேவன் சின்னத்துரை செல்வச்சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.12.1999 லெப்டினன்ட் முகிலன் சின்னத்துரை சிவகந்தராஜா மட்டக்களப்பு வீரச்சாவு: 28.12.1998 வீரவேங்கை பரணிதரன் சோமசுந்தரம் கருணலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.12.1996 கப்டன் ஈழன் இரத்தினசிங்கம் சிவச்சந்திரன் கிளிநொச்சி வீரச்சாவு: 28.12.1996 2ம் லெப்டினன்ட் நாவேந்தின் (சுகுணராஜ்) காசிப்பிள்ளை கைலாயபிள்ளை மட்டக்களப்பு வீரச்சாவு: 28.12.1995 லெப்.கேணல் லக்ஸ்மன் (பொம்பர்) வேலாயுதம்பிள்ளை ஜெயக்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.12.1994 மேஜர் துவாரகன் (பிரதீப்) சிவஞானம் முத்துலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.12.1994 மேஜர் நிதர்சராஜா (நிவேசன்) மயில்வாகனம் ஏரம்பமூர்த்தி மட்டக்களப்பு வீரச்சாவு: 28.12.1994 மேஜர் சத்தியா அருச்சுனப்பிள்ளை மோகன்பிள்ளை பதுளை, சிறிலங்கா வீரச்சாவு: 28.12.1994 கப்டன் இதயராஜன் இராமகுட்டி பேரின்பராஜா மட்டக்களப்பு வீரச்சாவு: 28.12.1994 கப்டன் வித்துவான் இரத்தினசிங்கம் மோகனரெத்தினம் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.12.1994 லெப்டினன்ட் காண்டீபன் நடராசா யோகராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 28.12.1994 லெப்டினன்ட் புரட்சிமாறன் (ராஜித்) அரசமணி சிவகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.12.1994 லெப்டினன்ட் ஆழிக்குமரன் முருகன் மேகநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.12.1994 லெப்டினன்ட் அருணகிரிநாதன் (ஜெயசீலன்) வில்லியம் பந்துலசேன அம்பாறை வீரச்சாவு: 28.12.1994 2ம் லெப்டினன்ட் தயாளன் கோபாலபிள்ளை ஜெகநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.12.1994 2ம் லெப்டினன்ட் தவராஜ் பாக்கிராஜா ஜெகநாதன் அம்பாறை வீரச்சாவு: 28.12.1994 2ம் லெப்டினன்ட் ரமேஸ் கந்தையா ஜெயந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.12.1994 வீரவேங்கை சேகரன் செல்லையா விஜயராசா அம்பாறை வீரச்சாவு: 28.12.1994 வீரவேங்கை சாஸ்திரி சித்திரவேல் சுதாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.12.1994 வீரவேங்கை கலாதீபன் சாமித்தம்பி தியாகராஜன் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.12.1994 வீரவேங்கை சிறீரூபன் வைரமுத்து விஜயரட்ணம் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.12.1994 வீரவேங்கை முருகானந்தன் (தமிழரசன்) இளையதம்பி கமலபரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.12.1994 2ம் லெப்டினன்ட் கதிர் ஞானகுருபரன் சுதர்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.12.1992 மேஜர் தமிழ்ழேந்தி (கோபி) கதிரவேலுப்பிள்ளை காளியப்பு திருகோணமலை வீரச்சாவு: 28.12.1992 கப்டன் தோன்றல் (விபுலன்) வேலாயுதம் பரமேஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 28.12.1992 லெப்டினன்ட் பொற்கைமாறன் (மண்டலோ) முருகையா முரளிதரன் திருகோணமலை வீரச்சாவு: 28.12.1992 லெப்டினன்ட் நீலவண்ணன் கிறேசியஸ் ஆனந்த் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.12.1992 2ம் லெப்டினன்ட் நாவல்லன் (பிரதீப்) தர்மலிங்கம் சுரேஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.12.1992 2ம் லெப்டினன்ட் அசோகா இந்திரகுமாரி சிவகுரு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.12.1991 வீரவேங்கை கௌரி (செல்வராஜ்) (இயற்பெயர் கிடைக்கவில்லை) மட்டக்களப்பு வீரச்சாவு: 28.12.1991 வீரவேங்கை கெனட் பாக்கியராசா அன்ரன்பேனாட் - அலஸ் மன்னார் வீரச்சாவு: 28.12.1990 வீரவேங்கை ரமணன் ஜோசப் ஜெயரட்னம் கிளிநொச்சி வீரச்சாவு: 28.12.1990 வீரவேங்கை பாலா இராசையா தவநேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.12.1990 கப்டன் சுதர்சன் வே.ஆறுமுகநாதன் திருகோணமலை. வீரச்சாவு: 28.12.1989 வீரவேங்கை சாள்ஸ் ஜெகதீஸ்வரன் களுக்கேணி, முள்ளியவளை, முல்லைத்தீவு. வீரச்சாவு: 28.12.1989 2ம் லெப்டினன்ட் சீலன் பரஞ்சோதிராசா உமாகாந்தன் துணுக்காய், முல்லை. வீரச்சாவு: 28.12.1989 வீரவேங்கை தனம் வடிவேலு சிவபாலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.12.1989 வீரவேங்கை இவான் லோகேஸ்வரன் மனோகரன் சங்கானை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 28.12.1989 வீரவேங்கை றிச்சாட் கோவிந்தசாமி அசோக்குமார் பாவற்குளம், வாரிக்குட்டியூர், வவுனியா. வீரச்சாவு: 28.12.1989 வீரவேங்கை சுசிலன் பரந்தாமன் மங்களேஸ்வரன் இரணைஇலுப்பைக்குளம், வவுனியா. வீரச்சாவு: 28.12.1989 வீரவேங்கை வேந்தன் வை.செல்வநாயகம் சின்னத்தம்பனை, நேரியகுளம், வவுனியா. வீரச்சாவு: 28.12.1989 கப்டன் பெரியண்ணை (றீகன்) தங்கத்துரை பரமலிங்கம் தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு. வீரச்சாவு: 28.12.1989 லெப்டினன்ட் அமுதாப் பிரான்சிஸ்திரேஸ் பத்மநாதன் சிலாவத்தை, முல்லைத்தீவு. வீரச்சாவு: 28.12.1989 வீரவேங்கை அருள் நா.நாகராசா (முகவரி கிடைக்கவில்லை) வீரச்சாவு: 28.12.1989 வீரவேங்கை கங்கை நடராசா ராஜேஸ்வரன் கணேசபுரம், கிளிநொச்சி. வீரச்சாவு: 28.12.1989 வீரவேங்கை மைக்கல் சண்முகம் சுப்பிரமணியம் சாம்பல்த்தீவு, திருகோணமலை. வீரச்சாவு: 28.12.1985 வீரவேங்கை கோணேஸ் பொன்னுத்துரை கௌரிராமன் பன்குளம், திருகோணமலை. வீரச்சாவு: 28.12.1985 வீரவேங்கை லோகன் பொன்னுத்துரை உதயகுமார் பன்குளம், திருகோணமலை. வீரச்சாவு: 28.12.1985 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 49 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.