Everything posted by விசுகு
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 48 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 33 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
நல்ல செய்தி: நன்றி துளசி
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 55 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
-
கருத்து படங்கள்
ஈ மெயிலில் வந்தது
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 36 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 29 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நீங்கள் என்னதான் சொல்லுங்கள் கடைசியில் அதன் விருப்பம்தான் நிறைவேற போகிறது. விலகி ஓடாமல் சிநேகிதமாகிக் கொள்வது புத்திசாலித்தனமென்று சொல்லுகிறேன். எனவே தீர்மானியுங்கள்.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
1- எல்லாவற்றையும் நீங்கள்தான் சொல்கிறீர்கள் 2- ஒரு மனிதன் 360 பாகையில் ஒரே நேரத்தில் பார்ப்பது முடியாத காரியம் ஆனால் உங்களுக்கு பார்க்கமுடிகிறது அதிலும் 360 பாகையிலும் சீமானே தெரிகிறார் தயவு செய்து நல்ல வைத்தியரை அணுகவும் அவசரம். நன்றி.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 33 வீரவேங்கைகளுக்கும் இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
சீமான் சம்பந்தப்பட்ட செய்திகளை இணைப்பதும் அதனை விவாதப்பொருளாக்குவதும் தாங்கள் தான் அஞ்சயன் மீண்டும் மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கவேண்டாம் இங்குள்ளவர்கள் சிறு பிள்ளைகள் கிடையாது
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
வணக்கம் எங்கம்மா அம்மா மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று அந்த மக்களை மதித்து தங்கள் எழுத்து இருக்கணும். உங்களது எழுத்துக்களை பார்க்கும் போது நீங்கள் சொல்வது மட்டுமே சரி என்பது போலவும் நீங்கள் மட்டுமே ஈழத்தமிழருக்கு தலைவர் என்பது போலவும் உள்ளது. அதனை முதலில் அசை போடவும். மாவீரர்களுக்கு இங்குள்ளவர்கள் அஞ்சலி செலுத்துவதையே கேலி செய்யும் தாங்கள் மாவீரர் பற்றி எழுத பேச தகுதியுடையவரா??? சிந்திக்கவும்.............. முக்கியமாக யாழ் என்பது நீங்கள் நினைக்கும் அளவுக்கு மலிவான தளமல்ல அது பெரும் விரூட்சமாக பல திறமைசாலிகளையும் பல தாயக விரும்பிகளையும் பல படைப்பாளிகள் எழுத்தாளர்களையும் கொண்ட தளம். இங்கு எழுதும் போது ஆதாரங்கள் அடக்கம் மற்றும் பொறுப்புணர்வு முக்கியம்......
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 45 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
தலைவர் வருடத்தில் ஒருமுறைதான் பேசுவார் அவருக்கும்.............???
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 54 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
ம்ம்ம்
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
அந்த நாளே தமிழரின் விடிவுநாள் அதைச்செய்பவரே தமிழினத்தின் அடுத்த தலைவன்............
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
உண்மை போரென்றால் மக்கள் இறப்பார்கள் தான் என்றதும் புலிகளை பயங்கரவாதிகள் என்றதும்........... எத்தனை வருமாகியும் எம் மனதிலிருந்து அழியவில்லை இது என்றுமே அழியாத வடுவைத்தந்துள்ளது. காலம் நிச்சயம் அதன் பிரதியீடுகளை எழுதிச்செல்லும் பலநூறுமடங்காக.........
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
யாருக்கு சொல்லி அழ??? இங்கு சிலருக்கு தமிழகத்தையும் சினிமாவையும் நக்கலடிக்க அவர்களது பாடல்களே தேவைப்படுகிறது.............- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
இதுவும் நன்மைக்கே என்பது போல........... நெடுமாறன் ஐயா வை.கோ சீமான் மாணவர்கள் மற்றும் அனைத்து தமிழீழம் சார்ந்த தமிழக அமைப்புக்களும் ஒன்றாகின என்ற செய்தி வரக்கூடும்- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
மக்கள் முட்டாள்கள் அல்ல.......... காலம் பதில் சொல்லும்.... தானாக சீமானை வளர்க்கின்றார்....- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 62 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
ஆனால் இது ஒரு தமிழரின் நினைவு சுமந்த பிரச்சினை இதை வெறுப்பாவாக இருந்தால் சீமான் மேலும் வளர்வார்..........- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
இது ஒரு காரணமாக இருக்காது சுண்டல்........? அவர் அதை வேறு வழிகளில் தீர்க்கமுடியும் ஆனால் இது எல்லாத்தமிழரையும் சீண்டக்கூடியது வாக்குகளை பாதிக்கக்கூடியது என்று தெரிந்தே செய்கிறார்??? - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.