Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. 07.12 - கிடைக்கப்பெற்ற 12 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் அருணதாஸ் செல்லப்பா வடிவேல் அம்பாறை வீரச்சாவு: 07.12.1998 கப்டன் சடான் குணராசா ஸ்டான்லி மட்டக்களப்பு வீரச்சாவு: 07.12.1994 மேஜர் பிரசன்னா சின்னதம்பி சிவகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.12.1994 கப்டன் செந்தாளன் (ஐக்கியலிங்கம்) தெய்வநாயகம் ரவி மட்டக்களப்பு வீரச்சாவு: 07.12.1994 கப்டன் வாஞ்சிநாதன் வேல்முருகு குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.12.1994 துணைப்படை வீரவேங்கை ரவி சோ.செல்வேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.12.1991 வீரவேங்கை அருளாளன் (சீலன்) இரத்தினம் உதயகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.12.1991 மேஜர் இளங்கோ வல்லிபுரம் மன்மதநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.12.1991 2ம் லெப்டினன்ட் சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை சண்முகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.12.1991 வீரவேங்கை நரயன் (நாயர்) செல்லத்துரை துரைராசா திருகோணமலை வீரச்சாவு: 07.12.1990 கப்டன் கடாபி தங்கவேல் பாபு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.12.1990 லெப்டினன்ட் அசோக் சிவகுரு சிறிதரன் கட்டுவளை, புலோலி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 07.12.1988 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 12 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  2. 06.12 - கிடைக்கப்பெற்ற 22 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை நீலமயில் செல்வராஜா கோகிலாதேவி அம்பாறை வீரச்சாவு: 06.12.2001 லெப்.கேணல் எழிலவன் (ஜீவன்) பிள்ளையான் சந்திரமோகன் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.12.2001 கப்டன் சேகரன் சண்முகம் காந்தரூபன் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.12.2001 வீரவேங்கை தயாகரன் கிருஸ்ணபிள்ளை இராசு மட்டக்களப்பு வீரச்சாவு: 06.12.2001 வீரவேங்கை குகராஜ் நல்லரத்தினம் சிவராஜ் அம்பாறை வீரச்சாவு: 06.12.2001 வீரவேங்கை திருமகன் வடிவேல் மதியன் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.12.2001 வீரவேங்கை சுஜீவன் நமசிவாயம் இராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 06.12.2001 வீரவேங்கை சதானந்தன் தங்கராசா ரவிக்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.12.2001 வீரவேங்கை சங்கர் அமிர்தலிங்கம் ராஜ்கரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.12.2001 கப்டன் இளமாறன் சதானந்தன் சுதாகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.12.2001 காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மோகனதாஸ் சுபாஸ் மோகனதாஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 06.12.2001 2ம் லெப்டினன்ட் ஈழவண்ணன் பரராஜசிங்கம் சாரங்கன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.12.2000 வீரவேங்கை அருணன் சித்திரவேலாயுதம் சுஜிந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.12.1999 2ம் லெப்டினன்ட் புரட்சியரசன் இராதாகிருஸ்ணன் ஜெயப்பிரகாசம் முல்லைத்தீவு வீரச்சாவு: 06.12.1999 கப்டன் நன்னன் (சீலன்) கணபதிப்பிள்ளை குணசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.12.1997 வீரவேங்கை கோல்ட் கணபதி ரவி பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை. வீரச்சாவு: 06.12.1989 கப்டன் றொபேட் சங்கரப்பிள்ளை கருணாகரன் காரைதீவு, அம்பாறை. வீரச்சாவு: 06.12.1989 வீரவேங்கை வேணு குஞ்சித்தம்பி தயாளன் கொம்மாந்துறை, செங்கலடி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 06.12.1989 வீரவேங்கை சியாத் மீராசாகிபு காலிதீன் சாய்ந்தமருது, அம்பாறை. வீரச்சாவு: 06.12.1989 வீரவேங்கை யசோ செல்லையா தங்கராசா தம்பிலுவில், அம்பாறை. வீரச்சாவு: 06.12.1989 வீரவேங்கை அஸ்வர் ஜபார் ஜாபீர் அட்டாளைச்சேனை, அம்பாறை. வீரச்சாவு: 06.12.1989 லெப்டினன்ட் சுருளி முருகன் சிவராசா காட்டுப்புலம், அளவெட்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 06.12.1988 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 22 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  3. 03.12 - கிடைக்கப்பெற்ற 26 மாவீரர்களின் விபரங்கள். 2ம் லெப்டினன்ட் தமிழ்செழியன் கந்தசாமி தனஞ்செயன் முல்லைத்தீவு வீரச்சாவு: 03.12.2002 கப்டன் கேசவன் குலதிலகராசா சிறீதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.12.1999 சிறப்பு எல்லைப்படை கப்டன் வில்லவன் (யூட்) பாலகிருஸ்ணன் கிஸ்ணகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.12.1999 சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் ஈசன் (தங்கேஸ்வரன்) உருத்திரன் நவநீதன் முல்லைத்தீவு வீரச்சாவு: 03.12.1999 சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் ரவிராஜ் சிவராசா ரவீந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 03.12.1999 எல்லைப்படை வீரவேங்கை மகிந்தன் வல்லிபுரம் மகிந்தன் முல்லைத்தீவு வீரச்சாவு: 03.12.1999 எல்லைப்படை வீரவேங்கை பத்மவேலரசன் சின்னத்துரை பத்மவேலரசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.12.1999 கப்டன் மன்னொளி நாகராசா துஸ்யந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.12.1999 மேஜர் உலகப்பன் (தனிநேசன்) சிவன் அரிச்சந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 03.12.1999 மேஜர் இசைவாணன் (சொக்கன்) சின்னத்தம்பி சிவநேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.12.1999 லெப்டினன்ட் தமிழ்ப்பருதி சதாசிவம் மகேந்திரம் கிளிநொச்சி வீரச்சாவு: 03.12.1999 கப்டன் வில்லவன் வடிவேலு பிரதீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.12.1998 கப்டன் நெடுஞ்செழியன் (செழியன்) பரசுராமன் பிரபாகரன் கிளிநொச்சி வீரச்சாவு: 03.12.1998 2ம் லெப்டினன்ட் நகைமொழி ஞானபண்டிதர் வைதேகி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.12.1998 வீரவேங்கை திவாகரன் மகாலிங்கம் உதயகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 03.12.1998 வீரவேங்கை அருச்சுனா சங்கரலிங்கம் வாசுகி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.12.1997 வீரவேங்கை கஜேந்தினி செல்வம் மங்கலிக்கா திருகோணமலை வீரச்சாவு: 03.12.1995 கப்டன் துரையரசன் (நகுலேஸ்) தர்மலிங்கம் அரவிந்தன் வவுனியா வீரச்சாவு: 03.12.1994 2ம் லெப்டினன்ட் திலகன் கோபாலசிங்கம் உதயகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 03.12.1994 கப்டன் பாவலன் (ஜிம்மால்) பூபாலசிங்கம் ஜெகதீஸ் மட்டக்களப்பு வீரச்சாவு: 03.12.1991 லெப்டினன்ட் மங்களன் (ரஞ்சித்) சின்னத்துரை நிமலேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 03.12.1991 லெப்டினன்ட் அருள் (யோகம்) நவரட்ணம் அருட்செல்வம் நாவற்குழி தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 03.12.1988 வீரவேங்கை இராசமணி நடராசா இராசநாயகம் கண்ணகிபுரம், வாழைச்சேனை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 03.12.1986 வீரவேங்கை (இயக்கப்பெயர் கிடைக்கவில்லை) இராஜசெல்வம் அமிர்தகழி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 03.12.1986 வீரவேங்கை கேசவன் நல்லையா அருள்நேசன் பளை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.12.1985 வீரவேங்கை நிசாம் சின்னத்தம்பி குமார் பொத்துவில், அம்பாறை. வீரச்சாவு: 03.12.1984 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 26 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  4. வெள்ளி தொடங்கியது இன்னுமா ராசா................??? (என்னமோ ஏதோ என்று அந்தப்பிள்ளை பதைச்சுப்போய் ஓடி வந்திருக்கு )
  5. துளசி தமிழரின் பெரும் சொத்து ஒன்று இவர் அந்த மரியாதையை நாம் தரணும் பிள்ளை. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்
  6. தோழரே எந்த வசனம் தங்களிடமிருந்து வந்துவிடக்கூடாது என இதுவரை இத்திரியிலிருந்து விலகியிருந்தேனோ அது வந்துவிட்டது. இன்றைய மனநிலையில் எழுதாதிருப்போம். மன்னியுங்கள் இன்றைய தங்களது நிலையில் தங்களை எனது வரிகள் குத்தியிருந்தால்..............
  7. வணக்கம் தோழர் உங்களுடைய கருத்துக்களுக்கு எதிர்க்கருத்து எழுதியதில்லை காரணம் உங்களின் முன்னால் எந்தவகையில் பார்த்தாலும் நானொரு துரும்பு. ஆனால் இந்த திரியில் தாயகம் சார்ந்து உயிரும் உதிரமும் சதையும் கலந்த தமிழரின் போராட்ட நலன் கருதி எழுதுவதாயின்....... இந்த பயணம் கைது அதனூடான தங்களது நடவடிக்கைகள் அறிக்கைகள் பேட்டி தற்போதைய எழுத்துக்கள்.......... இவற்றினூடாக என்னிடமிருந்து நீங்கள் அதிக தூரம் விலகிச்சென்றுள்ளீர்கள். அதை மட்டுமே தங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன் நீங்கள் ஒரு சமுத்திரம் எனது ஆதங்கத்தின் தார்ப்பரியத்தை புரிந்து கொள்வது சுலபமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றேன்.
  8. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 25 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  9. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 23 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  10. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 32 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  11. நன்றி புத்தன். புங்கையூரானுக்கு. நான் வணிக புலவன் இல்லை. தர்ம கோபம் என் அடையாளம். நன்றாக கவனியுங்கள் ராசா...
  12. காலையில் ஒரு நல்ல செய்தி தோழரைக்கண்டது. வாழ்க வளமுடன்.......
  13. இன்று மாவீரர் நாள் இந்நாளில் தமிழீழம் எனும் இலட்சியத்துக்காக தம் உயிரை ஈந்த மாவீரர்கள் மாமனிதர்கள் நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவர்கள் குழந்தைகள்.......... அனைவரையும் நினைவு கூருகின்றோம். இவர்களுடைய தியாகங்களை மறவோம். இவர்களை நெஞ்சிலிருத்தி வணங்கி எமது பணிகளைத்தொடருவோம் என இந்நாளில் மீண்டும் உறுதி எடுத்துக்கொள்கின்றோம்.
  14. எம் மாவீரர் கனவு நிச்சயம் நிறைவேறும். என் இறுதி மூச்சுவரை உங்கள் நினைவுகள் என்னை விட்டு அகலாது. என் இறுதி மூச்சுவரை தமிழீழத்திற்காக உழைப்பேன் என உங்கள் மீது மீண்டும் உறுதி எடுத்துக் கொள்கிறேன். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். மாவீரர் நாள் 2014 2013 என மாற்றிவிடுங்கள் சுண்டல்.
  15. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 33 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  16. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 35 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  17. சரி நான் பறப்படும் நேரம். நாளை நல்ல செய்தி வரட்டும்
  18. பயனுள்ள திரிகளையும் தரவுகளையும் தந்துள்ளீர்கள். நன்றி சாந்திஅக்கா.
  19. தோழர் சுகமாக வீடு திரும்பவேண்டுகின்றேன் அவர் எமது சொத்து சரி பிழைகளுக்கு அப்பால் அவர் பிடிபட்டிருப்பது சிங்களம் என்ற வெறியனிடம் என்பதை இங்கு கருத்து எழுதும் எவரும் மறக்கவேண்டாம்..
  20. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 92 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.