Everything posted by விசுகு
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 22 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 21 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அருமைத்தம்பி சேரன் தனது பிறந்தநாளை 17ந்திகதி கொண்டாடினார் அவரை மறந்து விட்டோம் உறவுகளே யாழ்கள உறவுகளின் வாழ்த்தும் பிரார்த்தனைகளும் என்றும் பெறுமதியானவை அந்தவகையில் இத்தால் அனைத்து உறவுகளையும் தம்பி சேரனை வாழ்த்த அழைக்கின்றேன்.... தம்பி சேரன் எல்லாச்செல்வங்களும் பெற்று அம்மாவின் ஆசியுடன் பிள்ளை குட்டிகளுடன் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கின்றேன் இந்த ஆண்டு அவரது தனிமை விலகி குடும்பத்துடன் சேர்ந்த வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிநிற்கின்றேன்
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 10 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்..- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 15 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 29 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 21 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 96 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 14 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 24 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 24 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 20 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாத்திரியாருக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 20 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...- சிந்தனைக்கு சில படங்கள்...
கிடைப்பதையும் தெரிந்ததையும் தின்று விட்டுப்படுத்து உறங்கினால் புதியன புகுதல் எப்படி சாத்தியம் ராசா???- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
என்னவோ தெரியவில்லை இன்றைய மாவீரர்களை இங்கு பதிய மிகவும் சிரமமாக இருந்தது- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 209 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி இசை இப்படி இவரை மட்டுமே எம்மால் எழுதமுடியும் அந்தளவுக்கு எல்லோரோடும் பழகக்கூடிய எல்லாவற்றையும் பேசக்கூடிய எதையும் ரசித்து எற்கக்கூடிய ஒரு பண்பாளர். இவரை ஒரு நாள் சந்திக்கணும் என்பது எனது வாழ்வில் பேரவா.... (பச்சை முடிந்துவிட்டதால் இவ்வளவும் மீண்டும் எழுதும்படியாகிவிட்டது)- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அருமைச்சகோதரர் எம் ரத்தத்தின் ரத்தம் மதுரைக்காறர் ராஜவன்னியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வித்தியாசமான ஆனால் எம்மால் பெரும் இரக்கம் கொண்ட உறவு எமது சொத்து இவர் வாழ்க வளமுடன் ஐயா- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 14 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 16 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...- சிந்தனைக்கு சில படங்கள்...
இந்த படத்தை நேற்று முன் தினம் பார்த்தபோது... மனம் இருண்டது இன்று மகிந்தவுக்கு பரிசளிப்புக்கு பின்.........- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 21 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
04.01- கிடைக்கப்பெற்ற 20 மாவீரர்களின் விபரங்கள். எல்லைப்படை வீரவேங்கை தினேஸ் துரைராசா தினேஸ்குமார் கொழும்பு, சிறிலங்கா வீரச்சாவு: 04.01.2001 லெப்டினன்ட் அன்புக்கதிர் நமச்சிவாயம் மரியதாஸ் அம்பாறை வீரச்சாவு: 04.01.2000 மேஜர் ஈழச்செல்வன் (ராஜ்மோகன்) சித்திரசேகரம் இராகுலன் திருகோணமலை வீரச்சாவு: 04.01.1999 கப்டன் அன்பு வைரவப்பிள்ளை விஸ்ணுராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.01.1997 லெப்டினன்ட் திருமாறன் (சங்கர்) நல்லரட்ணம் பரமேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 04.01.1997 வீரவேங்கை குகதாசன் கதிர்காமத்தம்பி அற்புதன் அம்பாறை வீரச்சாவு: 04.01.1997 2ம் லெப்டினன்ட் கலைப்பிரியன் (கலைச்செல்வன்) காளிமுத்து ஜோசப்செல்வநாயகம் முல்லைத்தீவு வீரச்சாவு: 04.01.1997 வீரவேங்கை கோபால் (ஐங்கரன்) சிவலிங்கராஜா மோகனராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.01.1997 வீரவேங்கை இளமாறன் விக்ரர்சாம் அமல்ராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.01.1997 கப்டன் சர்வன் (சக்தி) நல்லதம்பி வேல்நாயகம் மட்டக்களப்பு வீரச்சாவு: 04.01.1997 கப்டன் புரட்சிதாசன் செல்வரட்ணம் பார்த்தீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.01.1995 2ம் லெப்டினன்ட் கஜேந்திரன் வைரமுத்து கனகரட்ணம் மட்டக்களப்பு வீரச்சாவு: 04.01.1994 வீரவேங்கை கம்பன் (ஜெசி) சின்னையா நித்தியேஸ்வரன் கிளிநொச்சி வீரச்சாவு: 04.01.1993 2ம் லெப்டினன்ட் மாமா சூசைப்பிள்ளை ஜேசுதாசன் மன்னார் வீரச்சாவு: 04.01.1993 வீரவேங்கை சாரதி இராமு பாக்கியநாதன் கிளிநொச்சி வீரச்சாவு: 04.01.1993 லெப்டினன்ட் சக்தி கனகசிங்கம் சிறீஸ்கந்தராசா திருகோணமலை வீரச்சாவு: 04.01.1992 வீரவேங்கை அமலன் தம்புத்துரைச்சாமி விஜயசிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.01.1991 வீரவேங்கை சுவாஸ்கர் (கிருஸ்ணா) சின்னத்தம்பி.தர்மகிருஸ்ணன் நாவற்குடா, மட்டக்களப்பு. வீரச்சாவு: 04.01.1989 கப்டன் அருள் மாஸ்ரர் மாணிக்கம் ரவீந்திரராஜா அரியாலை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 04.01.1988 வீரவேங்கை சுரேஸ் மாஸ்ரர் பத்மநாதன் சுரேஸ்குமார் நீர்வேலி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 04.01.1988 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 20 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்... - இன்றைய மாவீரர் நினைவுகள் ..
Important Information
By using this site, you agree to our Terms of Use.