நன்றி அண்ணா.
களத்துக்கு வராவிடில்..இந்த தானியங்கியாக தரநிலை இறக்கும்.. மாற்றத்தை செய்வதற்கான கால எல்லையை 3 மாதங்களோ அல்லது 6 மாதங்களோ ஆக்கினால் நல்லது. வேலைப் பளுக்கள் மத்தியில் யாழ் வரும் எங்களைப் போன்றவர்களுக்கும்... உங்களுக்கும் செளகரியமாக இருக்காதா.