Everything posted by nedukkalapoovan
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
ஊரோடு ஒத்து வாழ். இயற்கை கற்றுத்தரும் பாடம்.- சிந்தனைக்கு சில படங்கள்...
வரிப்புலி உடையோடு ஸ்காட்லண்ட் கொடியோடு.. காமன்வெல்த் போட்டியில் தமிழன். புலிக்கொடியோடு காமன்வெல்த் போட்டியில்.. ஸ்காட்டிஸ்...!- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
மலலா இருக்கால்ல மலலா. அவா பெண் குழந்தைகளின் உரிமைக்காக குரல் கொடுக்கிறவாமில்ல. ஈழத்தில குழந்தைகள் அரச படைகளால் கொல்லப்பட்ட போது குரல் கொடுக்கல்ல. சரி அவங்க முஸ்லீம் இல்ல விடுவம். இப்ப நைஜீரியாவில் 200 பள்ளிச்சிறுமிகள் கடத்தப்பட்டதற்கு குரல் கொடுக்கிறா.. ஆனால்.. பாலஸ்தீனத்தில் அப்பாவி சிறுவர் சிறுமிகள் கொல்லப்படுவதற்கு ஏன் குரல் கொடுக்கல்ல.. வெள்ளத்துரைமார் கண்டுக்காத என்று சொல்லிக் கொடுத்திச்சினமோ. எல்லாம்.. பெரியவா சொற்படிதான் நடக்குது. தலிபானுக்கும் இவாக்கும் என்ன வித்தியாசம்..???!- சிந்தனைக்கு சில படங்கள்...
ஒளிந்திருந்து பார்க்கும்.. ராஜ நாகம்.- சிந்தனைக்கு சில படங்கள்...
சோத்துக்கு ஏங்கும் நிலையில் நாங்கள் இருக்க... உங்கள் பிள்ளைகள் பீட்சாவை வாங்கி வீதியில் வீசுதல் தகுமோ..??!- பெயர் மாற்றங்கள்.
அடியாத்தி.. யாரது.. ஆரதி என்று பார்த்தா.. அது நம்ம அலையக்கா.- சிந்தனைக்கு சில படங்கள்...
2009 இல் நாங்க சிங்களவனட்ட நாட்டை மக்களையே இழந்திட்டு அழுது புலம்பேக்க.. பிரேசில்.. சிங்களவனுக்கு பாராட்டு அனுப்பின நாடு. சரி அதை பெருந்தன்மையோட மன்னிச்சி.. விளையாட்டு என்று பார்த்தாலும்.. பிரேசில்.. இந்த உலகக் கிண்ணத் தொடரில் அப்படி என்ன தான் திறமையா விளையாடிச்சு..??! முதலாவது போட்டியில்.. இருந்து.. கடைசி வரை.. ரெபரியும்.. அதிஸ்டமும் தான் பிரேசிலை அரைஇறுதி வரை கொண்டு வந்தது. அதே பெரிய விசயம். நம்ம கவலை எல்லாம்.. பிரேசில் அணி மேல இல்லவே இல்லை. பிரேசில் பிகருங்க கண்ணீர் மேல தான். நன்றி முகநூல்.- சிந்தனைக்கு சில படங்கள்...
ஒபாமா வீட்டு BBQ- சிந்தனைக்கு சில படங்கள்...
மனிதர்கள் தொலைத்து வரும் உணர்வுகளை பிற ஜீவராசிகள் பெற்று வருகின்றன..!- சிந்தனைக்கு சில படங்கள்...
நெமாரின் முதுகுவடத்தை உடைத்தும் கூட பிரேசில் வீரர்கள் காட்டும் இந்த நட்பு பாராட்டத்தக்கது.- சிந்தனைக்கு சில படங்கள்...
யார் இந்தக் கரும்புலிகள்... எங்கள் உங்கள் சகோதர சகோதரிகள் தான். அவர்கள் செய்தது என்ன.... தங்கள் மரணங்களால்.. எங்கள் மரணங்களை எதிரியிடம் இருந்து தடுத்து நிறுத்திய தடை நீக்கிகள். அவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்.... பூப்போட்டு பூஜிக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.. தமிழீழ இலட்சியம் வெல்ல வேண்டும் என்றே எதிர்பார்த்தார்கள். அதைச் செய்வோம்..!!! இந்தத் தியாகிகளுக்குரிய நாள் எது.... யூலை - 5- சிந்தனைக்கு சில படங்கள்...
தமிழன் செய்யுற நல்ல விசயங்களில் இதுவும் ஒன்று தண்ணீர் பந்தலுடன் நிழலாடல் வைத்தல். என்ன இதில் தகரக் கொட்டகைக்குப் பதில்.. இயற்கை கிடுகுக் கொட்டகை வைத்திருந்தால்.. இன்னும் பசுமைத்தன்மையும்.. இயற்கையும் கலந்திருக்கும்..!- சிந்தனைக்கு சில படங்கள்...
புலிக்கு பிறந்தது பூனையாகுமா..? டிஸ்கவரி சேனல் புகழ் ஸ்டீவ் இர்வின் மகனும் முதலையை பிடிப்பதில் கலக்குகிறான்.- சிந்தனைக்கு சில படங்கள்...
வால்பாறை நகர்ப்பகுதியில் அதிகளவில் குரங்குகள் சுற்றி திரிந்து வருகின்றன. இவை அந்த பகுதிகளில் உள்ள கம்பிகளை பிடித்து தொங்கி விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் அவதியுற்று வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வால்பாறை பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தாய்க்குரங்குடன் குட்டிக் குரங்கு தாவிக்குதித்து விளையாடியது. அப்போது குட்டிக்குரங்கு எதிர்பாராத விதமாக அருகிலிருந்த மின்சார கம்பியில் கைவைத்தது. இதில் மின்சாரம் பாய்ந்து குட்டி குரங்கு இறந்தது. குட்டிக் குரங்கு இறந்ததை பார்த்து தாய்க் குரங்கு அதை கையில் எடுத்து வைத்து கதறி அழுதது பார்ப்போரை கண் கலங்க வைத்தது. (நன்றி முகநூல் - மாலைமலர்.)- சிந்தனைக்கு சில படங்கள்...
இந்த அழகுக்கு சொந்த நாடு எது தெரியுமா.. முன்னாள் ஐரோப்பிய சாம்பியன் கிரீஸை உலகக் கோப்பையில் வீழ்த்திய.. மத்திய அமெரிக்க.. குட்டி நாடு.. Costa Rica. !!!- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
பூக்களை நாங்க இப்படி குந்தி இருந்து ரசிக்க முடியுமா..??! இல்லை இல்ல. கவ் சாட். (படப்பிடிப்பு நாங்க.) கொசுறுத்தகவல்: [வண்ணத்துப் பூச்சியின் உணர்கொம்பின் உச்சியில் தானாம்.. அதன் நவிகேற்றர் உள்ளது என்று அண்மையில் கண்டுபிடித்திருந்தார்கள். அதனை மெய்ப்பிப்பது போல.. உணர்கொம்பின் உச்சி விசேட வடிவில் உள்ளதையும்... ஒளிரும் தன்மையோடு இருப்பதையும் காணலாம்.]- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
Biology of ஈ. (ஈ ஐ கிட்ட போய் படம் பிடிச்சது நாங்கள். )- சிந்தனைக்கு சில படங்கள்...
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சிந்தனைக்கு சில படங்கள்...
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.