Everything posted by nedukkalapoovan
-
கருத்து படங்கள்
நன்றி முகநூல்.
-
கருத்து படங்கள்
நன்றி முகநூல்.
-
கருத்து படங்கள்
எல்லாருமா சேர்ந்து நல்லாவே தமிழ் மக்கள் தலையில் மிளகாய் அரைக்கிறாங்க...! நன்றி முகநூல்.
-
கருத்து படங்கள்
- கார் வாங்கப் போறம் - நாடகம்
சுமே அக்கா வர வர குழம்பிப் போறா...! நல்ல முயற்சி சுமே அக்கா தொடருங்கோ..!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எங்களுக்கு வாழ்த்துச் சொன்ன கறுப்பிக்கும் நன்றி. இளங்கவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கு நன்றி இணையவன் அண்ணா மற்றும் தமிழ்சூரியன் அண்ணா.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி உடையார்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கு நன்றி வந்தியதேவன் மற்றும் சபேஸ்..!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி நவரத்தினம் அண்ணா.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி சுமே அக்கா- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கு நன்றி உறவுகளே..!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பல்வேறு வகையிலும் வாழ்த்துச் சொன்ன உறவுகளுக்கு உளம் கனித்த நன்றிகள். நான் பிறந்த தினத்தை விசேடமாகக் கருதுவதும் இல்லை.. கொண்டாடுவதும் இல்லை. இன்றும் என்றும் போல் சாதாரண நாளே. இருந்தாலும் உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறி அண்ணா.. நுணா.. இராவணன்.. கிருபா என்று பிறந்த நாளை கொண்டாடும்.. கொண்டாடிய உறவுகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மேலும் சமீபத்தில் பிறந்த நாளைக் கொண்டாடிய கொண்டாடப் போகும் உறவுகளுக்கும் பிந்திய.. முந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- கேணல் ரூபன் ,லெப் .கேணல் சிரித்திரன் நினைவுநாள்
வீரர்கள் வீழ்ந்தாலும் அவர் நினைவுகள் வீழ்வதில்லை. காலம் மாறும்.. பூகோள நலன் எம் கை ஓர் நாள் சேரும்.. அப்போ நீங்கள் இன்னும் உயர்ந்து நிற்பீர்கள்..! ஒற்றுமையாய் உம் நினைவினை வழிகாட்டலாய் கொண்டு பயணிப்போம்.. நாம் தமிழராய்..! வீரவணக்கம்..!- கருத்து படங்கள்
thanks fb- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
காவாலிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சொப்பன சுந்தரி சொப்னாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். (இப்ப சொப்னா.. யாழில்.. மாயம்) நெல்லைக்கும் மற்றும் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜவன்னியன் அண்ணாவுக்கும் மற்றும் உறவுகளுக்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
I.V சசி உட்பட இவ்வாண்டில் இதுவரை பிறந்த நாள் கொண்டாடிய யாழ் உறவுகள் அனைவருக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று மற்றும் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடும்.. கொண்டாடிய.. கொண்டாடப் போகும் உறவுகளுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். நிழலிக்கும் வாழ்த்துக்கள்.- பாலா அண்ணாவின் நினைவுப் பாடல்
வீர வணக்கம்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நண்பர் நிதர்சனுக்கு (கனடா) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நிதர்சன் களத்துக்கும் நேரம் கிடைச்சா வாங்க..!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றும் அண்மையிலும் பிறந்த நாள் கொண்டாடும் கொண்டாடிய உறவுகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இம்மாதத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீர வணக்கம். மண்ணுக்காய் வீழ்ந்துவிட்ட மக்களையும் நினைவு கூறுகின்றோம். - கார் வாங்கப் போறம் - நாடகம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.