Everything posted by nedukkalapoovan
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
ஏன் அலையக்கா சீமான் என்ற பெயரைக் கேட்டாலே ஒரு மாதிரியா ஆகிடுறீங்க. ஏன் உங்களை நம்ப வைச்சு கையை விட்டவரா.. இல்லைத் தானே. அந்தாள்.. தனக்குத் தெரிந்த வகையில்.. தன் இன மக்கள் சார்ந்து எதையாவது செய்யனுன்னு விரும்புறார். செய்யட்டும் விடுங்களன். கொஞ்ச நாள் பிரபாகரனை தூற்றித் திரிந்தார்கள். வரி வாங்கினம்.. பாஸ் சட்டம்..கொண்டு வரினம்.. வீடுகாணி விற்க முடியாத சட்டம் கொண்டு வருகினம்.. சீதனம் வாங்க தடை கொண்டு வருகினம்..... வெளிநாட்டில இருந்து போறவையிட்ட காசு பறிக்கினம்.. பிள்ளை பிடிக்கிறாங்கள்... படிப்பை பாழாக்கிறாங்கள்.. என்று. யாழின் பழைய பதிவுகளை பார்த்தால் தெரியும்.. சமாதான காலத்தில் வன்னியில் வைச்சு காசு பறிக்கிறாங்கள் என்று சொன்னவைய. அவை எல்லாம் வெளிநாடு பார்த்ததே பிரபாகரன் பிஸ்டல் தூக்கினப் பிறகு தான் என்றதை மறந்திட்டு திட்டினவை...! உங்களால ஒரு துரும்பைக் கூட சொந்த மக்களுக்காக செய்யமுடியல்ல (அதிலும் சில பேர்.. கொஞ்சக் காசை வெளில சொல்லுறதுக்கு கொடுத்ததை தவிர). அத்தகைய எம்மவர்கள் மத்தியில்.. அந்தாள் சீமானம்.. சொந்த முயற்சியில.. குறைஞ்சது மறைக்கப்பட்ட உண்மைகள் மீது படிந்து கிடக்கும்.. தூசியையாவது தட்டி விடுகுதே என்று சந்தோசப்படுங்க.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
விகடன் இப்படித் திட்டியுள்ளதே. இதுக்கு...???! சீமான்..... சாதித்தவற்றுள் இந்த உணர்வூட்டல் தான் முக்கியமானது. அதனை புகலிடத்தில் உள்ள எம்மவர் கூட செய்யவில்லை.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
என்ன நீதி.. சட்டம்.. சாதாரண ஒரு நடிகை.. இத்தனை கோடி சொத்துக்களை சுருட்டினது.. சட்டத்துக்குள்ளாகவா..??! கொடநாடு.. சென்னை.. போயஸ்காடின்னு.. நிலங்களை அபகரிச்சிருப்பது எல்லாம் சட்டத்துக்குள்ளாவா..??! ஏன் தலைவர் ராஜீவ் காந்திக்கு நினைவு சின்னம் உள்ள சிறீபெரும் புத்தூர் காணி ஆரோடு.. அவரோட பாட்டினதா.. தாத்தானடாதா..????! எங்க இருக்கு நீதி.. விபச்சாரம் இல்லை என்று சொல்லிக்கிற சட்டம் இருக்கிற இடத்தில தானே விபச்சாரிகளை வைச்சிருக்கீங்க.. தமிழ்நாட்டில. யாரு அதை செய்யுறாங்க. சினிமாக்காரங்க தானே. செல்வி போட்டுக்கிற.. ஜெயலலிதா சுத்தமான பொண்ணு.. உந்த விஜயதாரணி சுத்தமான பொண்ணுன்னு.. மெடிக்கல் சாட்டிப்பிக்கட் காட்டுங்க பார்க்கலாம். பச்சைத் தமிழன்.. பச்சையாச் சொன்னாலும்.. அது தான் உண்மை.. நீதி..! அதை பெரிய புத்தகம் புத்தகமா படிச்ச நீதிபதி கூட இப்படி நேர சொல்ல முடியாது. அந்தளவுக்கு தான் சட்டம் உள்ளது. சட்டம் நீதி நியாயம் பார்க்காது.. கெளரவம்.. பார்க்கும். ஆனால்.. அவன் தமிழன் அப்பட்டாமாகவே சொல்லிட்டான்..!!! அவன் பொதுமகன். அவன் உண்மையைச் சொன்ன பொதுமகன். அவனை தண்டிக்க கூடாது.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
அப்படின்னா நீங்க எல்லாருமே கற்பனையா தான் பேசிக்கிட்டு இருக்கீங்களா. சாரி.. அதில கருத்து வைச்சது தப்புத் தான்.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
5e1d35fb0abd41eb383532a5321440aa
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
சீமான் சவாரி செய்கிறார் என்ற போது வருந்தாத நீங்கள் அசைலம் என்றதும் ஓடி வந்து ஒப்பாரி வைக்கிற நிலையில்.. ஒற்றுமை.. புரிந்துணர்வு எப்படி வரும். சீமான் அவரின் குடும்பத்திற்காகவா உழைக்கிறார். தன் இனம் என்று தானே பாடுபடுறார். அதை சவாரி என்று வரையறுத்தால்.. தாயக மக்களின் சாவிலும் வலியிலும் கிடைக்கும்.. அசைலத்தை என்னென்று வரையறுப்பது என்று தான் கேட்டோம். அந்த நியாயத்திற்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்..???! இல்ல ஒற்றுமை.. ஒருமைப்பாடு.. தான் உண்மையான விருப்பம் என்றால்.. எல்லோரினதும் செயற்பாடுகளை எல்லாரும் நீதி நியாயம் நேர்மை.. இருந்தால் மதிக்கனும்.. அதைவிட்டிட்டு.. ஒற்றுமையை எப்படி உருவாக்கிறது..???!
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
பிரச்சனை சாட்டாமல் வந்த தமிழன் மற்றவர்கள் முதுகில் சவாரி செய்யும் குற்றச்சாட்டுக்கு ஆளாக வாய்ப்பில்லை. அவனை ஆக்கவும் முடியாது. தாயகத் தமிழனின் பிரச்சனையில்.. ஊதிப் பெருத்த புலம்பெயர் அகதித் தமிழன் என்ற சுயபட்டம் தீட்டுக் கொண்டோர் தான்.. அதற்கான விடையை தேடிக் கொள்ளனும். தாயகத்தில் போராடினவன் கூட துணிந்து வாழ முயல்கிற போது.. அசைல மடிச்சவன் மட்டும் இன்னும் அவன் மீது சவாரி செய்தபடி..! அசைலத்திற்குத் தான் தேவை சவாரி. பிரச்சனை..! முதலே சொல்லிட்டம் சிலதைக் கிண்ட வெளிக்கிட்டால்.. சுரண்ட சொறிய வெளிக்கிட்டால்.. பலரின் முதுகால் இரத்தம் கொட்டும் என்று. விடுங்க சீமான் தான் சார்ந்த நிலத்தில் இருந்து தான் வாழ்ந்த மக்களின் மனதறிந்து தன் இனம் காக்க ஏதோ செய்கிறார். அதையேன் கொச்சைப்படுத்திக்கிட்டு இருக்காங்களோ..??! அதில புலம்பெயர் தமிழர்கள் சிலருக்கு அலாதி சந்தோசம்.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
இப்படியே புடுங்கப்பாடுகள் வளர்த்துக் கொண்டிருந்தால் தானே புகலிடத்தில் பொழுது போகும். இதுவும் தாயகத்தமிழனை வைச்சு செய்யும் சவாரி தான். இதனை தாயகத்தில் போய் இருந்து கொண்டு சொல்லலாமே. அதில கொஞ்சமாவது நியாயம் இருக்கும்.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
முள்ளிவாய்க்கால் முற்றம் பகுதியை சுற்றி ஆயிரக்கணக்கான தமிழக பொலிஸார். குவிக்கப்பட்டுள்ளதுடன் அதன் சுற்றுமதில்கள் இடிக்கப்பட்ட நிலையில் மாவீரர் திருவுருவப்படங்களை அகற்றுமாறு நிர்பந்திக்கப்பட்டுவருவதாக தஞ்சையிலிருந்து நாம் தமிழர் கட்சியின் சர்வதேச தொடர்பாளர் செந்தில் நாதன் தெரிவித்துள்ளார். புனிதபூமி இணையத்தளத்திற்கு அங்கிருந்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்படுவதற்கு முன்பாக நெடுஞ்சாலைகள் துறை போக்குவரத்து அதிகாரிகளிடம் அந்தப் பகுதி தொடர்பிலா அனுமதி பெறப்பட்டே முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்பட்டது. தற்போது திட்டமிட்ட வகையில் அதே துறையினரைக் கொண்டு முள்ளிவாய்க்கால் முற்றப்பகுதியை இடித்தழிப்பதற்கான அனுமதி பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டிருக்கின்றனர். நீதி கேட்ட பிரதிநிதிகள் பொலிஸாரால் மிக மோசமாகத் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தானும் தாக்குதலில் காயமடைந்திருப்பதாகவும் செந்தில்நாதன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மதில் சுவர்கள் இடித்தழிக்கப்பட்டிருப்பதுடன் மாவீரர்களின் நினைவுப் படங்களை அழிக்குமாறு பொலிஸார் மிரட்டிவருவதாகவும் முள்ளிவாய்க்கால் முற்றம் முற்றாக சீல் வைக்கப்பட்டிருப்பதுடன் ஆயிரக்கணக்கான பொலிஸார் சுற்றிவளைத்து நிற்பதாகவும் தெரிவித்தார். - See more at: http://www.punithapoomi.com/news/1-1-1-2#sthash.5evxEhGA.R1cARfih.dpuf
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினால்.. அப்புறம் உங்க சொந்த முதுகுகளுக்கும் காயம் ஏற்படலாம்.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
அக்கா சொல்லுது தம்பி உன்னைப் போலவே அந்தத் தம்பியும் இருக்காண்டா. பாவம் அவன் சிங்களவனால் சாகடிக்கப்பட்டு செத்துப் போயிட்டான். நீயாவது அவன்ர அவல நிலையை தீர்ப்பியா என்று சுட்டிக்காட்டிக் கேட்க.. அவன் அக்காவின் ஏக்கத்திற்கு அவள் முகம் பார்த்து அப்படிப் பதில் அளிக்கிறான். நாளை இவனே இன்னொரு பிரபாகரனாகவும் வரக் கூடும்.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
அஞ்சரன் உங்களின் வாதத்தில் நியாயமில்லை. உலகெங்கும் சொந்த மக்கள் மாண்டு போன தம் மானுட சொந்தங்களை பல வடிவிலும்.. நினைவு கூர்ந்து வருவது.. வியாபாரமோ.. பணம் பண்ணுதலோ மட்டுமல்ல... ஏன் உங்கள் வீட்டில் அந்தியேட்டி நடத்திறதை சாப்பாடு சாப்பிட என்று சொல்லி நிப்பாட்டுவீர்களோ.. இல்லைத் தானே... அதையும் தாண்டிய மானுடவியல் பண்பு அங்குள்ளது. இந்தப் பூமிப்பந்தில் எம் இனம் வாழ்ந்து வீழந்தது.. சதிகளால்.. துரோகங்களால் வீழ்த்தப்பட்டது என்பதற்கான அடையாளங்களையும் நாம் விட்டுச் செல்ல வேண்டும். போரில் மடிபவர்கள் மட்டுமல்ல.. எந்த மனிதனும் சிரஞ்சீவியாக வாழப் போவதில்லை. அந்த வகையில்.. இவை வரலாற்றுக் குறிப்புக்கள். இவற்றை அழிக்க அண்டை மாநிலத்தில் இருந்து பிழைப்புக்கு வந்த ஒரு நடிகைக்கு மக்கள் அளித்த அதிகாரம் மட்டும் கருவியாவது வேதனையானது. மானுட நீதிக்குப் புறம்பானது. அதைக் கூட கண்டிக்க முடியாத கருணாநிதிகள் போன்ற சுத்தச் சுயநல ஆந்திர வழித்தோன்றல் நடிகர்களைக் காட்டிலும்.. சீமான்.. வைகோ.. நெடுமாறன் ஐயோ போன்ற தமிழன் சோத்துக்கு நன்றிக்கடன் காட்டும் மனிதர்கள் எவ்வளவோ மேல்..!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
நன்றி முகநூல்.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
கன்னட நடிகனுக்கு றோட்டுக்கு நடுவில சிலை வைப்பாங்க.. செத்த தமிழனுக்கு ஒரு ஓரமா பூங்கா வைக்கிறதை கன்னடத்தியாள தாங்க முடியல்ல..! அடிப்படையில் இவர்கள் இன்னும் பழைமைவாதப் பேழைக்குள் கிடக்கிறார்கள். இவர்களை ஆட்சிக்கட்டில் ஏற்றும் தமிழர்கள் தான் இத்தனைக்கும் காரணமும். எனியும் தமிழன் ஏமாறாமல் இருக்கனுன்னா.. தமிழனுக்கு நல்ல இன மான..அரசியல் அறிவூட்டலை தினமும் சாப்பாடு போடுறது போல போடனும். படம்: முகநூல்.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
நல்லாச் சொன்னீங்க துளசி. முடியாது.. என்று சொல்லுற ஆக்களால் தான் இத்தனை ஆபத்துக்களும். ஆபத்துக்கள் எல்லாத்தையும் மக்கள் தலையில் திணிக்கிறது. பிறகு மக்கள் முடியாமல் தவிக்கினம் என்றது. சிங்களவனை எதிர்க்க முடியாது என்று பயங்காட்டி.. காட்டி.. கடைசியில அவன் வெட்டி வீழ்த்தினாப் பிறகும்.. முழிச்சுக் கொண்டு நிற்கிறது. இப்ப தமிழகத் தமிழனையும் அந்த நிலைக்கு கொண்டு வர நினைக்கிறார்கள். எதிர்த்துப் போராடாமல் புழுவும் வாழ முடியாது. நம்மவர்கள் சிலருக்கு எல்லாம் சொகுசாக் கிடைக்கனும்... என்று நினைக்கினம். அதுக்கு நீங்கள் மற்றவர்களுக்கு அடிமையாக இருந்து அவர்கள் போடுற பிச்சையில வாழத்தான் முடியும். சுதந்திரம்.. விடுதலை.. உரிமை இவற்றை உணர முடியாது.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=111134
-
சிந்தனைக்கு சில படங்கள்...
நன்றி: முகநூல்
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
இந்த உணர்வூட்டல் தங்களுக்கு கத்தியாக மாறிடக் கூடாது என்பதில் ஹிந்திய வல்லாதிக்க சக்திகள் தமிழர்கள் மீது ஒரு கண்காணிப்போடு தான் இருக்கிறார்கள். அதற்கேற்ப தமிழகத்தில் அண்டை மாநில...கூலிகளை ஆட்சியில் அமர்த்தி தமிழன் உணர்வை அழித்து வருகிறார்கள். தமிழகத் தமிழன் தனிநாடு கேட்டத்தில் இருந்து ஹிந்திய சர்க்கார் உசாராத்தான் இருந்து வருகுது. இதனையும் தமிழன் கடந்து வருவான்.நிமிர்வான் ஒற்றுமையோடு அறிவோடு கூட்டுச் சேர்ந்து செயற்பட்டால்.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
e7fbfd9219ef947f73b92073ab2bb2ec
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
முற்றத்தினை ஜெயலலிதாவின் பழிவாங்கல் அரசியல் அராஜகத்தில் இருந்து காக்கும் முயற்சியில்.. வை.கோ மற்றும் சீமான் போன்ற தலைவர்கள். இன்னோரென்ன இந்தியர்களைக் கொன்று அந்த நாட்டை அடிமைப்படுத்தி வைச்சிருந்த பிரிட்டிஷ்காரனுக்கு ஹிந்திய அரசின் செலவில் அடிமைத்தன விசுவாசம் என்பதையும் கடந்து நினைவிடம். சொந்தத் தமிழன் தன் இரத்த உறவுக்கு ஒரு நினைவிடம் கட்ட மட்டும் தடை...!
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
தோப்புக்கொல்லை ஈழத்தமிழர்கள் சாலைமறியல் ( படங்கள் ) முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதை கண்டித்து புதுக்கோட்ட தோப்புக் கொல்லை ஈழத்தமிழர்கள் முகாமில் இருப்பவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். படங்கள் : பகத்சிங் http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=111123
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
இதில் யார் உண்மையான தேசத் தந்தை...???!- சிந்தனைக்கு சில படங்கள்...
ஆறறிவு படைச்சதா சொல்லிக்கொள்ளும் மனிசன் ஆத்துத் தண்ணிக்கு.. குளத்துத் தண்ணிக்கு.. கிணற்றுத் தண்ணிக்கு பங்கீடு கேட்டே ஆளையாள் அடிச்சுப் புடிச்சுச் சாகிறான்.. ஆனால்... இந்த ஜீவன்கள் அதனை எவ்வளவு அழகா பங்கிட்டு குடிச்சு அமைதியா வாழுதுங்க..!- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
Important Information
By using this site, you agree to our Terms of Use.