Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோகன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by மோகன்

  1. வில்லனின் வேண்டுகோளுக்கிணங்க பெயர் சேகுவாரா என மாற்றப்பட்டுள்ளது
  2. புஸ்பாவிஜியின் வேண்டுகோளுக்கிணங்க அவரது பெயர் வில்லன் என்று மாற்றப்பட்டுள்ளது. ஜீவராஜின் வேண்டுகோளுக்கிணங்க அவரது பெயர் TJRஎன்று மாற்றப்பட்டுள்ளது.
  3. eelavan8, Vatha இருவருக்கும் ஏனைய பகுதிகளில் எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  4. ஏற்கனவே யாழவன் என்னும் பெயரில் ஒரு பதிவு உள்ளது. http://www.yarl.com/forum3/index.php?showuser=5585 அந்நியன் என்றும் ஒரு உறுப்பினர் ஏற்கனவே பதிந்துள்ளார் http://www.yarl.com/forum3/index.php?showuser=3087
  5. "யசி"யின் பெயர் அவரின் வேண்டுகோளுக்கிணங்க தாயகன் என மாற்றப்பட்டுள்ளது.
  6. ஆம், நீங்கள் குறிப்பிட்டது சரி. அதாவது தமிழில் நீண்ட பெயர்களை இங்கு இணைத்துக் கொள்ள முடியாது.
  7. மாற்றியுள்ளேன் மாற்றியுள்ளேன்
  8. மாற்றப்பட்டுள்ளது.
  9. veerappan1986 என்னும் பெயர் "வீரப்பன்" என்றும் pulavar என்னும் பெயர் "புலவர்" என்றும் தமிழில் இருவரது வேண்டுகோளுக்கிணங்க மாற்றப்பட்டுள்ளது.
  10. Vanthiyathevan அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரின் பெயர் அமுதன் என மாற்றப்பட்டுள்ளது.
  11. மாற்றப்பட்டுள்ளது
  12. "வெங்கட்" அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பெயர் கர்ணன் என்று மாற்றப்பட்டுள்ளது
  13. பெயர் நீளம் காரணமாக (யுனிகோட் எழுத்து அமைப்பில் இது அதிக எண்ணிக்கையானது) தமிழில் மாற்ற முடியாமைக்கு வருந்துகின்றோம்.
  14. மாற்றப்பட்டுள்ளது மாற்றப்பட்டுள்ளது மாற்றப்பட்டுள்ளது ஏற்கனவே கரிகாலன் என்று ஒரு பெயர் பதிவில் உள்ளது. விபரத்திற்கு: http://www.yarl.com/forum3/index.php?showuser=1602 தயவு செய்து வேறொரு பெயரினைத் தெரிவு செய்யுங்கள்.
  15. மேலே இணைக்கப்பட்டிருந்த படம் நீக்கப்பட்டுள்ளது
  16. ponniyin selvanனின் வேண்டுகோளுக்கிணங்க பொன்னி என்று மாற்றப்பட்டுள்ளது
  17. kavalthurai அவரின் வேண்டுகோளுக்கிணங்க காவல்துறை என தமிழில் மாற்றப்பட்டுள்ளது
  18. மாப்பிளையின் பெயர் அவரின் வேண்டுகோளுக்கிணங்க கலைஞன் என மாற்றப்பட்டுள்ளது
  19. Thala வின் பெயர் அவரின் வேண்டுகோளுக்கிணங்க தயா என்று மாற்றப்பட்டுள்ளது
  20. Lisa01 அவரின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது பெயர் லிசான் என்று மாற்றப்பட்டுள்ளது
  21. Prashannaவின் வேண்டுகோளுக்கிணங்க அவரது பெயர் வானவில் என மாற்றப்பட்டுள்ளது.
  22. பாலபண்டிதரின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பெயர் பண்டிதர் என மாற்றப்பட்டுள்ளது.
  23. நிபந்தனைகள் 1. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது. 2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு. 3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும். 4. கருத்துக்கள், ஆக்கங்கள் எழுதுபவருக்கு சொந்தமானவை. நிறுவனங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், மற்றும் அவற்றின் உறுப்பினர்களை விமர்சிப்பவர்கள் ஆதாரங்களுடன் விமர்சிக்கலாம் அல்லது கருத்துக்களை வைக்கலாம். ஆதாரங்கள் இல்லாத ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். கருத்துக்களுக்கான அனைத்து விமர்சனங்களுக்கும் எழுதுபவரே பொறுப்பேற்கவேண்டும். 5. உங்கள் பெயர், மறைவுச்சொல் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது. இதை வேறு யாருக்கும் கொடுக்க முடியாது. இது மற்றவர்கட்கு நீங்கள் வழங்கினாலே அல்லது உங்களிடம் இருந்து மற்றவர்கள் இதை எடுத்து பாவித்தாலே அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்கவேண்டும். 6. தேவையின்றி தமிழ் தவிர்ந்த வேறு மொழிகள் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். 7. தனிப்பட்ட செய்தியினை யாரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படி ஏதாவது நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் எமக்கு அது பற்றித் தெரிவிக்கலாம். 8. ஏனைய கருத்துக்கள அங்கத்துவர்களுடன் பண்பாக நடந்து கொள்ளவேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.