
Dash
கருத்துக்கள உறுப்பினர்கள்-
Posts
1920 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by Dash
-
புலிகள் எடுத்த ஒரு மிக தவறான முடிவென்றால் அது சீனாவின் பக்கம் சாராமல் மேற்கு அல்லது இந்தியாவின் பக்கம் சார்ந்தது. சீனாவின் ஆதரவை நாடியிருந்தால் 4ம் கட்ட ஈழப்போரில் புலிகள் தோற்று இருக்க மாட்டார்கள் ஏன் என்றால் 4ம் கட்ட ஈழப்போரே நடந்திராது ..அதே போல் சீனாவிடம் சிங்களவன் பெற்று நாசம் பண்ணும் நிதி உதவிகளை புலிகளின் நிர்வாகத்தில் இருக்கும் தேசத்துக்கு கொடுத்திருந்தால் அதை வைத்து எப்படியெல்லாம் எமது மண்ணை வளர்த்திருக்கலாம். மேற்கை/ இந்தியாவை நம்பி இறுதியில் விடுதலை போராட்டம் நிர்மூலமாகி இந்தியாவின் விமான நிலையம் என்ற பெயரில் கொட்டில் கிடைத்தது தான் மிச்சம். அங்கால அவர் ஒருத்தர் மத்திய கிழக்கை வன்னியில் நிறுவியது தான் எமது 30 வருட போராட்டம் கண்ட பயன்.
-
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது
Dash replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
கொரொனா என்ன சிங்களவனை மட்டுமா கொல்லும்? அது தமிழனையும் கொல்லும்...அதே போல் பொருளாராத. ரீதியில் உயர்ந்த நிலையில் இருக்கும் சிங்களவனின் பொருளாதாரம் கொரோனா பாதிப்பை தாங்கும்..... ஆனால் ஏற்னவே வங்குரொத்து நிலையில் இருக்கும் எமது பொருளாதாரம் என்னவாகும்? -
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது
Dash replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
ஆபத்து எல்லா இடத்திலும் இருக்கிறது; ஆனால் கொரனாவை கட்டுப்படுத்தியதில் சிறப்பாக செயற்ப்டது என்பது மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மை. -
கொரொனா வர காரணமே அது தான் என நினைக்க்றன்
-
கிழக்கு மாகாணத்தில் தீவிரப்படுத்தப்படும் தொல்லியல் செயற்பாடுகள்
Dash replied to உடையார்'s topic in ஊர்ப் புதினம்
இந்த வளத்தாபிட்டி கிராமத்தில் தமிழர்கள் அனைவரும் இஸ்லாமியராக மதம் மாறி விட்டதாக கேள்விபட்டேன் உண்மையா? -
யாழ் புங்குடுதீவில் பூசகர் அடித்துக் கொலை! கொலைக் கும்பல் தலைமறைவு
Dash replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
அதோடு சம்பம்தம் இருக்கு என நினைக்கிறன். பழைய செய்திகளை பார்த்தால் புரியும். -
யாழ் புங்குடுதீவில் பூசகர் அடித்துக் கொலை! கொலைக் கும்பல் தலைமறைவு
Dash replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
சில வருடங்களுக்கு முன்னர் கர்பிணிப் பெண் ஒருவரும் இதே மாடு வெட்டும் கும்பலால் கொலை செய்யப்பட்டது செய்திகளில் வந்தது. -
நல்லிணக்க விஜயமாக யாழ்ப்பாணத்தினை வந்தடைந்துள்ள பௌத்த குருமார்கள்
Dash replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
சுத்தம். -
சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் : தோழர் சுந்தரவல்லியின் பங்கு?
Dash replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
கேட்டால் திராவிடத்தால் தான் தமிழகம் வளர்ந்தது என்று காட்டுக் கத்தல் வேற. தமிழகம் வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் பிரிட்டிஷ் ஆட்சியின் போது தென் இந்தியாவின் நிர்வாக மையமாக இருந்தது தான். -
மத்தள விமான நிலையத்தை பயன்படுத்தினால் முக்கிய சலுகை: அரசாங்கம் அறிவிப்பு
Dash replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
இந்த கோமாளி கூத்துக்கு தான் மோட்டு சிங்களவன் வாக்களித்துள்ளான். -
சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் : தோழர் சுந்தரவல்லியின் பங்கு?
Dash replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
இதில் கறள்கட்ட என்ன இருக்கு? உண்மையையும் யதார்த்ததையும் அறிவது ஒன்றும் கறள்கட்டும் விடயம் இல்லை. இன்னமும் விரிவாக பார்த்தால் மக்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வு வந்து விடுமோ என்பது தான் உங்களது கவலை திராவிடத்தின் சுயரூபம் தெரியாமல் கருணாநிதி காப்பாற்றுவார் என்று முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருந்தனர் எமது மக்கள். அந்த அறிவு என்ன என்பதை தெரிந்து கொள்ளலாமா? இவர்கள் திராவிடத்துக்குள் மூழ்கவில்லை: திராவிடத்தை எம்மத்தியில் திணிக்க நியமிக்கப்பட்ட ஊழியர்கள் தான் இவர்கள். -
கேள்வியையும் நீங்களே கேட்டு பதிலையும் நீங்களே குறிப்பீட்டுள்ளிர்கள்.
-
சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் : தோழர் சுந்தரவல்லியின் பங்கு?
Dash replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
நான் பொதுவக ஒரு கருத்தை வலியுறுத்தி வருகிறேன் அதாவது தமிழ் தேசியத்தின் முதல் எதிரி சிங்களவன் அல்ல திராவிடன் தான். இப்ப சில நாட்களாக பார்க்கும் போது சிங்களவனுக்கு எதிரான வாதங்களை விட தமிழ் தேசியத்தை எதிர்த்து திராவிடத்துக்கு சார்பான வாதங்களே அதிகம் விவாதிக்கப்படுகிறது. இங்கே வரும் பதிவாளர்கள் ஏன் திராவிட சிந்தனைகளை திணிப்பதில் குறியாக உள்ளனர். இங்கே பல திரிகளில் தமிழன் தனி இனம் இல்லை பல தென் இந்திய இனங்களின் கலப்பு என்பதை நிறுவதிலும் இல்லாவிடில் தமிழர் அல்லாதோரும் தமிழர் தான் நிறுவதில் குறியாகவே உள்ளனர். அதை விட இன்னுமொரு தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்களே ஏன் திராவிடத்துக்கும் ஆதரவானவர்களாகவும் இருக்குன்றனர்....???? இவர்களை இதிலிருந்து புரியவில்லையா தமிழ் தேசிய எதிர்ப்பை இயக்குவது யார் என்று. கருணாநிதி போரை தடுக்காமல் விட காரணம் பணமோ பதவியோ இல்லை..... மாறாக தமிழனையும் தமிழ் தேசியத்தையும் அழிக்க கிடைத்த அருமையான சந்தர்ப்பம் அதனால் தனது பலத்தை பயன்படுத்தி அழித்தார்... ஒரு வேளை இந்தியா தலையிட்டு போரை நிறுத்தி இருந்தால் காங்கிரஸ்சுக்கு தி மு காவின் ஆதரவு கிடைத்திராது. **** -
நல்லை குருமுதல்வரை சந்தித்த யாழ் மாவட்ட கட்டளை தளபதி
Dash replied to உடையார்'s topic in ஊர்ப் புதினம்
சீமான் கட்சிக்குள் கலவரம் வரக் காரணமே இந்த ஜெனீவா கூட்டத் தொடர் தான்; -
நல்லை குருமுதல்வரை சந்தித்த யாழ் மாவட்ட கட்டளை தளபதி
Dash replied to உடையார்'s topic in ஊர்ப் புதினம்
சர்வதேச அரங்கில் தமிழனுக்கு சாதகமாக என்னவோ நடக்குது அதுக்கு தான் இந்த கும்பிடு; சீமான் கட்சி மீதானான தாக்குதல்; ஈழத்தமிழர் தமிழர் தெலுங்கு வழி தோன்றல்கள் என்ற நிறுவு முயற்சி. இவையெல்லாம் தற்செயலாக நடப்பவை அல்ல மூன்றும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள். -
இண்டர்போல் உதவியுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை.!
Dash replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்
இருந்தா தனே... இன்னமும் ஜெர்மனி நாசிக்களை எதிர்த்து பிரான்ஸ் மக்கள் போராட வேண்டுமா இல்லையா என்பதற்கு அண்ணாச்சி இன்னமும் பதில் சொல்லவில்லை; இதுக்குள்ள புதிசா கேள்வி கேட்டு குடைய வேண்டாம். -
அனைவருக்கும் வீடு – வேலைத்திட்டம் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Dash replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
வழக்கமாக இப்படியான நிகழ்வுகளில் வடக்கின் அடாவடி மினிஸ்ட்டர் தான் முன்னுக்கு நின்றுகொண்டு புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவார்; அவர் வராதது ஒரு நல்ல விடயம்.