Everything posted by தமிழ் சிறி
-
16832344-1303755559708051-8105208882317083558-n.jpg
From the album: "பட்டை". வாளி வர முதல், நம் முன்னோர் தண்ணீர் அள்ள பாவித்த பொருள்.
"பட்டை". வாளி வர முதல், நம் முன்னோர் தண்ணீர் அள்ள பாவித்த பொருள். -
"பட்டை". வாளி வர முதல், நம் முன்னோர் தண்ணீர் அள்ள பாவித்த பொருள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இவர்... கள்ளு முட்டியை பார்த்து கும்பிடுகின்றாரா? அந்தப் பெரியவரை பார்த்து.... கும்பிடுகின்றாரா? என்று சந்தேகமாய் இருக்கு.
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
[**] மனித உரிமைக்கும், மனித நீதிக்கும், சமாதானத்திற்கும், குரலெழுப்பும்.... இந்தஉலகமானது.... உரிமைகேட்டு, நீதிகேட்டு, சமாதன வழியில்..... தீர்வு கேட்டு நிற்கும், எமது மக்களிற்குச் சார்பாக... குரலெழுப்ப வேண்டும். இதுவே.... உலகத்தின் இன்றைய, தார்மீக கடப்பாடு ஆகும் [**] தமிழ் ஈழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
இந்தப் புகைப்படம் எடுக்க, 62 நாட்கள்... காத்திருந்ததாக செய்தி வருகிறது. நிலவையும், சூரியனையும் எடுப்பது. சுலபமா..?- இரசித்த.... புகைப்படங்கள்.
ஒரே பிரசவத்தில்.... நான்கு கன்றுகளை ஈன்ற பசு.- இரசித்த.... புகைப்படங்கள்.
எட்டுக்காலும்.... நிலத்தில், முட்டவே இல்லை...... மான் குட்டியே... தாேற்று பாேகும்.- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்க மட்டும் வாங்க
- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
[()] இளைஞர்கள் இருக்கிறார்கள், அவர்கள் போராடித் தமிழீழம் பெறுவார்கள்... என்ற வகையில் நாம் சும்மாஇருந்து விட்டால், எமக்குச் சுதந்திரம் கிடைக்காது. பொதுமக்களாகிய... உங்களின் நேரடிப் பங்கப்பின்றி, எமது தேசிய சுதந்திரப் போராட்டம் வெற்றியளிக்கப் போவதில்லை [()] தமிழ் ஈழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி: Posted 19 hours ago: //அது வைகாசி மாதத்தின் சிறப்பு.....! // சுவி அண்ணரின் பதிவுக்கு, குமாரசாமி அண்ணையின்... பதிலைப் பார்க்க, உண்மை போலுள்ளது. அவர்களைப்.. பெற்றவர்கள், இவ்வளவு காத்திருந்து.... மாசி மாதத்தில் பிறந்தவர்கள் எல்லோரும்... யாழ் களத்தின், பிரபல முக்கிய.... தூண்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. பிற் குறிப்பு: மேலே எழுதிய பதில், பகிடியாக எழுதியது. அதனை.. சீரீயசாக எடுத்து, ஆருக்கும் ... கடுப்பு ஏறினால், நான் பொறுப்பல்ல.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஆகா... அழகிய கவிதை வரிகள் புங்கையூரான். ரசித்து வாசித்தேன்.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
உண்மைதான் குமாரசாமி அண்ணா. அவனுக்கு உரிய அங்கீகாரத்தை, ஆளும் அரசுகளே கொடுக்காமல்... அவனை வஞ்சிப்பது தான்... காலத்தின் கொடுமை.- சிரிக்க மட்டும் வாங்க
நம்ம... மண்டை, உடைஞ்சாலும் பரவாயில்ல, பொண்டாட்டி மண்டை உடையக் கூடாதுன்னு நினைக்கிற புருஷன் ? புருஷன் வழுக்க தலை சுடக் கூடாதுனு நினைக்கும் மனைவி? ??- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரசித்த.... புகைப்படங்கள்.