Everything posted by vasee
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
கோவிட்டினை தொடர்ந்து உலக பொருளாதாரத்தில் சில சடுதியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? பல நாடுகள் தமது பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை இடைநிறுத்திவிட்டன (Stimulus). இது தவிர Hyperinflation வர உள்ளதாக வதந்திகள் வேறு உலாவுகின்றது. அவுஸ்ரேலியாவில் yield curve control policy கைவிடும் முடிவினை RBA எடுத்துள்ளது, இதனால் பங்கு சந்தை ரியல் எஸ்டேட் என்பன பாதிப்புள்ளாகும். இந்த நிலையில் கிரிப்டோவில் உலக பொருளாதாரம் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என கருதுகிறீர்கள்?
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இது ஒரு மணித்தியாலத்திற்குரிய விலை மாற்றங்களை குறிப்பிடும் படம் இதனுள் கடல் நீல நிற கோடு மாத காலத்தில் உள்ள முக்கிய வலயத்தையும் ஊதாநிற கோடு தின கால அளவினுள்ள முக்கிய காலவலயத்தை குறிப்பிடுகிறது, நேற்றைய தினம் இரு ஒரு மணித்தியாலத்தின் முக்கிய Support வலயங்களை உடைத்து விலை கீழிறங்கியுள்ளது அவை இரண்டும் தற்காலிகமாக Resistance வலயம் ஆகியுள்ளது. Support become resistance - 1 Support become resistance - 2 தற்போது விலை மீண்டும் Support become resistance - 2 விலைக்கு சென்று ஏதாவது விற்பனை ஏற்படுகிறதா என பார்க்கும் (Testing the level) இங்கு விற்பனை ஏற்படின் விலை கீழிறங்கி Support அடையும். மறுவளமாக அந்த பகுதியில் விற்பனை குறைவாக இருந்தால் விலை மேலேறி மேலே உள்ள இரண்டு Un - tested levels அண்மிக்கும் (Support become resistance - 1, மற்றும் இரண்டுக்கும்(Support become resistance - 1,Support become resistance - 2) இடையேயுள்ள சிறிய வலயம்) ஆனால் தின முக்கிய வலயத்தில் உள்ள Support வலயத்தில் வாங்குவததுதான் எனது அடிப்படையான திட்டம்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
எதிர்ப்பார்க்கப்பட்ட 8.3 C வலயத்திற்குள் விலை வரவில்லை (8.9 C அண்மித்தது) இதனால் திட்டமிட்டபடி வாங்கும் வாய்ப்பு ஏற்படவில்லை, தற்போது விலை 10 C கடந்து 12.0 C வலயத்தை அண்மிக்கும் வாய்ப்பு ஏற்படுவதால் அப்பகுதியில் (12.0 C) விற்பதற்கு ஒரு வாய்ப்பு உருவாகிறது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
https://yhoo.it/3mrWG22 TRX Chart
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
உங்கள் கருத்துக்கு நன்றி, Momentum trading, Momentum Investment இல் ஒரு பகுதி என கூறப்படுகிறது. எனது கருத்து தவறாக இருக்கலாம் ஏனெனில் இத்துறையில் ஆரம்ப அறிவு மட்டுமே உள்ளது, அத்துடன் துறைசார் கல்வியறிவுமில்லை. mastering the trade by john carter இந்த புத்தகத்தை இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம், அலலது Audible இல் சந்தாதாரர்கள் இலவசமாக ஒலிப்பதிவை கேதலாம், இதில் மிகவும் சுவாரசியமாக ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கும் ஏற்றவாறு Momentum trading ஏன் பெரும்பான்மையானோர் தோற்று போகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். பொழுது போக்காக வாசியுங்கள், சமூகத்தில் வெற்றியாலர்களாக உள்ளவர்களும் இந்த முறைமையில் ஏன் தோற்று போகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. 3 ஆவது திட்டத்தினடிப்படையில் தேர்வு செய்யவேண்டிய் விற்றல் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, காரணம் குறைந்தபட்ச இலாப எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
EURJPY Trading plan
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
கடன்சா மற்றுமொரு உதாரணம் இந்த உதாரணமும் GBPUSD தான், ஆனால் இன்று Trade செய்யவில்லை ஏனெனில் நியுயோர்க் நேரம் காலை 8:30 அளவில் காலாண்டிற்கான அமெரிக்க உள்நாட்டு மொத்த தேசிய வருமான அறிக்கை வெளிவருகிறது. இதுவும் முன்னர் குறிப்பிட்டுள்ளவாறே Trade செய்யலாம்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
TRX தற்போதய நிலையிலிருந்து உடைத்து Support வலயமான 8.0 C அண்மிக்கிறது, ஏற்கனவே குறிப்பிட்டது போல வாங்குவதற்கான சூழ்நிலை உருவானாலும் உடனடியாக வாங்காமல் அப்பகுதியில் விலை எவ்வாறு செயற்படுகிறது என அவதானித்து பின்னர் முடிவெடுக்கலாம் ஏனெனில் சில சமயம் அந்த வலயம் உடைக்கப்பட்டு விலை கீழிறங்கலாம். அந்த வலயத்தில் விலை தடுக்கப்பட்டு ஏதாவது bullish candle signal ஏற்பட்டால் வாங்கலாம், இதற்கான ஏனைய விபரங்கள் முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது (Stop loss) மேலும் முன்பு முறிப்பிட்டது போல இந்தநாணய வியாபாரத்திலீடுபடாதலால் இது தொடர்பான முழு விபரமும் தெரியாது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Trade மூடப்பட்டுவிட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட வரைபு MT4 platform Drawing tools, tool bar இல் உள்ளது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Un - Tested level 1.38160 படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, 1.37895 இல்லை. கிடையான மன்சல் கோடு break out level அதனால் அது ஒரு தற்காலிகமான வலயம். Un - Tested level 1.38160 இங்குதான் Break out traders தமது Stop loss ஐ இடுவதால் இந்த வலயம் முக்கியமாகிறது. விலை ஏன் Un - Tested level test செய்யவேண்டும்? அதற்கு கூறப்படும் காரணம் சந்தையைக்கட்டுப்படுத்துவர்கள்(Market Makers) சில்லறை வர்த்தகர்களின் stop loss கையகப்படுத்தி அதன் மூலம் தமக்கு தேவையான திரவநிலையை உருவாக்குதல். Resistance level test உம் அவ்வாறே.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
கடன்சா, திட்டத்தின்படி இந்த ஒரு விற்றல் மட்டும் செய்யலாம், மேலே உள்ள திட்டத்தினை மீண்டும் ஒருக்கா பாருங்கள். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
ஏற்கனவே திட்டமிட்டபடி ஒரு Trade எடுக்கப்பட்டுள்ளது..
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
கடன்சா மேலே விபரிக்கப்பட்ட திட்டத்தை மீண்டும் ஒரு தடவை மீளப்பாருங்கள், விரிவாக பின்பு குறிப்பிடுகிறேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Short trade @ in tested and resistance level ஏடுத்துள்ளேன், தற்சமயம் வேலையில் உள்ளதால் பட இணைப்பு செய்யமுடியவில்லை.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
முன்பே திட்டமிட்டபடி விலை மன்சல் கோட்டை அண்மித்து மூண்டும் கீழே செல்ல முயற்சித்து முக்கிய வலயத்தை உடைக்காதமையால் எந்த ஒரு trade எடுக்கவில்லை, இன்று மீண்டும் மேற்குறிப்பிட்ட முக்கிய வலயத்தை (Un - tested level & Resistance ) அண்மிக்கும் போது விற்பதற்கான வாய்பு உருவாகலாம்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
கடன்சா முக்கிய வலயங்கள் பற்றிய இன்னுமொரு உதாரணம் எதிர் வரும் வாரம் GBPUSD trading plan Tested என குறிப்பிட்டு ஒரு நீல வலயமும் அதன் மேலேUn - tested ஒரு நீல வலயமும் அதற்கிடையில் மன்சல் நிற கிடையான கோடும் உள்ளது. இதில் Tested நீல வலயத்தில் விலை த்டுத்து நிறுத்தப்பட்டுள்ளது, ஏற்கனவே கடல் நீல நிறத்தில் உள்ள Trend line உடைக்கப்பட்டுவிட்டது, ஆனால் தற்போது முக்கிய வலயத்தில் விலை கீழிறங்குவது மட்டுபடுத்தப்பட்டுள்ளது, அதனால் அடுத்து விலை அந்த மன்சல் கோட்டிலும் அதற்கு மேலுள்ள நீல வலயமும் முக்கியமான Levels ஆக உள்ளது, இந்த நிலையில் விலை எவ்வாறு செயற்படுகிறது என்பதை பொறுத்து வாங்குவதா அல்லது விற்பதா என்று தீர்மானிக்கலாம். சில வேளை அதற்கு முன்பாகவே தற்போதுள்ள முக்கிய வலயத்திலிருந்து விலை கீழிறங்கலாம். எதிர்பார்க்கப்படும் விலையின் போக்கினை இலக்கங்கள் கொண்டு குறிக்கப்பட்டுள்ளது, இதில் விலை இலக்கம் 2 இனை தாண்டி மேலே போனால் தற்போதைய இறங்குமுக சந்தை நிலவரம் மாறி விடும். இங்கு தற்போது Tested நீல வலயம் தான் முக்கிய வலயமாகவுள்ளது, பொதுவாக விலை இந்த இடத்திலிருந்து கீழிறங்கினால் விற்பார்கள் Stop loss இலக்கம் 1 மேல். இலக்கம் 4 விட விலை கீழிறங்கினால் மிகவும் கீழே உள்ள நீல வலயம் எதிர்பார்க்கப்படும் அடுத்த இலக்காகும் மேலும் இது ஒரு வியாபார ஆலோசனை அல்ல, வலயம் தொடர்பான விளக்கம் மட்டுமே.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
அதனை Investment மற்றும் Momentum Investment என்று கூறுகிறார்கள். பொதுவாக Investment நீண்ட கால அடிப்படையில் சந்தை ஏற்ற இறங்கங்களிற்கு முகம் கொடுத்து, ஒரு சராசரியான வருவாயை ஈட்டுவது, இதன் போது சந்தையில் அதிக தலையீடு செலுத்துவதில்லை, வாங்கின முதலீடுகளை நீண்டகாலம் வைத்திருந்து வருவாய் ஈட்டுதல். இதன் காரணமாக முதலீட்டில், சந்தையில் இயலபாகவுள்ள ஆபத்துகளை தவிர்க்க பல நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் உதாரணமாக Systematic risk, Unsystematic risk, R-Squared, CVar, Standard deviation, Sharp ratio, Beta, VaR https://www.investopedia.com/terms/s/systematicrisk.asp https://www.investopedia.com/terms/u/unsystematicrisk.asp#:~:text=Unsystematic risk is the risk,diversifiable risk%2C or residual risk. https://www.investopedia.com/articles/basics/03/050203.asp https://www.investopedia.com/terms/r/r-squared.asp https://www.investopedia.com/terms/c/conditional_value_at_risk.asp https://www.investopedia.com/terms/s/standarddeviation.asp https://www.investopedia.com/terms/s/sharperatio.asp https://www.investopedia.com/terms/b/beta.asp https://www.investopedia.com/terms/v/var.asp முதலீடுகளில் ஆபத்தினடிப்படையில் (Risk Tolerance) அதன் வருவாயை வகைப்படுத்துகிறார்கள் Conservative 12 - 15 % (return) , possible Draw down - 13% Growth oriented 15 - 22 % (return) , possible Draw down - 19% Aggressive 20 -30% (return) , possible Draw down -25% (இந்த Bench mark தகவல் அவுஸ்ரேலிய சந்தை நிலவரத்தினடிப்படையில் எடுக்கப்பட்டது - Unholy Grails A New Road to Wealth by Nick Radge) இதனை Benchmark என கூறுகிறார்கள், இந்த Benchmark விட கூடுதலாக வருமானம் ஈட்ட முயல்வதே Momentum Investment எனப்படுவதாக கூறப்படுகிறது. Momentum Investment இல் Investment உத்தியை கடைப்பிடித்தால் நட்டம் ஏற்படலாம்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தயவு செய்து எனது கருத்தினடிப்படையில் வியாபார முடிவு எடுக்காதீர்கள், எனக்கு இந்த துறையில் வெறும் ஆரம்ப அறிவு மட்டுமே உள்ளது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
ஆனால் இந்த முறமை பங்குகளில்தான் சிறப்பாக செயற்படும்,நாணயங்களில் அல்ல. என் நினைக்கிறேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
10.0 C விலை நெருங்கும் போது விற்றல் காணப்படுகிறது, அது பெரிய அளவான விற்றலாகத்தெரியவில்லை அதனால் குறிப்பாக சொல்லமுடியவில்லை, ஆனால் திட்டமிட்டு மெதுவாக தமது இருப்புகளினை விற்க முயலுகிறார்களோ தெரியவில்லை, இந்த திரியில் ஆரம்ப காலத்தில் இணைத்த டொம் வில்லியத்தின் மாஸ்டரிங் த மார்கட் வாசித்து பாருங்கள். https://www.google.com/search?q=master+the+markets&rlz=1C1ASUM_enAU944AU944&oq=master+the+markets&aqs=chrome..69i57&sourceid=chrome&ie=UTF-8
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
https://www.amazon.com.au/Naked-Forex-High-probability-Techniques-Indicators/dp/1118114019 இந்த புத்தகத்தில் இதனடிப்படையில் சில வகையான trading setup குறிப்பிடப்பட்டுள்ளது (இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம்). எவ்வாறு வரைவது என்பது பற்றி, வேண்டுமானால் ஒளிப்பதிவேற்றிவிடுகிறேன். இல்லை தங்கம் வர்த்தகத்திலீடுபடவில்லை ஆனால் NZDJPY short trade எடுத்தேன், வார இறுதி என்பதால் அதனை மூடிவிட்டேன்.- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
கடன்சா நீங்கள் கூறிய மாதிரி Fib rejection short trade எடுக்கலாம், signal bearish engulfing candle at 50.0 fib, profit target 9.0 C, இரண்டாவது target 8.0 C, stop loss 11.0 C ஆனால் இதன் சாத்திய கூறு குறைவாக இருக்கும் ஏனெனில் விலை இப்போது பக்க வாட்டாக நகருகிறது. இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் மட்டுமே, தவறாக இருக்கலாம். Support & Resistance trade மிகவும் அடிப்படையான மிக சாதாரண உத்தி.- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
TRX இல் பல தடவை 8.0 C இல் ஒரு கோட்டினை கீறினிலால் விலை கடந்த காலத்தில் பல தடவை 8.0 C தாண்டி மேல் வர முயன்று தோற்றுள்ளது (Resistance) பின்னர் அந்த கோட்டினை உடைத்து விலை அதிகரித்த பின், கீழே செல்ல முயன்று தோற்றுள்ளது (Support). தற்போதைய முக்கிய Resistance 12.0 C உள்ளது ஆனால் மூன்று தடவை 10.0 C உடைக்கமுயன்று தோற்றுள்ளது, ஆனால் ஏற்கனவே 8.5 C இல் ஒரு தடவையும் பின்னர் 8.0 C பகுதியில் (Re - Test in low volume successfully) செய்துள்ளது இதன் மூலம் 12.0 C தான் அடுத்த இலக்காக இருக்கலாம் (break out upside ). அப்படி மேலே போகாமல் விலை கீழிறங்கினால் 8.0 C மீண்டும் தொட முயற்சிக்கலாம். ஆகவே இந்த இரண்டு பகுதிகளும் முக்கியமான பகுதியாகவுள்ளது. குறிப்பாக 10.0 C பகுதியில் கடைசி இரண்டு முயற்சியின் போதும் அதிகளவான முந்தய முற்சியினை விட ஒப்பீட்டளவான எண்ணிக்கையில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது, அதாவது அதிகளவான வழங்கல் காணப்படுகிறது, இந்த தகவல் எந்தளவிற்கு பொருத்தமாகவிருக்கும் என்பது தெரியாது.- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இல்லை கடன்சா, அதிக சாத்திய கூறுகளை கொண்ட முக்கிய வலயங்களை தீர்மானித்து ( high probability key level) அப்பகுதியில் விலை என்ன செய்கிறது என்பதை பொறுத்து trading setup தீர்மானிப்பதுண்டு. ஆகக்குறைந்தது Risk Reward ratio 1:2, அதாவது $100 இழப்பு ஏற்படலாம் அல்லது இலாபம் $200 இற்கு மேலாக இருக்குமாறு உறுதி செய்வது. trend லைன் break out உறுதி செய்வதற்காகப்பயன்படுத்துவதுண்டு, ஆனால் இப்போது முழுவதுமாக fibonaanchi ஐ பயன்படுத்துவதில்லை. - பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.