Everything posted by வீரப் பையன்26
-
நகைச்சுவைக் காட்சிகள்
ம்ம்ம்ம் நல்லா இருக்கு இந்த நகைச்சுவை,,
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
6 வருடமாய் உந்த வெள்ளைக் காரங்கலோட இருந்து உருளைக் கிழங்கு சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு இப்ப முண்டு வருடம் தான் தனிய இருக்கிறேன் இருந்திட்டு எப்பவாவது சோறு கரி செய்து சாப்பிடுவேண்.. இடியப்பம் பிட்டு அது ஒண்டும் செய்ய தெரியாது...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஐயோ பாக்க வாய் ஊருது அப்படியே அமுக் அமுக் என்று சாப்பிடனும் போல இருக்கு...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது 27வது பிறந்த நாளை கொண்டாடும் பருத்தியன் அண்ணாவுக்கு குட்டிபையனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் தங்கை அக்காவுக்கு குட்டிப்பையனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது 99வது வயது பிறந்த நாளை கொண்டாடும் எங்கள் குமாரசாமி தாத்தாவுக்கு குட்டிபையனின் இனிய பிறந்த நாள் வாத்துக்கள்
-
பெயர் மாற்றங்கள்.
Hம்ம்ம் சரி அங்கோ பத்தினி ... எனக்கு சின்ன வீடு பெரிய வீடு இல்லை ..நான் அச்சா பையன்
-
பெயர் மாற்றங்கள்.
தாத்தா அது என்ன உங்கட சின்ன வீட்டின்ட பெயரோ பொன்னம்மா ..கோவிக்காதங்கோ உள்ளத கேட்டுபுட்டேன் என்று .. பெயர் நல்லா இல்லை .. குப்பம்மா என்று வைக்கலாம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தீபன்0007 பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
நகைச்சுவைக் காட்சிகள்
- பெயர் மாற்றங்கள்.
ராசா நீ எப்பலே இருந்து வில்லன் ஆக்கினி...- பெயர் மாற்றங்கள்.
அட அட சிறி அண்ணாக்கு முனிவர் மாமாவோட ளொள்ளு பன்னுறதே வேலையா போச்சு..- பெயர் மாற்றங்கள்.
26 எனது பிறந்த திகதி HahaHaHaaaaaaaaaaaaaaaa- பெயர் மாற்றங்கள்.
எனது பெயரையும் தமிழில் ..குட்டிபையன்26 .. என்று மாற்றிவிட முடியுமா- நகைச்சுவைக் காட்சிகள்
- புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா இப்படிக்கு குட்டிபைய்யன் - பெயர் மாற்றங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.