Everything posted by வீரப் பையன்26
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரகுநாதன் அண்ணாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...........
-
தமிழீழ பாட்டு வரிகள்
பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/_L-Y6FNw/mp3/ தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! - இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் - அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம். எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமும் வணங்குகின்றோம் - உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம் சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது. எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் - அதை நிரை நிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம் தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர(சு) என்றிடுவோம் - எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம். எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி தாத்தா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி தோழா.. நன்றி தமிழ் சிறி அண்ணா.. நன்றி ரதி அக்கா.. நன்றி நிலாமதி அக்கா நன்றி ஈழமகள் அக்கா நன்றி யாயினி அக்கா
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
மோகன் அண்ணா அப்படியே என்ர பெயரையும் ஆங்கிலத்தில kirukkupaiyan26 என்று மாத்தி விடுங்கோ
-
நான் ரசித்த விளம்பரம் .
முடியல
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளைய பிள்ளை என்று பொம்பிளை பிள்ளையள தானே கூப்பிடுறவை..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
:எனக்கும் தான் கறுப்பி அக்கா.. தமிழ் சிறி அண்ணாவும் இளையபிள்ளை அக்காவும் சாப்பாட்டு படங்களை போட்டு காட்டி என்ன ....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - ஜீவா
-
தமிழீழ பாடல்கள்
அருமையான பாடல்..
-
தமிழீழ பாடல்கள்
- நகைச்சுவைக் காட்சிகள்
ம்ம்ம்ம் நல்லா இருக்கு இந்த நகைச்சுவை,,- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
6 வருடமாய் உந்த வெள்ளைக் காரங்கலோட இருந்து உருளைக் கிழங்கு சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு இப்ப முண்டு வருடம் தான் தனிய இருக்கிறேன் இருந்திட்டு எப்பவாவது சோறு கரி செய்து சாப்பிடுவேண்.. இடியப்பம் பிட்டு அது ஒண்டும் செய்ய தெரியாது...- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஐயோ பாக்க வாய் ஊருது அப்படியே அமுக் அமுக் என்று சாப்பிடனும் போல இருக்கு...- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது 27வது பிறந்த நாளை கொண்டாடும் பருத்தியன் அண்ணாவுக்கு குட்டிபையனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் தங்கை அக்காவுக்கு குட்டிப்பையனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது 99வது வயது பிறந்த நாளை கொண்டாடும் எங்கள் குமாரசாமி தாத்தாவுக்கு குட்டிபையனின் இனிய பிறந்த நாள் வாத்துக்கள்- பெயர் மாற்றங்கள்.
Hம்ம்ம் சரி அங்கோ பத்தினி ... எனக்கு சின்ன வீடு பெரிய வீடு இல்லை ..நான் அச்சா பையன்- பெயர் மாற்றங்கள்.
தாத்தா அது என்ன உங்கட சின்ன வீட்டின்ட பெயரோ பொன்னம்மா ..கோவிக்காதங்கோ உள்ளத கேட்டுபுட்டேன் என்று .. பெயர் நல்லா இல்லை .. குப்பம்மா என்று வைக்கலாம்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தீபன்0007 பிறந்த நாள் வாழ்த்துக்கள்- நகைச்சுவைக் காட்சிகள்
- பெயர் மாற்றங்கள்.
ராசா நீ எப்பலே இருந்து வில்லன் ஆக்கினி...- பெயர் மாற்றங்கள்.
அட அட சிறி அண்ணாக்கு முனிவர் மாமாவோட ளொள்ளு பன்னுறதே வேலையா போச்சு..- பெயர் மாற்றங்கள்.
26 எனது பிறந்த திகதி HahaHaHaaaaaaaaaaaaaaaa - நகைச்சுவைக் காட்சிகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.