Everything posted by kalyani
-
புட்டினும் புதுமாத்தளனும்
யூக்ரேன் இராணுவத்தில் 15% பெண்கள் என்று கூட தெரியாமல் என்ன பத்தி எழுத்தாளரப்பா இந்தாள்?😀 பேச்சுவார்த்தைக்கு நோர்வேயை வைத்து கெடுத்துப்போட்டு சிறிலங்கா அரசுக்கு எல்லா விதமான ஆயுதங்களையும் கொடுத்து தமிழ் மக்களை அழிக்க சொன்னது இதே மேற்கு நாடு தானே. முள்ளி வாய்காலில் நடந்தது இன்ப்படுகொலை இல்லையாம். ஆனால் யூக்ரேனில் நடந்தது இனப்படுகொலை போர் தொடங்கி 10ம் நாளில். ஏனய்யா இந்த கிப்போகிறசி என சிந்திக்க கொஞ்ச மூளை போதும்.🤪
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
எண்ணையை ஊத்துவதில் உங்களை விட யாழில் ஒருவர் இருக்க முடியாது. ---------------------------------------------------------------------------------------------------- ரகு அவர்கள் எழுதியது ஒரு அரசியல் கட்டுரை. அவரின் ஆதங்கம், நம்பிக்கை என்ற வகையில் எழுதி உள்ளார். அவரின் சுய ஆக்கம் எனினும் பதில் கருத்து எழுத முடியாது என யாழ் கள விதிகள் உள்ளதா என தெரியவில்லை.
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
ஏன் உடல் அமெரிக்காவிலே உயிர் யூக்ரேனில் என வடிக்க வேண்டி வராதோ??
-
களைத்த மனசு களிப்புற ......!
- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- பெயர் மாற்றங்கள்.
முந்த நாள் வந்தாக. நேற்று யாழின் எல்லா பக்கத்திலும் எழுத அனுமதி எடுத்தாக. இன்று பேர் மாத்த அனுமதி எடுக்கிறாக.யாரப்பா இந்த வி.ஐ.பி???- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: மனசுக்குள்ளே தாகம் படம்: autograph http://www.youtube.com/watch?v=n_enkVHsMb4- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கண்ணில் ஆடும் தீவே http://www.youtube.com/watch?v=jEsk7Zg0-_U- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவன் அண்ணா, குமாரசாமி அண்ணா ஆகியோருக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகளுங்கோ. - தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.