Jump to content

ஈசன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2624
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by ஈசன்

  1. 1. மிஸஸ். மாநாய்க்கன் (சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் இளமை வாழ்க்கை பெரிதாகக் குறிப்பிடப்படவில்லையாம். தந்தை பெயர் மாநாய்க்கன்.) 2. பிகாஸோ. ஸ்பெயின்.
  2. வெள்ளைநிறப் பூவுமல்ல, வேறெந்த மலருமல்ல, உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது

  3. ஒரு தேடு பொறியிடமே இதைக் கேட்டேன். அது "ஆச்சி" என்டு சொல்லுது.
  4. திருடன்: திருடறது எனக்கு பார்ட் டைம்... பொலிஸ்: அப்ப மத்த நேரத்தில என்ன பண்றே ? திரு: செக்யூரிட்டியா வேலை பன்றேன். ********************** புலவர்: நான் பாடி முடிஞ்சதும் பாடலுக்கு பொருள் கேடக்கக்கூடாது மன்னா.. மன்னன்: நீங்களும் தான் புலவரே.
  5. 86 இல் முல்லைத்தீவில் வேலை செய்த அயலவர் ஒருவரின் வீட்டிற்கு இவரும் ஈரோஸ் ஐயர் போன்றவர்களும் வந்து போவார்கள். மிகவும் மதிப்பாகப் பார்ப்போம். கடைசியில் இவர் நிலை இப்படி தாழ்ந்து போனது மிகுந்த துய‌ரத்தைத் தருகிறது (ஃபிரான்ஸில்). வாழ்க்கைகளால் எழுதப்பட்ட வரலாறு.. கண்ணீர் அஞ்சலிகள்.
  6. யாழ் இணையவளங்கியின் DNS Propagation வேலை செய்வது குறைவோ ? நாளில் பெரும்பகுதி கணனியில் நோண்டுகிற அடியேனுக்கே அண்மையில் யாழ் வருவது சிரமமாயிருக்கிறது. கூகுள் போய் வரவேண்டியுள்ளது. மற்றவர்களுக்கு எப்படியோ ? தயவுசெய்து இதைக் கவனியுங்கள்.
  7. நூறு பச்சைகளோடு உலாவரும் ரகுநாதனுக்கு மேலும் பல பச்சைகளைப் பெற்று பச்சைப் புலியாக உலாவர வாழ்த்துக்கள்.
  8. பகிடியான ஆள்தான் தமிழ்சிறியர். முந்தி கொஞ்சநாள் தான் இருக்கிற நாட்டை சொல்ல பயப்பட்டுக் கொண்டு திரிஞ்சவர். ( ஒட்டுக்குழு அது இது என்டு சொல்லி...) பிறகு கொஞ்ச நாள்ள உசாராகி செந்தமிழும் பாவிச்ச மாதிரி இருந்தது. உங்கள் சேவை... எங்கள் தேவை. தொடர்ந்தும் பகிடிகளாக தொடர வாழ்த்துக்கள்.
  9. சிரிச்சுக்கொண்டே சரியான விடையைச் சொல்றது தானே..
  10. இரண்டாம் கடல்கோள் கி.பி 535 யாயினிக்கு தோடம்பழ இனிப்பு பிடிக்குமா ? http://en.wikipedia.org/wiki/Puhar#City.27s_destruction
  11. தமிழ் இலக்கியம் சொல்லும் கடல்கோள் சரியாக எத்தனையாம் ஆண்டு நிகழ்ந்தது ? (இரண்டாம் கடல்கோள்) ** முயற்சித்தமைக்காக பூங்கைக்கும் மூன்று தோடம்பழ இனிப்புகள் இனாமாக வளங்கப்படுகின்றது. .
  12. ஹப்பி வேத்தே ரூ யூ.. ஹப்பி வேத்தே ரூ ரதி.. ஹப்பி வேத்தே ரூ யூ..
  13. 1950 களில் இப்போராட்டம் நடத்தப்பட்டது. இடம்: துறைநீலாவணை மட்டக்களப்பு. இப்போராட்டம் சம்பந்தமாக மேலதிக தகவல்கள் தெரிந்தால் இணைக்கவும். முயற்சித்த தமிழ் சிறியிற்கு இரண்டு தோடம்பழ மிட்டாஸ் சன்மானம்.
  14. அது மக்கள் போராட்டம் அல்ல. ஈழத்தில்.
  15. ஈழத்தில் சிங்கள இனவாதத்திற்கெதிராக முதலாவது மக்கள் போராட்டம் நடந்த இடம் அல்லது மாவட்டம் எது ? (இந்த மக்கள் போராட்டம் மக்களால் சுய‌மாக ஆரம்பிக்கப்பட்டது.)
  16. ரோம் + ஈ + யோ = ‍ ரோம் நக‌ரத்து ஈ
  17. பத்துப் போத்தில் ஆண்பால்
  18. நீங்க சொல்ற ஆளிட படம். $ 600,000 AUD.
  19. இந்தப்புனிதமான நன்னாளில் அப்பழுக்கற்ற மண்ணின் மைந்தர்களை எந்த அமைப்பு என்ற குறுகிய வட்டத்துள் ஒடுங்காமல் நினைவு கூறுவோம். எந்த அமைப்பைச் சேர்ந்தோராயினும் உங்கள் தியாகங்களுக்கு தலை வணங்குகிறேன். உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காக உணர்வுடன் புறப்பட்டீர். அஞ்சலிகள். அஞ்சலிகள்.
  20. சரி... ரதி , கு.சா அண்ணை ‍நன்றிகள். ஈசன் என்டு தமிழில் மாத்தேலுமே ?
  21. யாசீன் தமிழ்ப்பெயர் இல்லையென்டால் பேசாமல் என் பெயரைத் "தோசை" என்று மாற்ற முடியுமா ?
  22. இரண்டு மாகா கஞ்சர்கள் ஒரு நாள் மதிய உணவுண்டார்கள். ஒருவன் வெறுஞ்சோற்றை மற்றக்கஞ்சன் உண்ணும் கறி மணத்தோடே மூச்சுப் பிடித்துண்டான். "என் கறி மணத்தில் தானே உண்டாய். காசு தா!" என்றான் கஞ்சன் நம்பர் ஒன். "அதெப்படி ?" இது கஞ்சன் #2. வாக்கு வாதம் முற்ற நீதிபதியிடம் சென்றார்கள். அவரும் தீர்ப்புக் கொடுத்தார். கஞ்சன் #2 இடம் "இரண்டு ரூபாய் குற்றியை எடு" என்றார். "கஞ்சன் #1 இன் மூக்கருகே பிடி!" "முகர்"
  23. தமிழில் தான் எழுதியிருக்கிறேன். யாசீன் என்பது குர்ரானின் ஓர் அழகான அதிகாரம்.
  24. என்னுடைய பெயரை யாசீன் என மாற்ற முடியுமா ? நன்றிகள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.