Everything posted by Sabesh
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காக்கு எனது பிந்திய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் புரட்சிகரத் தமிழ்த்தேசியனுக்கும், சுபத்திரனுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜி அக்காக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழ மகள் அக்காக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் புரட்சி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளங்கவி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரசரசனுக்கு எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் செவ்வந்தி அக்கா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி சிறி அண்ணா. வாங்கோ சாப்பிட தெடங்குவோம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி இளையபிள்ளை.... றால் பொரியல் அந்த மாதிரி இருந்திச்சுது. இதுக்கு பிளாவில பனங்கள்ளும் இருந்திருந்தால் அந்த மாதிரி இருந்திருக்கும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்ததுகளுக்கு நன்றி. கிட்டடியில் பிறந்தநாள் கொண்டாடிய அணைவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவன் மற்றும் கு சா க்கு எனது பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜம்முக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் நல் வாழ்த்துகள் கந்தப்பு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணா, சாணக்கியன், மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அணைவருக்கும் எனது பிந்திய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கும் ஜம்முவின்ர வயது தான் எண்டு ஒருத்தரையும் நம்ப வைக்க விடமாட்டிங்கள் போல இருக்கு. அதோட ஜம்முதான் உங்களுக்கு 25 வயசெண்டு கூட்டி சொன்னவர் (ஒரு மாதிரி தப்பியாச்சு)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வெண்ணிலா அக்காக்கு 25 வாயசோ.... யமுனாவோட சேர்ந்து என்னை மாமா எண்டு கூப்பிடுறதால, நானும் ஏதோ சின்ன பொண்ணு எண்டு நினைச்சு மரியாதை இல்லாமல் வெண்ணிலா எண்டு பேரை வேற சொல்லி அழைக்கிறனான். மன்னிச்சு கொள்ளுங்கோ அக்கா. வெண்ணிலா அக்காக்கு எனது உள்ளம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீங்கள் சொல்றது விளங்குது. பீல் பண்ணாதைங்கோ இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என நினைத்து வாழ்கைபயணத்தை தொடருங்கோ.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள்கலைஞன் அண்ணா... எப்ப, எங்கே பாட்டி?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜம்மு, இன்று போல் என்றும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்.