Everything posted by Sabesh
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
சிறப்பு... நீங்கள் கதையை நகர்த்திய விதம் தொடர்ந்து வாசிக்க வேண்டும் போன்று ஆர்வத்தை தூண்டியது.... நான் வாசித்த ஒழுங்கு பகுதி 2 பகுதி 4 பகுதி 1 பகுதி 3 திரும்ப பகுதி 4 என் என்று மட்டும் கேட்க வேண்டாம் lol தொடர்ந்து எழுதுங்கள்
-
செப்சிஸும் அம்மாவின் இழப்பும்
செப்சிஸும் பற்றி முன்னர் அறிந்திருக்கவில்லை. உங்கள் விளக்கத்திற்கு நன்றி. அங்கு வைத்தியர்களின் அல்டசியத்தன்மை மிகவும் மலிந்து போயுள்ளது. நாங்களும் அதை அனுபவ ரீதியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் சந்தித்தோம். உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒரு காலத்தில், ஒரு நாளுக்கு ஐந்து தடவைகளுக்கு மேல் யாழுக்கு வந்த காலமும் இருந்தது குசா அண்ணா. வீடு வாசலில் எத்தனை திட்டு நையாண்டி எல்லாம் தாண்டி வந்திருக்கிறேன். இடையில் எதோ ஒரு சலிப்பு. பல விம்பங்கள் உடைந்தது ஒரு முக்கிய காரணம் என நினைக்கிறேன். அத்துடன் இரண்டு extreme (தீவிரமான) கொல்லுப்பாடுகள். இங்கு வந்து செய்தி படிப்பதில் ஆர்வம் இல்லை ஆனால் அச் செய்திக்கு பதியும் கருத்துகளில் ஆர்வம் இருந்தது. அதுவும் இப்போ மருகிவிட்டது. அடுத்தது கள உறவுகளின் சுய ஆக்கங்களை தேடி படிப்பேன் ஆனால் அதுவும் குறைந்து விட்டது. ஆனால், எதுவாயினும் யாழுடன் எப்பொழுதும் இணைந்தே இருப்பேன். 😁
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்போது திண்ணை வேலை செய்கிறது. நிர்வாகத்தினருக்கு நன்றி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் சிறி அண்ணா ... திண்ணையை கண்டு மாதங்கள் ஆச்சு. திண்ணை பூட்டியாச்சு என்று நினைத்து கொண்டு இருக்கிறேன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நானும் இவ்வளவு நாளாய் திண்ணை முழுசா பூட்டியாச்சு என்று நினைத்தது கொண்டு இருக்கிறேன் 🙆♂️
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இதுக்காவதால் எதையாவது எழுதி போட்டு விடணும் .
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்தனைக்கு சில படங்கள்...
எல்லாம் மாயை 😉- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி அண்ணா.... அப்பப்ப எட்டி பார்க்கிறது..... வந்தேன் எண்டு sign பண்ணும் இனி 😁 நன்றி- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி..... கடந்த நாட்களில் பிறந்த நாளைக் கொண்டாடிய உறவுகளுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்திய உறவுகளுக்கு நன்றி- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ??- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினி அக்காக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஐயா சில நாட்களுக்கு பிறகு ;)- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஐயா- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஐயா- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி அண்ணா- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகு அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் அன்பு அண்ணாக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ் அண்ணா....- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்திய அணைத்து உறவுகளுக்கும் நன்றிகள் கு சா அண்ணா... பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிலான், தமிழி சிறி அண்ணா மற்றும் நெடுக்ஸ் க்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள். அது சரி... வாழ்த்துக்கள் அல்லது வாழ்துகள் சரி?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகாரா அக்கா... மற்றும் இன்று பிறந்தாள் கொண்டாடும் அணைவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாந்தி ஆன்ரிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் - சிந்தனைக்கு சில படங்கள்...
Important Information
By using this site, you agree to our Terms of Use.