Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Sabesh

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1,191
  • Joined

Everything posted by Sabesh

  1. ஓ.. இதுவா வானொலி அரசியல் இந்த வானொலி பற்றி கேள்விப்படவேயில்லை. இணைய வானொலியா? வானொலி அறிவிப்பாளராக டயானா அக்காக்கு முழுமையான தமிழில் உரையாட முடியவில்லையே? மற்றவர் ரூபன் அண்ணனா?
  2. எனக்குத் தனிப்பட்ட முறையில் அந்தக் கடை பிடிக்காது காரணம் அவர்களின் வாடிக்கையாளர் சேவை. ஆனால், மேற்குறிப்பிட்ட நிகழ்வில் அவர் தமிழில் தான் கதைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக தெரியவில்லை. தமிழர் தமிழில் கதைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் கூறியதாகவே தெரிகிறது. ஆனால் எம்மவரில் பலரின் கதைக்கும் தோனி (சிலர் வேண்டுமென்றே குதர்க்கமாக கதைப்பார்) அதை எதிர்கொள்பவர்களுக்கு சங்கடமாக அமைகிறதென்பந்து உண்மை. எம்மவர்கள் பலருக்கு பட்டர் பூசி கதைக்கத் தெரியாது (எனக்கும் தான்). டயானா கூறியது போல இவர் தனது publicity க்கு வீடியோ விட்டது போல இருக்கு. ஆரஞ்சு கலர் இல் இருப்பவர் அதிகப்பிரசங்கி மட்டுமல்லாது விதண்டாவாதம் கதைக்கிறார்.
  3. ஒரு காலத்தில், ஒரு நாளுக்கு ஐந்து தடவைகளுக்கு மேல் யாழுக்கு வந்த காலமும் இருந்தது குசா அண்ணா. வீடு வாசலில் எத்தனை திட்டு நையாண்டி எல்லாம் தாண்டி வந்திருக்கிறேன். இடையில் எதோ ஒரு சலிப்பு. பல விம்பங்கள் உடைந்தது ஒரு முக்கிய காரணம் என நினைக்கிறேன். அ‌த்துட‌ன் இரண்டு extreme (தீவிரமான) கொல்லுப்பாடுகள். இ‌ங்கு வ‌ந்து செய்தி படிப்பதில் ஆர்வம் இல்லை ஆனால் அச் செய்திக்கு பதியும் கருத்துகளில் ஆர்வம் இருந்தது. அதுவும் இப்போ மருகிவிட்டது. அடுத்தது கள உறவுகளின் சுய ஆக்கங்களை தேடி படிப்பேன் ஆனால் அதுவும் குறைந்து விட்டது. ஆனால், எதுவாயினும் யாழுடன் எப்பொழுதும் இணைந்தே இருப்பேன்.
  4. இப்போது திண்ணை வேலை செய்கிறது. நிர்வாகத்தினருக்கு நன்றி
  5. வணக்கம் சிறி அண்ணா ... திண்ணையை கண்டு மாதங்கள் ஆச்சு. திண்ணை பூட்டியாச்சு என்று நினைத்து கொண்டு இருக்கிறேன்
  6. நானும் இவ்வளவு நாளாய் திண்ணை முழுசா பூட்டியாச்சு என்று நினைத்தது கொண்டு இருக்கிறேன்
  7. இதுக்காவதால் எதையாவது எழுதி போட்டு விடணும் .
  8. 24 ஆம் திகதி இரவிலிருந்து முழு ஒண்டாரியோ வும் லாக் டவுன். புயல் அடிச்சா என்ன மழை அடிச்சா என்ன
  9. எனக்கென்னமோ சுமே அக்கா உங்களை கண்டு பிடிச்சிட்டா என்ற பயத்தில ஒதுங்கிற போல இருக்கே
  10. வாட்சப் , முகநூல் போன்றவற்றில் வரும் தகவல்களை ஆதாரமாக வைத்துக் கதைப்பவர்களுடன் நான் பொதுவாக முரண்படுவந்துண்டு. நீங்கள் உரிய நேரத்தில் மருத்துவமனை சென்று மேலும் பாதிப்படையாமல் தப்பியதில் மகிழ்ச்சி
  11. மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள். நல்ல விடயம்.. அவர்களை இன்னும் ஊக்கமும் உற்சாகமும் கொடுக்கும் அப்படியானால் நீங்கள் நடுவர் என்று சொல்ல முடியாதே
  12. இப்போது அங்கு இப்படியான போராட்ட்ங்கள் மலிந்துவிட்டது. இன்னொரு ஊரில் பாடசாலை அதிபர், ஆசிரியர்களை மாணவர்களின் பயிற்சி புத்தகங்களை திருத்துமாறு பணிக்கப்படத்துடன் பொதுப் போட்டிகளை பாரபட்சமின்றி நடத்துமாறும் கூறியதால், ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களைத் தூண்டி ஆர்ப்படடம் செய்தார்கள். ஒரு ஆசிரியர் தனது பிள்ளைகளின் போட்டிகளை தானே மத்தியஸ்தம் வகித்ததனால், அதிபர் தனது அதிருப்தியைத் தெரிவித்தது பிடிக்காமல் நடந்தேறிய நாடகம் அதிபரை வெளியேற்றி சாதனை படைத்தனர்.
  13. இங்கை பெட்டி மூடும் போது கழட்ட வேண்டியது எல்லாம் கழட்டி விடுவார்கள். சமய சம்பிரதாயங்கள் முடிய, ஊழியர்கள் உள்ளே எடுத்து செல்லும் போது 3-4 பேரை உள்ளே அனுமதிப்பார்கள். எல்லாம் செட் ஆக்கினதும், கொல்லி வைக்கவேண்டியவரை எப்பிடி எந்த எந்த பட்டன் அமத்தனும் என்று சொல்லுவார்கள். அடுத்த நாளே சாம்பல் funeral home இல் போய் எடுக்கலாம். சிலர் அங்கேயே இருக்க விட்டு கரைக்கும் போது போய் எடுப்பார்கள்
  14. பொதுவாக எரிக்கிற இடத்த்துக்கு போகிறவர்களை வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு போக சொல்வது இங்கு கனடாவில் வளமை. எரிப்பதற்கான பட்டன் அமத்தியதும், வந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி வெளிக்கிடும் போது சாப்பிட வருமாறு அழைப்பார்கள். நெருங்கிய உறவுகள் நண்பர்கள் வீட்டிற்க்கு சென்று சாப்பிடுவது வளமை. ஒரு தடவை வேறு ஒரு சிட்டியில் நடந்த நிகழ்வில் பல உறவுகள் வேறு சிட்டிகளில் இருந்து வந்து இருந்தனர் அதனால், பக்கத்தில் உள்ள அதற்க்கான மண்டபத்தில் சாப்பாடு கொடுத்தார்கள். சிலர் தோயாமல் சாப்பிட மாட்டார்கள். பலர் பழக்கப்படுத்தி விட்டார்கள் சடங்குகளில் ஊருக்கு ஊர் சிறு சிறு வித்தியாசம் இருந்திருக்கும். இப்போது நாட்டுக்கு நாடும் சில வித்தியாசங்கள் (வசதிகளுக்கு ஏற்ற மாதிரி). சில இடங்களில் இவை எல்லாம் குழப்பப்பட்டு சாம்பார் ஆகி விடுகிறது. விஷயம் தெரிஞ்ச ஒராள் இல்லை எண்டால், 10 பேர் 10 மாதிரி சொல்லுவினம்.
  15. https://www.thestar.com/news/gta/2020/07/08/three-men-charged-with-first-degree-murder-in-death-of-38-year-old-woman-in-march.html இவரின் கணவர் உட்பட மூவரை கைது செய்து 1st டிகிரி கொலைக் குற்றப்பதிவு செய்யப்பட்டுள்ளது
  16. ஓம் அண்ணா. நாங்கள் பல வருடங்களாக பாவிக்கிறோம் . அத்துடன் காலிங் கார்ட்(calling card) போல மிகுதியை தொலைக்க தேவை இல்லை. மிகுதி அப்படியே இருக்கும். நிமிடத்துக்கு ஒன்று இரண்டு சதம் அதிகமாக எடுக்குமோ தெரியவில்லை. காலிங் கார்ட் இல் அநேகம் பேலன்ஸ்(balance) காணாமல் போவதிலும் இது பரவாயில்லை.
  17. ரௌடிசம் செய்தவர்கள் உங்களுக்கு வேண்டப்படடவர்களா? உங்களது கற்பனைக்கு அவரின் கற்பனை (அப்படியாக இருந்தால்) மேல் போல் உள்ளது ஐங்கரன் போய் இப்போ சரண் ...அவ்விரு பரல்களில் 500 லீட்டர்
  18. ஆழ்ந்த இரங்கல்கள் விசுகு அண்ணா. உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.