அபராஜிதன்
-
Posts
2325 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by அபராஜிதன்
-
உன் போக்கில் போ உன் வழியில் யோசி நினைத்ததை பேசு நீவிரும்புவதை செய் அப்புறம் உலகம் சொல்லும் தறுதலை யார் பேச்சையும் கேட்காது..
-
தாய்னா தாலாட்டணும்; நாய்னா வாலாட்டணும். கிரைண்டர்னா மாவாட்டணும்; புருசன்னா தலையாட்டணும் ..
-
மூக்கில் ரத்தம் கசியாமல் இருக்க மற்றவர் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பதே நலம்
-
பெண்களை முழுதும் புரிந்தவன் யாருமில்லை, பாதி புரிந்தவன் புடவை கடைக்காரன், முக்கால் புரிந்தவன் நகைக்கடைக்காரன்
-
ஒரு பெண்ணின் அழகென்பது, பார்த்தவனை பிரமிக்க வைக்கக்கூடாது, மாறாக, அவனையறியாமல் புன்னகைக்க வைக்க வேண்டும்
-
கஷ்டம் வருகிற காலம் இருக்கே அது எப்பவுமே விலை உயர்ந்தது காரணம் அப்போது தான் உண்மையான நண்பர்கள்/உறவுகள் அடையாளம் தெரிவாங்க
-
முதலில் தாய்,பின்பு மனைவி,மகள் என்று வாழ்நாள் முழுவதும் அன்புகொள்ளவும், அக்கறை காட்டவும் எப்போதும் ஆண்களுக்கு ஒருவர் இருக்கிறார்கள்
-
அம்பானிக்கே கூட நீ மருமகனாகலாம். அதுக்கு தேவை அவருக்கு ஒரு பொண்ணு. உனக்கு கொஞ்சம் டாலண்டு.....:P
-
உன் கண்கள் நேர்மைறையாக இருந்தால் உனக்கு இந்த உலகத்தைப் பிடிக்கும்! உன் நாக்கு நேர்மறையாக இருந்தால் இந்த உலகத்துக்கு உன்னைப் பிடிக்கும்!
-
வெற்றிக்கான வழி எதுவென எனக்கு தெரியாது. ஆனால் எல்லோரையும் திருப்திப் படுத்த நினைப்பது தான் தோல்விக்கான வழி என்பது தெரியும்
-
விரும்பி சுமந்த சிலுவை இயேசுநாதரை உருவாக்கலாம். திணிக்கப்பட்ட சிலுவைகள் பிரபாகரன்களைதான் உருவாக்கும்.
-
தோல்வியை எதிர் கொள்ளும் பக்குவமே முதல் வெற்றி!!! நம்பிக்கை இருந்தால் சிறகுகள் தேவை இல்லை பறப்பதுக்கு
-
ஒரு பொண்ணை காதலிக்க வைக்க ஆயிரம் பொய் தேவைப்படுது, அதே காதல் புட்டுக்க வைக்க ஒரே ஒரு உண்மை போதுமானாதா இருக்கு