அபராஜிதன்
-
Posts
2325 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by அபராஜிதன்
-
என்னதான் மனிதர்கள் நடித்துக்கொண்டிருந்தாலும் அவர்களையும் மீறி ஏதாவதொரு வினாடியில். அவர்களுடைய வக்கிர குணங்கள் தலைகாட்டி விடுகிறது
-
உண்மையாக நேசிப்பவரை ஒரு போதும் உதறி தள்ளாதே காரணம் அதே நேசத்துக்காக நீயும் ஒரு நாள் ஏங்கலாம்.
-
'இந்த உலகமே முடிந்துவிட்டது' என ஒரு கம்பளிப்பூச்சி நினைக்கும் தருணம், ஒரு அழகான பட்டாம்பூச்சியின் ஆரம்பம்
-
ஒரே இனத்திற்குள் பொண்ணு கொடுத்து/எடுக்கும் சாதி வேற்றுமைகள் இருக்கும் வரை நாம் எல்லோரும் 'ஓரின'சேர்க்கையாளர்களே.!!!
-
ஜெயிப்பேன் என்பவன் வலியை பற்றி யோசிக்க மாட்டான்.. தோற்றேன் என்பவன் வழி இருப்பதையே யோசிக்க மாட்டான்..!
-
யார் கூட இருந்தா நல்லா இருப்போம் என்று நினைப்பது பொண்ணுங்க மனசு...... யார் கூட இருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று நினைப்பது பசங்க மனசு
-
Young girl praying to god "I want an intelligent boy to love me". God smiles & replied "Intelligent boys never love girls"
-
Never cry the person who hurts u Just smile & say : Thanks for giving me the chance to find someone better than u
-
வெற்றிகளை மட்டும் வரலாறுகள் பேசுவதில்லை.... தோல்விக்கும் அங்கே இடம் உண்டு முயற்சி செய்வோம்...... இரண்டில் ஒன்று நிச்சயம் கிடைக்கும்
-
நீ ஒருவனை ஏமாற்றிவிட்டதால் அவனை முட்டாள் என்று நினைக்காதே . நீ ஏமாற்றியது அவன் உன் மேல் வைத்த நம்பிக்கையை
-
பிள்ளையென்று இருந்தும் என்னை பெற்றவர்கள் அனாதைகளாய் அங்கு, பெற்றவர்கள் என்றிருந்தும் அவர்கள் பிள்ளை நான் அனாதையாய் இங்கு#வெளிநாட்டுவாழ்க்கை