எனது பிறந்த நாளுக்கு (அது தானப்பா கார்த்திகை மூன்று ) வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றிகள்
அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய அனைவருக்கும் உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்
அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய தம்பி ஜீவாவிற்கும்
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் விசுகு அண்ணாவிற்கும்
மேலும் இந்நாளில் பிறந்த நாளை கொண்டாடும் உறவுகள் துன்னயூரான்,இலக்கியன்,
சிவன் சாமி ஆகியோருக்கும்
இனிய பிறந்த தின வாழ்த்துகள்