மச்சான் எனும் போது ஏதோ தோழமையுடன் உரையாடுவது போல் இருக்கும் மச்சான்.
கரும்பு என்று மாத்திவிட்டால் எல்லாரும் வந்து பிடுங்கிச் சப்பப் போறாங்கள் மச்சான்.
எதோ உங்கள் விருப்பம்.
வாத்தியார்
*********
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் சுபித்திரன்,மேகன்.யாழ்_அகத்தியன் மற்றும் புரட்சிகர தமிழ்த்தேசியன் அனைவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அண்மையில் தான் இந்தப் பக்கம் பற்றி அறிந்துகொண்டேன்.
ஏற்கனவே பிறந்த நாள் கொண்டாடியவர்கள் அனைவருக்கும் குறிப்பாக நிலாமதி அக்காவிற்கும் பிந்திய வாழ்த்துக்கள்.
வாத்தியார்
................