Everything posted by வாத்தியார்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
""நீங்கள் தான் அது....எனக்கு ஒன்றும் பொய் சொல்ல தெரியாது......... போன வருடமும் சொன்னான் எனக்கு இந்த நாளிள் தான் பிறந்த நாள் என்று , நீங்கள் குடிச்சுப் போட்டு வந்து தானே யாழிழ் கருத்து எழுதுற நீங்கள் அது தான் ஒருக்கா வடிவாய் சொன்னது உங்களுக்கு ஞாவகத்தில் இல்லை....அதை விட்டு விட்டு இவர் அப்படி அவர் அப்படி என்று சொன்ன எப்படி இருக்கும் ....... ஏதோ என்ன பற்றி எல்லாம் தெரிஞ்ச மாரி சொல்ல வந்திட்டா ........."" குட்டிப்பையன் இதற்கெல்லாம் இப்படிக் கோபப் படக்கூடாது. பிறந்த நாள் அன்று மற்றவர்களை வையக் கூடாது நகைச்சுவைக்காக ரதி அவர்கள் அப்படி எழுதியிருப்பார். ஒரு சிரிப்போடு சென்றுவிட வேண்டும். இதற்காக என்னோடும் கோவிக்கக் கூடாது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய அனைவருக்கும் மற்றும் பையனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
லெப்.கேணல் மாறன் நினைவு நாள்
வீர வணக்கங்கள்
-
தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
எனது வெள்ளை பிரித்தானியா இராணுவ நண்பன் கூறினான், "புலி தான் உலகிலேயே மிகவும் சிக்கனமாக அதே நேரம் தாக்கத்தை நூறு மடங்கு கூட்டி கொடுக்க கூடிய இராணுவம். புலி தான் உலகிலேயே திறன்மிக்க பெண் போராளி அணியை வைத்திருக்கும் ஒரே இராணுவம்" எனக்கு பெருமை பிடிபடவில்லை..... அது தான் உண்மை குளவி
-
தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
லெப்.கேணல் யோகரஞ்சன் நினைவு நாள்
வீர வணக்கம்
-
லெப்.கேணல் விடுதலை அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
வீர வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பூநகரியில் காவியமான லெப்.கேணல்கள் குணா, அருணன், நவநீதன், அன்பு, பாமா நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
லெப்.கேணல்கள் தாரணி, வள்ளுவன் - மேஜர் வளவன் நினைவு நாள்
வீர வணக்கங்கள்
-
இந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த மேஜர் பசீலனின் வீரவணக்க நாள் (08.11.1987)அத்துடன் லெப்.கேணல்கள் அறிவு, தூயவன்(திலக்) – கரும்புலி மேஜர் வித்தி வீரவணக்கம் நாள்
வீர வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாத்திரியாருடைய மகள் மீராவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறிய தங்கை சுஜிக்கு நன்றிகள்.
-
கரும்புலிகள் மேஜர் அருளன் – மேஜர் சசி வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சபேசனுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இணையவன் மற்றும் அறிவிலிக்கு நன்றிகள்
-
லெப்.கேணல்கள் மணிவண்ணன், தர்சன், அசோக்குமார் வீரவணக்க நாள் அத்துடன் கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ் – மேஜர் சுடர்மணி வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றிகள் சுவி அண்ணா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னை வாழ்த்திய அலை அரசிக்கும் ரதிக்கும் எனது நன்றிகள்
-
கடற்கரும்புலி மேஜர் முத்துமணி வீரவணக்க நாள் இன்றாகும்
வீர வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக் கூறிய கு.சா அண்ணா,புங்கையூரான்,தமிழ்சிறி அண்ணா, நிழலி,உடையார்,கிளியவன்,கறுப்பி, கோமகன், நெடுக்ஸ், யாழ்கவி,வீணா,விசுகு அண்ணா, நுணா,பையன்26,இசை,வாதவூரான்,தப்பிலி, தமிழ் அரசு,ஜீவா,யாயினி, நிலாமதி அக்கா மற்றும் புலவர் அனைவருக்கும் எனது நன்றிகள் வாழ்த்துக் கூறிய கவிதைக்கும் நன்றிகள்
-
நாகர்கோவில் கடற்பரப்பில் கடற்படையின் கூகர், டோறா பீரங்கிப் படகு மூழ்கடிப்பில் ஏழு கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்
வீர வணக்கங்கள்
- பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 6 போராளிகளின் வீரவணக்க நாள் அத்தோடு ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் காவியமானோர் வீரவணக்க நாள் மற்றும் 02.11.2000 அன்று முல்லைக்கடலில் காவியமான மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
-
லெப்.கேணல் பௌத்திரன் – கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள்
-
அளவெட்டியில் வரலாறாகிய 11 கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்று
வீர வணக்கங்கள்
-
இன்று மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்
-
25 /10 / 1985 இல் வீரசாவை தழுவிக்கொண்ட ஜீவன், சபா, லோரன்ஸ், லலித்
வீர வணக்கங்கள்