Everything posted by வாத்தியார்
-
மண்டைதீவில் காவியமான 44 மாவீரர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நந்தன் 26 அவர்களுக்கும் தர்மராஜ் அவர்களுக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துகள்
-
மட்டு. அம்பிலாந்துறையில் காவியமான 27 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்
-
கேணல் ராயூ அவர்களின் 10ம் ஆண்டு நினைவு
வீரவணக்கங்கள்
-
2ஜி ஊழலை விஞ்சிய நிலக்கரி சுரங்க ஊழல்: அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு: சிஏஜி குற்றச்சாட்டு
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டால் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கடந்த 2 நாட்களாக பாரதீய ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்ய பாரதீய ஜனதா பாராளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் எல்.கே.அத்வானி தலைமையில் நடந்தது. இதில் வெங்கையா நாயுடு உள்பட அனைத்து எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகக் கோரி போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பிரச்சினையில் பிரதமர் ராஜினாமா செய்யாத வரை எந்த விவாதத்துக்கும் இடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் மூத்த தலைவர் வெங்கைய நாயுடு நிருபர்களிடம் கூறுகையில், மத்திய அரசாங்கம் இந்த நாட்டின் ஊழல் கறை படிந்த அரசாங்கமாக செயல்படுகிறது. நிலக்கரி சுரங்க முறைகேட்டை பாராளுமன்றத்தில் தொடர்ந்து கிளப்புவோம். மக்களிடம் நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. சமூக விரோதிகளை தண்டிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை. ஆனால் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் ஊழல்வாதிகளை பாதுகாக்க முயற்சி செய்கிறது என்றார். எல்.கே.அத்வானி கூறும் போது, இந்த அரசு நாட்டுக்கு களங்கமாகவும், பாரமாக அமைந்து இருக்கிறது. எனவே இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். நிலக்கரி முறைகேடு பிரச்சினை பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது. எனவே மம்தா பானர்ஜியை பாரதீய ஜனதா தலைவர்கள் சந்தித்து ஆதரவை கோரினர். இந்த விஷயத்தில் பிரதமர் ராஜினாமா செய்ய கோருவதற்கு ஐக்கிய ஜனதாதளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தலாம் என்று கூறியுள்ளது மாலைமலர்
-
பன்னாட்டு கடற்பரப்பில் காவியமான 4 கடற்கரும்புலிகளின் நினைவு
வீர வணக்கங்கள்
-
வெற்றிலைக்கேணி கடலில் காவியமான 25 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணாவிற்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கு சா அண்ணைக்குப் பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
-
முதற்பெண் கடற்கரும்புலி அங்கயற்கண்ணியின் நினைவு நாள்
வீர வணக்கங்கள்
-
கடற்கரும்புலி மேஜர் திசையரசி - லெப்.கேணல் பழனி - மேஜர் தூயவள் ஆகியோரின் நினைவு
வீர வணக்கங்கள்
-
டோறா மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் நினைவு
வீரவணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் புத்தன்
-
கரும்புலி மேஜர் ரட்ணாதரன் நினைவு
வீர வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவாவின் இல்லத்தரசி தங்கை பிரியாவிற்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்
-
சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 67 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்
-
கடற்கரும்புலிகள் கப்டன் ராகுலன் - கப்டன் கரிகாலன் நினைவு
வீரவணக்கங்கள்
-
லெப்.கேணல் மாதவன் - லெப்.கேணல் தாட்சாயினி - கப்டன் பாஞ்சாலி ஆகியோரின் நினைவு நாள்
வீர வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கோமகனுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்
-
பெயர் மாற்றங்கள்.
- பெயர் மாற்றங்கள்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுமங்களாவிற்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்- கட்டுநாயக்கவில் காவியமான கரும்புலிகள் நினைவு நாள்
வீர வணக்கங்கள்- லெப். செல்லக்கிளி – அம்மான் அவர்களின் வீரவணக்க நாள்.
வீர வணக்கங்கள்- ஓயாத அலைகள் - 1ல் காவியமான கடற்கரும்புலிகள் உட்பட்ட 12 மாவீரர்களின் நினைவு
வீர வணக்கங்கள் - பெயர் மாற்றங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.