Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ராசவன்னியன்

  1. நேற்று பதிந்த பதிவுகளின் வெளி இணைப்பை(URL link) என்னால் மறு திருத்தம் செய்ய இயலவில்லை.. இதனால் முன்னர் இணைக்கப்பட்ட படங்கள், காணொளிகள் எவையும் தற்பொழுது யாழில் தெரியவில்லை. ஆவன செய்ய இயலுமா?
  2. பிறந்த நாள் வாழ்த்திற்கு நன்றி நான் யாழ்களத்திலிருந்து மறைந்தாலும், மறவாமல் எனது பிறந்த நாளுக்கு வாழ்த்தருளிய உறவுகளான சுவி, வாத்தியார், குமாரசாமி(காணொளிக்கு நன்றி!), பகலவன், விசு, ரதி, கிருபன், சுவைப்பிரியன் மற்றும் சுமேரியர் ஆகியோருக்கும் மற்ற அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி.. வாழ்க நலமுடன் & வளமுடன்..! உங்களுக்காக நான் தயாரித்த காணொளி மூலமான நன்றி இதோ...! (Watch it in HD setting)
  3. பிறந்தநாள் கொண்டாடும் வல்வை சகாரா , ரகுநாதன், முத்து ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
  4. sc5 என்றும் போட்டு பார்த்தாச்சு.. வேலை செய்யவில்லை. நாம் பதிவு செய்யும் பெட்டிக்குள் நம் விருப்பதிற்கு வசதியாக HTML கோட் பயன்படுத்த, மொத்தமாக யாழில் தடை விதிக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். எழுத்துருவை(Font size) அதிகரிக்கவும் தடையுள்ளது..!
  5. சவுண்ட் க்ளவுட் ஒலி கோப்புகளை யாழில் எப்படி இணைப்பது என விளக்க முடியுமா? முந்தைய களத்தில் [sc]...........[/sc] என இணைக்க வசதி இருந்தது.. ஆனால் தற்பொழுது அம்முறையில் இணைக்க இயலவில்லையே? வேறேதெனும் HTML கோட் உள்ளதா? கீழேயுள்ள ஒலிக்கோப்பை எப்படி யூடியூப் மாதிரி படம் தெரிய யாழில் இணைப்பது என் உதவினால் நன்று.. http://soundcloud.com/yarl-user/jqplnqr3odwb நன்றி!
  6. ஓ.. மறந்தே போனேன்..! இன்று தனது 68வது வயதிலும் "சும்மாவே இருப்பவரு"க்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..! 'சுரமா..? அபசுரமா..??' எதுவாகினும் சும்மா யாழை ஒருமுறை மீட்டிவிட்டுச் செல்லுங்கள்..
  7. இன்று பிறந்தநாள் கொண்டாடும் யாழ் பெருசுகளான,
  8. பரவாயில்லையே..! கட்டமைப்பு திட்டங்களைப் பற்றி அலச, யாழ்களத்திலும் சில சீவன்கள் இருக்கிறார்கள்..! டங்கு, சென்னையில் வாழும் தமிழர்கள் பற்றி தெரிந்திருக்கும்தானே? இந்த ஆழ்துளைகள் பெரும்பாலும் மாநகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல், இரவோடிரவாக போடப்பட்டவையாக இருக்கும்.. துளைகள் இருக்குமிடம் பற்றி போதிய தரவுகள் இல்லாமல் பூமியில் அவற்றை குறிபார்த்து தவிர்ப்பது இயலாத காரியம்தானே? சென்னை 'மெட்ரோ'வில் இவரும் பயணிக்கிறார்..!
  9. கண்ணுகளா.., இதைத்தான் படிச்சு படிச்சு சொன்னோம், யாராவது கேட்டீங்களா..? இருப்பதை இழக்காமல், புதியவற்றை வரவேற்பதே அழகு..!
  10. நான் காலையில் எழுந்ததும் நேரம் கிட்டும்போது ஒரு பக்கத்தை பார்த்துவிட்டு, அடுத்த பக்கத்தை பார்க்க சுட்டியினால் 'க்ளிக்' செய்துவிட்டு அலுவலகம் சென்றுவிடுவேன்.. ஆனால் மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்தாலும் அடுத்த பக்கத்தை காட்ட யாழ் களம் சுத்திக்கொண்டே இருக்கும்.. ஒருவழியாக அன்றிரவு நடுசாமத்திற்குள் எப்படியும் பக்கம் வந்துவிடும்..! அதற்கு யாழ்களம் கியாரண்டி..!! உதயத்தில் யாழை பார்த்தவுடன் இதுதான் தினமும் காலைப் பாட்டு..! " சுத்துதே சுத்துதே யாழு.. சுத்துதே சுத்துதே யாழு.. இது போதுமடா.. போதுமடா சாமி.. எதனாலே இந்த மாற்றம்..? 'செர்வருக்குள்' ஏதோ மாயத் தோற்றம்..! எதனாலே இந்த ஆட்டம்..? உதயத்தில் இன்று ஏமாற்றம்..!! "
  11. STOPPED ON TRACK - Borewells bring metro work to halt RUSSIAN CONTRACTOR QUITS AS CHANGE IN DEPTH OF TUNNEL ON SAIDAPET-DMS METRO LINE PUSHES UP COSTS When tunneling machines of Mosmet rostroy started whirring beneath Anna Salai in 2012, the Russian company ,a pioneer in making tunnels, failed to anticipate the complications it would hit. A few unaudited bore wells turned out to be the nemesis of the Gammon-Mosmetrostroy joint venture.They were to build tunnels and stations between Saidapet and Government Estate along Anna Salai.However, after tunneling began, Chennai Metro Rail Ltd wanted Mosmetrostroy to dig 3m deeper than the earlier alignment of 10m to avoid bore wells. This unexpected change brought the tunneling to a standstill when the machines hit hard rock. This pushed up costs, damaged the machines and delayed work. “The move to change the depth of the tunnel came after officials thought that they should not take any risk by allowing the tunnel-boring machine to hit bore wells. So they wanted the tunnel to be dug below the bore wells,“ a Gammon-Mosmetrostroy official said. Tunnel-boring machines use air pressure to hold up the earth while drilling. If it hits a bore well, the pressure will shoot out to the surface and cause a collapse. Metro rail officials had a tough time identifying bore wells because many residents either did not reveal them or were not aware of their presence. Metro officials wanted the contractor to maintain a more or less uniform depth of 10m to 12m from Saidapet to DMS. The com pany had invested in the tunnel-boring machine and other equipment based on the soil condition data given to it by metro rail officials. “We realized that it would add around `75 crore to the total cost of the project. CMRL agreed and the company invested the money needed and built the tunnels hoping that it could be recovered later. However, CMRL continued to pay only the monthly amount that needed to be sanctioned as per the contract and did not pay the extra cost incurred,“ the Gammon-Mosmetrostroy official said. “The trouble started in December 2013, till then everything was going per schedule. It took around 10 days to restart the machine after the cutter head was changed. In addition to the cost escalation of around ` 75 crore, CMRL owes us `100 crore. Subcontractors who supplied small machinery and other materials had to be paid and the Russians received threats. This forced them to leave the city on April 30,“ they added. From January 2014 to February 2015, Mosmetrostroy has sent several letters to CMRL asking for the money owed. “They told us in February that they cannot pay and denied that they changed the alignment of the tunnel“ he said. A senior metro rail official said Mosmetrostroy abandoned work it was supposed to complete according to the contract. “It may not be possible to pay the cost demanded,“ he added. Source: Times of India
  12. ஐயா சாமி, உங்கள் வெள்ளிக்கிழமை 'சீவலு'க்கு நான்தானா கிடைத்தேன்..? இதுக்கு மெட்ரோ ரயிலில் கூடுதலாக ரெண்டுதரம் பயணம் செய்திருக்கலாம்.. மனசு 'கூலாக' இருந்திருக்கும்!
  13. பெரும்பாலும் வெளிநாடுகளில் இயக்கப்படும் மெட்ரோ இரயில்கள், மிகவும் பாதுகாப்பாக தானியங்கி கதவுகள் திறப்புகளோடு பயணிகள் நிற்கும் நடைமேடையிலிருந்து முற்றாக விலகியிருக்கும். இரயில் வந்து நின்றபின்புதான் நடைமேடை கதவுகளும், ரயில்பெட்டிகளின் கதவுகளும் ஒரு சேரத் திறக்கும்.. ஆனால் இந்தியாவில் மனித உயிர்கள் மிக மிக மலிவு.. நவீன பாதுகாப்பு வசதிகளை செயல்படுத்த அதிகம் காசும் தேவைதானே? ஆகவே மலிவு மனித உயிர்கள், வேகமாக வந்தடையும் இரயிலினால் அடிபட்டு மாண்டுபோகமல் இருக்க, மிக மலிவான சம்பளத்தில் ஒரு மனித உயிரை நியமித்து, கையில் ஒரு பொல்லும், விசிலும் கொடுத்தாச்சுது..! அவர் இரயில் வந்தடைவதற்கு முன்பாக நடைமேடையின் விளிம்பை நெருங்கும் மக்களை " ஏய்..! மஞ்சள் கோட்டை தாண்டாதே.."! என விசிலடித்து எச்சரிப்பார்..
  14. கோயம்பேடு - ஆலந்தூர் இடையே ஏறக்குறைய 10 கி.மீ தூரம் இருக்கும்.. ஆனால் இந்த தூரத்தைக் கடக்க ரூ.40 என்பது அதிகமான கட்டணம்தான். மேலும் இந்த வழித்தடத்தில் ஈகாட்டுத்தாங்கல் தவிர்த்து மற்ற இடங்களெல்லாம் குடியிருப்பு பகுதிகள், அதிக அலுவலகங்கள் கிடையாது. ஆகவே வணிக முக்கியத்துவமோ, இணைப்பு வசதிகளோ தற்பொழுது இல்லாத நிலையில், உயர்தட்டு மக்களும் பயணம் செய்ய அதிக வாய்ப்பு இல்லைதானே..? இரு வழித்தடங்களும் முற்றாக வேலை முடிந்து, முழுத்திட்டமும் அமல்படுத்தப்பட்ட பின்தான் மெட்ரோ இரயிலின் செல்வாக்கு வீச்சு பற்றி அளவிடமுடியும் சிறி.
  15. இன்று மாலை சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டியது.. கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரை இருபுறமும் சென்றுவந்தேன்.. அல்ஸ்த்தோம்(Alstom) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இரயிலின் பெட்டிகள் நல்ல தரத்துடன் வடிவமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது..பெட்டியினுள்ளே பிற நாட்டு மெட்ரோ ரயில்களின் வசதிகளைப்போலவே அமைந்துள்ளது பாராட்டப்படவேண்டிய அம்சமாகும்.. இரயில் நிலையங்களின் பெயர்களை மட்டும் தமிழ், ஆங்கிலம், இந்தி என்ற வரிசையில் எழுதிவைத்துள்ளார்கள்..மற்ற வகைகளில் அனைத்து தகவல்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பது மனநிறைவை தருகிறது. இரயிலில் பிரயாணம் செய்வது பெட்டிகள் அதிகம் குலுங்காமல், மிகச் சரியான அளவில் குளிரூட்டப்பட்டு இனிமையாக இருந்தது.. ஒலிபெருக்கியில் முதலில் ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் அறிவிப்பு செய்வது நெருடலாக உள்ளது.. தமிழ்நாட்டில், தமிழை பின்னுக்குத் தள்ளிய முதல் அரசு நிறுவனம், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனமாகத்தான் இருக்கும். மற்றபடி இரயில் நிலையங்களாகட்டும், இரயில் பாதைகளின் மொத்த கட்டிட வேலைகள் அனைத்திலுமே மொத்த இந்தியத்தனம் பளிச்சிடுகிறது.. பல இடங்களில் வேலைத்தரம் மோசமாக பல்லிளிக்கிறது.. வேலைகளில் நேர்த்தி, வடிவமைப்பில் நிபுணத்துவம் சுத்தமாக இல்லை.. மொத்தத்தில் இது "டிபிக்கல் இந்தியன் வொர்க்..!" பல நாட்டு மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துவிட்டு, சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களைப் பார்த்தால் மிக மிகச் சாதாரணமாகத் தெரியும்.. ஆனால், காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சாயிற்றே..! சிறப்புற வாழ்த்துவோம்! எனது கைப்பேசியில் எடுத்த சில படங்களை கீழே இணைத்துள்ளேன்..
  16. எங்களுக்கு ஒளியின் வேகத்தில்(Lightening speed) களத்தின் பக்கங்கள் திறக்கின்றன.! அட ஏம்மா, நீங்க வேறை..!!!!!!!????
  17. மாற்றம் செய்யப்பட்ட பின் உறுப்பினர்களால் பதியப்பட்ட பெரும்பாலான குறைகள் இதுவரை நிவர்த்தியில்லாமல் அவைகள் தொடர்கதையாக தொடர்கின்றனவே அப்படியே பழகிக்கொள்ளவேண்டியதுதானா..?
  18. ம்..உங்களை TNPSC(Tamil Nadu Public Service Commission)யில் கமிட்டி மெம்ராக்கிவிடவேண்டியதுதான்.. நல்ல 'கேள்வி' ஞானம் உள்ளது..!
  19. 'லாக்-இன்' செய்து உள்நுழைய மிக நீ...ண்ண்....ண்ண்....ட நேரம் எடுக்கிறது.. ஒரு திரியை வாசித்துவிட்டு 'Forums' பொத்தானில் சுட்டியை அழுத்தினால், "waiting for yarl.com" என காண்பித்து அடுத்த விண்டோ வர மிக மிக மிக நேரம் எடுக்கிறது..
  20. களம் ஸ்டெடியாகுறதுக்குள்ள நமக்கு மெனுவை தேடி அலையுறது ஒரே குழப்பம், ஏனெனில் ஒவ்வொரு மீளமைப்பிலும் ஒவ்வொரு இடத்திற்கு சிலவகைகள் மாறுறது தலை சுத்துது..! Could you please standardize the layout and menu ASAP ?
  21. சில நாட்களாக களம் வேலை செய்யவில்லை. அப்படியே வேலை செய்தாலும் மிக மிக மந்தமாக பக்கங்கள் திறக்கின்றன.. நல்லா இருந்த யாழுக்கு என்னவாயிற்று? 'முகப்பு', 'Forums' போன்ற பொத்தான்களை தட்டினால் களம் மறைந்துவிடுகிறது.. சுட்டியின் ஐகான் சுத்துது.. சுத்துது.. சுத்திக்கொண்டே இருக்கு..! இறுதியில் "Connection timed out" பிழை செய்திதான் வருகிறது..
  22. சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவரின் அனுபவத்தை கேட்க...
  23. நிச்சயம் உடனே தமிழ்ப்படத்தில் கதாநாயகன், கதாநாயகியோடு இந்த மெட்ரோ ரயிலில் ஒரு டூயட் வரும், அல்லது வில்லன் சேசிங் சண்டைக்காட்சி வரலாம்.. யார் முதலில் எந்தப் படத்தில் எடுக்கப்போகிறார்களோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.