Everything posted by ராசவன்னியன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுவர், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஜன்ம தின சுப கன்சாலு. புட்டின தின ரோஜு சுப கன்சாலு. జన్మదిన శుభాకాంక్షలు / పుట్టినరోజు శుభాకాంక్షలు. குல் சன வ இந்த தய்யிப். كل سنة و إنت طيّب
-
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்
இலக்கினையடைய நேர்மை மட்டுமே உதவாது என உணர்த்திய நாள். எனது அஞ்சலிகள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழில் உள்ள எழுத்துக்களை வாசிக்க வேண்டுமெனில் நிறைய கீரையும் காரட்டும் சாப்பிடவேண்டும் போலுள்ளது.... எழுத்துருக்கள் மிகச் சிறியது... யாழுக்கோ அல்லது எமக்கோ வயசாகிப்போச்சுதோ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் பெரியோர்களான யாழ்நிலவனுக்கும், 'டிசெல்"லுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... ! வாழிய பல்லாண்டு...சுதந்திரமாய்!
-
இலங்கையில் தமிழன் அழிவதைக் கண்டு கவலைப்பட்ட உண்மைத் தமிழன் நான்: கருணாநிதி
அடங்க மாட்டேங்கிறாரே! கொடுமை!!
-
சட்டசபை வேட்பாளர்களின் தகவல்கள்!
தமிழக சட்டசபை தேர்தல் சூடு பிடித்துள்ள இந்நிலையில், களத்தில் நிற்கும் வேட்பாளர்களைப் பற்றிய புள்ளி விபரங்களை கீழே குறிப்பிட்டுள்ள தளம் சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளது... வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள் தமிழக வேட்பாளர்களின் அடிப்படை தகவல்கள், அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விபரங்கள், இன்ன பிற தொகுப்புகளை சீராக தொகுத்தளித்திருப்பது வாக்காளர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென எண்ணி இங்கே பதிகிறேன். உங்களுக்கு தெரிந்த தமிழக அன்பர்கள் யாருமிருந்தால், அவர்களுக்கு இத்தளம் பற்றி சொல்லவும் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நுணாவிலன். 'பால் குடி குழந்தை' தமிழ் சிறி, 'சிங்கை' சீமான் வீணா மற்றும் 'தமிழ் மறை' சியா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இங்கேதான் இருக்கிறேன் நிலவன்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாலி.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் நிலவன், இசைக்கலைஞன் ஆகியோரின் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. சின்னப்புவுக்கும், நெல்லையனுக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்தருளிய காரணிகன், ரதி மற்றும் நுணாவிலன் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி! ஒரு வயதை ஏற்றிய காவலனுக்கும் நன்றி.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
படையலிட்டு உபசரித்த தமிழ்சிறிக்கும், மனமுவந்து வாழ்த்தருளிய நிலாமதி, கறுப்பி, தப்பிலி, சுவி மற்றும் குட்டிகளோடு வாழ வாழ்த்திய விசு ஆகிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. ! ஒருகணமேனும் நினைத்த மற்ற நல்லிதயங்களுக்கும் நன்றி..! சில மணித்துளிகளே செலவழித்தாலும், அரிய தமிழ் நண்பர்களை வழங்கும் யாழுக்கும் மிக்க நன்றி ! அனைவரும் தமிழுண்டு வாழிய பல்லாண்டு !!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இவ்வினிய பிறந்த நாளில், நாடிய இடத்தில் வாட்டத்தைவிட்டு, என்றும் வளமுடனும், தொண்டுக் கிழமாக ஈழத்தில், பேரன், பேத்திகளுடன் சுதந்திரமாக வாழ வாழ்த்துக்கள் விசு. இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் கள தோழர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. தமிழ் போல் வாழிய பல்லாண்டு!- புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
ஓ, ஒருதரம், ரெண்டுதரம், மூணுதரம் மாதிரி இங்கே மூணு போடணுமா? வழக்கமாக தமிழகத்தில் புதிதாக வாகன ஓட்டுநர் உரிமம் பெற போகுவரத்து ஆய்வாளரிடம் வாகனத்தால் எட்டு போட்டு காண்பிக்க வேண்டும்..அப்படித்தான் நான் ஓட்டுநர் உரிமம் வாங்கினேன். இங்கே தகுதி பெற, மூணென்ன முப்பதே போட்டுடுறேன்! - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.