Everything posted by ராசவன்னியன்
-
சென்னை மெட்ரோ ரயில்...
இப்படம் சென்னை மாநகர தொடருந்தின் வழிதடங்களை குறிக்கின்றது. இத்தொடருந்து, சில பகுதிகளில் நிலதிற்கு அடியில் 15 மீ ஆழ சுரங்க வழியிலும், சில பகுதிகளில் உயர்த்தப்பட்ட வழிகளிலும் பயணிக்கும். பட உதவி: http://chennaimetrorail.gov.in/cmrl_ta/route_schematic.php .
-
சென்னை மெட்ரோ ரயில்...
சிங்காரச் சென்னைக்கும் உலகத் தரத்தில்(?) மாநகர தொடருந்து (Metro Rail) வசதி கூடிய விரைவில் - அதாவது அடுத்தாண்டு இறுதியில் மக்கள் பாவனைக்கு வரவிருக்கிறது. தொடருந்தின் உட்புறம் எப்படி இருக்குமென காட்சிப் படம் உங்கள் குழாயில் துழாவியபோது அம்புட்டது... நீங்களும் பாருங்கோவன்... http://youtu.be/Tcn05fP5tSg மேலதிக விவரங்களுக்கு அத்திட்ட அலுவலகத்தின் இணையத்தில் பாருங்கள்... http://chennaimetrorail.gov.in/
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாந்தி அக்கா(?)வுக்கும்,தமிழ்சூரியனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள், சுண்டல் அண்ணா. மனம் போல் மனைவி அமையட்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்ஸ்..! .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நுணா..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ரதி மற்றும் ஈஸ்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்திய நெஞ்சங்களான நெடுக்ஸ்,வந்தியதேவன்,தமிழ் சிறி, புங்கையூரன், நீலப்பறவை, கறுப்பி, தமிழரசு,உடையார்,விசுகு,அபராஜிதன்,டங்குவார்,அலைஅரசி,நிலாமதி,நிழலி,தப்பிலி,துளசி,கோம்ஸ்,குமாரசாமி,யாயினி,ஜீவா,வாத்தியார்,வல்வை சகாறா, நுணாவிலன் மற்றும் அனைத்து கள வுறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! ஊரைச் சொல்லலாம்...ஆனால் வயதை 'சபை'யில் சொல்லலாமோ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்திய நெடுக்ஸ்,வந்தியதேவன்,தமிழ் சிறி,புங்கையூரன், நீலப்பறவை,கறுப்பி மற்றும் கள உறவுகள் அனைவருக்கும் நன்றி. தமிழகத்தில் இருப்பதால், களம் வர இயலவில்லை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஓடி விளையாடும் தாத்தாக்கள் திரு.குமாரசாமி மற்றும் திரு.சுவி இருவருக்கும் [size=5]பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.[/size] களத்தின் புதிய நண்பர், நந்தனாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.! வாழிய பல்லாண்டு... அனைவரும் இலங்கை வானொலி தமிழ்ச்சேவை-[size=5]2 [/size]ல் காலை ஏழு பத்திற்கு ஒலிக்கும் பிறந்த நாள் வாழ்த்தை நினைவு படுத்திக்கொள்ளவும்.. "பிறந்த நாள்... இன்று பிறந்த நாள்...! நாம் பிள்ளைகள் போலே... தொல்லைகள் எல்லாம்... மறந்த நாள்..!" [size=5]'ஹேப்பி பெர்த் டே டூ யூ...[/size]' .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் கோம்ஸ்.. வாழிய பல்லாண்டு!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பார்க்கிற பார்வையா..? ஏதும் 'லென்ஸ்' போட்டு பார்க்கணுமா..? தவறாக கேட்டுவிட்டேனா..? புரியலையே..?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
'கறுப்பி', அண்ணாவா...? அக்கவா? எனிவே, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
-
பெயர் மாற்றங்கள்.
ஒரு திருத்தம்... முனியம்மாவின் ஊர், சமயநல்லூருக்கும் மதுரைக்கும் இடையேயுள்ள பரவை ஆகும். 'பறவை'யல்ல.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரதிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழிய பல்லாண்டு!! 'புங்கை' அண்ணனுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாளதுமாய் கணணி வண்ணத்தில் விளையாடாலாமே என எண்ணி உருவாக்கினேன்... .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்தருளிய தம்பிகள் - புங்கையூரன், சுவி, கோமகன், அறிவிலி, நிழலி மற்றும் .- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் ஒரு தடவை பச்சை குத்தினா....நூறு தடவை பச்சை குத்தின மாதிரி ஏற்பாடு செய்து தாங்கோ..ப்ளீஸ்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுவர், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஜன்ம தின சுப கன்சாலு. புட்டின தின ரோஜு சுப கன்சாலு. జన్మదిన శుభాకాంక్షలు / పుట్టినరోజు శుభాకాంక్షలు. குல் சன வ இந்த தய்யிப். كل سنة و إنت طيّب- ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்
இலக்கினையடைய நேர்மை மட்டுமே உதவாது என உணர்த்திய நாள். எனது அஞ்சலிகள்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழில் உள்ள எழுத்துக்களை வாசிக்க வேண்டுமெனில் நிறைய கீரையும் காரட்டும் சாப்பிடவேண்டும் போலுள்ளது.... எழுத்துருக்கள் மிகச் சிறியது... யாழுக்கோ அல்லது எமக்கோ வயசாகிப்போச்சுதோ?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் பெரியோர்களான யாழ்நிலவனுக்கும், 'டிசெல்"லுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... ! வாழிய பல்லாண்டு...சுதந்திரமாய்!- இலங்கையில் தமிழன் அழிவதைக் கண்டு கவலைப்பட்ட உண்மைத் தமிழன் நான்: கருணாநிதி
அடங்க மாட்டேங்கிறாரே! கொடுமை!! - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.