Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழன்பன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by தமிழன்பன்

  1. தமிழரசு கட்சியின் தலைவர் இனி என்ன சுமா தானே . சம்பந்தரின் சாதனைகளில் ஒன்று ...பின்வாசல் புகழ் சுமா ....
  2. பிளாஸ்டிக் தாங்கிகளை விட concrete இல் கட்டுவது மிக நன்று, நீர் கசிவுகளுக்கு நாம் water proof முறை மூலம் இல்லாமல் செய்யலாம் .
  3. கடைசியாக இருந்த தமிழரசு கட்சியை பிளந்தததை தவிர இந்த திருவாளர் சாதித்தது என்ன? சும்மா வெறும் கதை விடக்கூடாது. புலிகளை இங்க சொல்வதற்கு என்ன முகாந்திரம் . ஐயா , சம்பந்தர் அரசியல் செய்தாரா ? அட , அந்தாள் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் புது உடுப்பு போட்டதுதான் மிச்சம் . இது அரசியலா ? அட போங்க உங்க பகிடிக்கு அளவேயில்லை .
  4. ஒருவன் இறந்து விட்டான் , அவ்வளவுதான் மற்றும்படி உயிருடன் இருக்கும் போதே செருப்பால அடித்திருக்கவேண்டிய ஒரு ...... தமிழில் சொல்வதட்கு வார்த்தை இல்லை . அவ்வளவுக்கு ....
  5. கட்டுரையாளரை கேட்கிறேன் இதனை எழுதும் போது உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா . இறந்தபிறகு ஒருவரை பற்றி இப்படியா துதி பாடுவது . அவரது ஆத்மா குழம்ப போகின்றது , அப்படி என்னத்த தான் செய்து இவங்கள் புளுகுகின்றார்கள் என .
  6. ஒன்றை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள் யாரும் எங்கட வாக்குகளால் வென்றால் என்ன அல்லது தனித்து வென்றால் என்ன , சிங்களம் எப்பவுமே ஒன்றும் செய்யாது . தனித்து தமிழ் வேட்பாளரை நிறுத்தி அவருக்கு மட்டும் தமிழ் மக்கள் வாக்களித்தால் நாம் திருமபவும் சொல்ல முடியும் நாம் வேறு சிங்களம் வேறு , எமக்கான தேர்வை அழுத்தமாக சொல்ல முடியும். திரும்ப திரும்ப ஓரே தவறை சம்பந்தர் செய்தமாதிரி இருக்க கூடாது .
  7. பொன்சேகாவை எந்தவிதத்தில் ஆதரித்தீர்கள் . அப்பவே தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி இருக்க வேண்டும். காலம் கடந்த அறிவு .
  8. ஒரு மனிதனின் இறப்பை நாம் விமர்சிப்பது நல்லதல்ல. ஆனால் சம்பந்தர் தான் தெரிவு செய்த இடத்தில் நடக்கும் சிங்கள குடியேற்றங்களை தடுப்பதட்காகவ்து முயற்சி செய்யாத ஒரு ***** ****** . லட்சம் மக்கள் இறந்த பிறகும் திருந்தாத ராட்சதன் . பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் புலிகள் யாருக்கும் உதவாத கல்நெஞ்சக்காரன் . எப்பவோ இறந்திருந்தால் தமிழ் மக்களுக்கு கொஞ்சமாவது நன்மையாக இருந்திருக்கும் . சுமாவை பின் கதவால் கொண்டு வந்தது மிகப்பெரிய தப்பு. செல்வா காலத்திலேயே தெரியும் சிங்களம் தமிழுக்கு ஒன்றும் தரமாட்டார்கள் என்று. அதனால் தான் ஆயுத போராட்டம் பரிணாமித்தது . அதனால் தான் சிங்களம் பயந்தது . இது தெரிந்தும் போராட்டத்தில் பங்கு பற்றியவர்களை அப்புறப்படுத்தி தமிழரசு கட்சியால் எப்படி அந்த சிங்களத்தை வெல்ல முடியும் இதன் அர்த்தம் நீங்கள் ஒரு சிங்கள அடிவருடி என்பதுதான். இப்படியான தொடர் துரோகங்களை செய்த இந்த மனிசனின் இறப்பு தமிழருக்கு வேண்டியதே. காலம் கடந்த இறப்பு . சுமாவை கொண்டு வந்து மிஞ்சின தமிழ் கூட்டமைப்பை உடைத்த திருந்தாத ஜென்மம். ஒரு உயிரின் இறப்பை நான் நிந்திக்கவில்லை. அவர் எமக்கு செய்த துரோகங்களின் வலிதான் மேலே எழுதியது.
  9. உன் கதை முடியும் நேரமிது .....இந்த பாடல் தான் இப்ப பொருத்தம்....2026 இல் தளபதி வருகின்றார் ... இனி நீங்கள் வயசுக்கு வந்தால் என்ன வராட்டி என்ன ....
  10. ஐயா முதலில் 13 இனை நடைமுற படுத்த அழுத்தம் கொடுக்க சொல்லுங்க . ஈழம் என்று சொல்லி அவன்களை இன்னும் தூர எட்ட வைக்காதிங்க .
  11. ஏன் டி எம் கே இல் மதவாதம் இல்லையா ? இந்து எதிர்ப்பு ...
  12. சீமானை பொறுத்தவரை அவரின் அரசியல் முதிர்ச்சி இல்லாத தன்மையால் வாக்குளை இழந்து வருகின்றார். காங்கிரசை எதிர்ப்பது நியாயம் , ஆனால் பி ஜே பி இணை வெளிப்படையாக எதிர்ப்பதால் இவர் அடையும் நன்மை என்ன . மக்கள் ஒன்றும் அதை வைத்து இவருக்கு வாக்கு போடமாட்டார்கள். சில நேரங்களில் அமைதியாக நகர்வதே நல்லம் .
  13. முதலில் சுமா பொத்திக்கொண்டு இருப்பதே நல்லம் . ஒரு கோடாரிக்காம்பு .....
  14. இந்தியாவை பொறுத்தவகையில் அங்கு இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் காங்கிரஸ் காலத்தில் முஸ்லிம்கலால் இந்துக்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் அதிகம். அதனால் மோடி இந்துக்களை ஆதரிப்பது நியாயமே .
  15. முதலில் பக்கத்தில உள்ள தமிழ்நாட்டுக்கு ஓட காணம் , இதில பங்காளவிகா , ஆட்களை கொல்ல வேண்டும் என்று முடிவாகத்தான் இருக்கிறான்கள் .
  16. 2009 அழிவின் சூத்திரதாரி இந்தியா -சோனியா , ரணில் வந்தால் என்ன , மஹிந்த வந்தால் என்ன. அழிவு தான் முடிவு. சும்மா ரணிலுக்கு போற்றிந்தால் அழிவில் இருந்து தப்பியிருப்பம் என்பது , அரசியல் அறிவு இல்லாத வாதம். மஹிந்தவும் சண்டைக்கு போக மனதளவில் விரும்பவில்லை ஆனால் அவரை தன்வழிக்கு மாற்றியது இந்தியா .
  17. என்னைப்பொறுத்தவரை ஒன்றை புறக்கணிப்பதை விட எல்லாரும் கலந்து கொண்டு சரியான முன்மொழிவை அறுத்துறுத்து கதைத்து சுமா கும்பலின் போலிகளை உடைக்கவேண்டும் . விலகுவதால் யாருக்கு நன்மை . சுமாவுக்குத்தான் . கோமாளி ஆட்டம் எப்பவரைக்கும் ஆடபோகின்ரீர்கள்
  18. ரணிலா ? சஜித்தா ? நல்லாத்தான் இருக்கு , வாங்கிறதை வாங்கிட்டு சரியான தேர்வை மக்கள் செய்ய வேண்டும் .
  19. தொழில் வாய்ப்பு இல்லாதவர்களுக்கு தொழில் எடுத்து கொடுத்து வறுமையில் உள்ள குடும்பங்களை நிமிர்த்த பாருங்கள் . அது ஒன்றுதான் உங்களால் செய்ய கூடியது . யார் யாருக்கு சிலை வைக்க வேண்டும் என்பதை மக்கள் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள் . சும்மா குளிர் காயவேண்டாம் . நக்கிகளுக்கு எந்தக்காலமும் இடம் இல்லை.
  20. இன்று தமிழ் இனம் எதிர்நோக்கும் அவலநிலை இதுதான் . சரியான தலைமை . இப்ப இருக்கின்ற சாக்கடை அரசியல்வாதிகளை விடுத்து வெளியே சிந்திக்க வேண்டும் .
  21. தமிழ் பொது வேட்பாளர் என்பது இன்றய தேவை. அவரை பிடிக்காவிட்டாலும் கூறுகின்ற விடயம் சரிதானே. கஜேந்திரன் மாதிரி தேர்தலை புறக்கணிக்க சொல்லவில்லை தானே. கோமாளி மக்கள் முன்னணி தான். கண்டவுடன் ஒருவரை எதிர்க்காமல் சரியான விடயங்களை தெரிந்து அதன் வழி நகர்வதே இன்றய தேவை. புலிகள் முடிவெடுக்கின்ற மாதிரி யாரும் இப்ப செய்ய முடியாது. மலையும் மடுவும் ஒன்றல்ல. சாம் , சுமா, டாக்கி மாதிரி நக்கி பிழைக்க முடியாது.
  22. இந்தியாவின் தேசிய நலன் என்ற வகையில் ராகுல் மற்றும் தலைவர்களால் இந்தியாவை சுற்றியுள்ள பிரச்சினைகளை கையாளமுடியுமா ? சீனாவின் ஆதிக்கத்தை கையாள இவரால் முடியுமா ?இந்த உலக ஒழுங்கில் மோடி இருப்பதே சால சிறந்தது.
  23. முடிந்தவற்றை கதைத்து இப்ப ஒன்றும் ஆகிவிடாது. முதலில் சுக்கு நூறாக தமிழ் கட்சிகளை உடைத்து கடைசியில் சொந்த கட்சியினை நார் நாராக உடைத்த சுமாவை தமிழர் அரசியலில் இருந்து மக்கள் துரத்த வேண்டும் . இது காலத்தின் தேவை. மற்றும்படி மக்கள் தெளிவாக உள்ளார்கள் . தலைவனை சுயம்புவாக ஏற்று கொண்டவர்கள் அவர்கள். யாரும் அவர்களின் இதய துடிப்பை மாற்றமுடியாது .
  24. தலைவர் தேர்தலை நிராகரித்தது ஒரு பலமான நிலையிலும் மற்றது அவரின் செயலில் மக்கள் கொண்ட நம்பிக்கை . ஆனால் இந்த கும்பல் இங்க காமெடி பண்ணுகின்றது . மக்கள் எப்போதும் தெளிவானவர்கள். எங்களது தலைவருக்காக மட்டும் தான்.
  25. உண்மையில் நாம் நல்ல தலைமையை இழந்து விட்டோம் , அதன் பின் வந்த தமிழ் சுயநல வாதிகளினால் எமது நியாயமான நோக்கம் அழிந்து விடுகின்ற நிலையில் இப்ப உள்ள பெற்றோர்கள் அந்த வழியில் சிந்திப்பதை நிறுத்தி சுயநல வட்டத்திற்குள் வந்து விட்டார்கள் . அதனால் அவர்கள் பிள்ளைகளும் நோக்கத்தை விட்டு மாறிக்கொண்டு இருக்கின்றார்கள் . இதன் பின்னணி சிங்களம் . நாம் செய்யவேண்டியது நல்ல தலைமையை உருவாக்க முயற்ச்சி செய்யவேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.