Everything posted by தமிழன்பன்
-
தென்னாபிரிக்க தூதுவரை சந்தித்த சிறிதரன்; பேசியது என்ன?
ஏன் சுத்துமாத்து போனால் தான் ஆங்கிலம் கதைப்பாரோ ...சிறிதரன் ஒரு அளவான ஆங்கிலம் தெரிந்து இருக்கலாம் , அல்லது நன்றாகவும் கதைக்கலாம்
-
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
இந்தியாவும் உலக நாடுகளும் ஒன்று கூடி யுத்தம் செய்து புலிகளை வெல்ல இந்த மாட்டின் அலப்பறை கொஞ்சமா. பால்றாஜ்டம் அடி வாங்கிய பண்ணிக்கு இப்ப ஜானதிபதி கேட்குது ....
-
அரியநேந்திரனுக்கு 50 வீத வாக்கு கிடைக்கும் - நம்பிக்கை வெளியிட்ட சிவசக்தி ஆனந்தன்
திரும்ப கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் எல்லா தமிழரும் தமது ஒற்றுமையை காட்டவேண்டும் .
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
சரி தமிழ் வேட்பாளருக்கு ஆதரவில்லத்தவர்கள் சொல்லுங்கள் . உங்கள் தெரிவு என்ன. றனிலா? சஜிதா ? சரி நீங்கள் ரணிலுக்கு போட சஜித் வென்றால் என்ன நடக்கும் ? அதே மாதிரி சஜித்துக்கு போட்டு ரணில் வென்றால் ? இந்த மடைத்தனத்தை தானே திரும்ப திரும்ப செய்கிண்றீர்கள் ...
-
மன்னார் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
இந்த விடயத்தில் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் . இந்த சாபம் அந்த வைத்தியர்களையும் சம்பந்த பட்டவர்களையும் வாழ விடாது. மிக கொடுமையான நிகழ்வு . குறுகிய காலத்திற்குள் பணம் படைக்கவேண்டும் என்று அலையும் வைத்தியர்களை என்ன செய்வது . சமுதாயம் இப்ப பிழையான பாதையில் செல்கின்றது ....பணம் பணம் ....
-
அரியநேத்திரனுக்கு இரண்டு வார அவகாசம்; கட்சிக் கூட்டங்களில் பங்கேற்கவும் தடை
இந்த ***** , முதலில் தமிழரசு என்ற கட்சி இயங்குதா ?
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
தமிழ் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்கள் சொல்லுங்கள் யாருக்கு வாக்கு போடலாம் என்று.....சுமாவின் அதே நிலைப்பாடா
-
வெடிகுண்டு தாக்கப்பட்ட காருடன் வந்த பொன்சேகா
இந்த லூச என்னவென்று சொல்ல , எதோ அமெரிக்கா சீனா இந்தியா பாக்கிஸ்தான் இஸ்ரேல் சேர்ந்து இந்த போரை வென்று கொடுக்க , இந்த கொக்கரக்கோ வுக்கு கூவ வந்திட்டுது ...
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
சிறந்த முயற்சி . இனவாதம் பிடித்த சிங்கள உதவாத அரசியல் தலைவர்களுக்கு பதிலாக இவருக்கு போட்டு எங்கள் சிங்கள எதிர்ப்பை காட்டவேண்டும் .
-
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி வேட்பாளர்களுடன் அதிகாரப்பகிர்வு குறித்து பேரம் பேசுவதே சிறந்த அணுகுமுறை - சுமந்திரனிடம் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு
அட புல்லுருவிகளா முதலில் நீங்கள் பண்ணின 13 இணை முற்றாக செயல் படுத்து பிறகு பார்க்கலாம் மற்றதை
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
ஏன் மறக்க முடியாதளவுக்கு அவரின் சுத்து அப்படியா ?
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று
இனி துரோகி *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் என்ற பதங்களுக்கு பதிலாக சுத்துமாத்து சுமா என்றால் போதும்.
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
தேசியத்தலைவரை தவிர யார் என்ன சொன்னாலும் மக்களின் தேர்வு நடைமுறை வாழ்வினை தழுவியே இருக்கும் .... தமிழ் கட்சிகள் அமைதியாக இருப்பதே நல்லவிடயம்
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
அடடடா இந்த சுமாவின் கதையை அவரின் பெண்சாதியே நம்புறதில்லயாம் .....இது வேறயா
-
விடுதலைப் புலிகளை ஒழித்தது போல் ஊழலையும் முற்றாக ஒழிப்பேன்! -சரத் பொன்சேகா
இந்தாளுக்கு கொஞ்சம் கழண்டு விட்ட்து ... உளறுகிறார்
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
எதோ தமிழ் மக்கள் இந்த சுத்துவின் சொல்லில் தான் வாக்கு போடுவார்கள் மாதிரி ... நல்ல வார்த்தையில் சொல்ல முடியாது .....
-
சம்பந்தர் காலமானார்
அட சங்கரியரின் பின் புலம் இதுவா ? பிறகென்ன ஒரே கொண்டாட்டம் தான் ...
-
நாட்டில் புதிய பொருளாதார, அரசியலமைப்பைக் கட்டியெழுப்ப மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது - ஜனாதிபதி
அவங்களே அரச காசில் பிழைப்பை நடத்துறாங்கள் ..இதில வேற அவர்களிடம் ஆலோசனை ....75 வருடம் அழித்தது போதாதா
-
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்காலிக மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு!
ஆஸ்பத்திரி யாரிடம் கேட்டதாக இல்லை , அர்ச்சுனா சொன்னதன் பிறகு தான் எல்லாருமே அறிகின்றார்கள்
-
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைமைக்கு இணக்கத்தின் அடிப்படையில் முடிவு!!
ஏழரை சுமா என்றால் சும்மாவா , கூட்டமைப்பில் இருந்து விலகியது தமிழரசு , ஆனால் இதென்ன குதர்க்கமான பதில் . முதலில் தமிழரசுவை கேட்கவேண்டும் முதலில் கூட்டமைப்பில் உள்ளீர்களா என்று .
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
ஏன் சொல்லமாட்டீங்க , இலங்கை இந்தியா நாடுகளில் சைவர்களாக இருந்த மக்களை காசுக்கவும் வேலைக்காகவும் மதம் மாற்றியும் சைவ கோவில்களை உடைத்து தேவாலயங்களை கட்டியவர்கள் பெரிய நியாய வாதிகளா ? சிங்களவனுக்கு வெள்ளையனுக்கும் என்ன வித்தியாசம் ... சிங்கள ஆக்கிரமிப்பை அமைதியாக ஏற்று கொள்ளலாமே ....
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
நான் எந்த மதத்திற்கும் எதிரானவன் இல்லை. ஆனால் ஒருவிடயம் உலகில் இந்து அல்லது சைவம் பற்றி எவனும் என்னவும் செய்யலாம் ஆனால் மற்ற மதங்களின் ஆதிக்கம் சைவத்திற்கு ஆபத்தாக வரும் நேரங்களில் மட்டும் சைவத்தை பொத்திட்டு இரு என்று சொல்ல மட்டும் எல்லாரும் வருவீர்கள் ..... மத ஆதிக்கம் இல்லாத உலகமா ? இதை சொல்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கும் பூனையை போன்றவர்கள்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
அதுசரி ஆளுநர் என்ன செய்கின்றார் ? டாக்கி போனாலே விளங்காதே .... ஆமை புகுந்த வீடு மாதிரி . 25 வைத்தியர்களும் கூட்டு காளவாணிகளா ? அது சரி ஏன் மக்கள் இவ்வளவு காலமும் எந்த விதமான எதிர்ப்புக்களை தெரிவிக்கவில்லை . உண்மையில் என்ன நடக்கின்றது .....
-
சம்பந்தர் காலமானார்
இதனை விட சம்பந்தனின் நரித்தனத்தை சொல்ல வேறு ஆதாரம் தேவை இல்லை.
-
சம்பந்தர் காலமானார்
ஆயுத முனையில் தடுத்தவர்கள் என்று உங்கள் இஷ்டத்திக்கு கதை சொல்ல உங்கள் மனம் அவ்வளவா ? இப்படி சொல்ல கொஞ்சம் கூட அருகதை இல்லை? , களத்தில் தலைவரோடு தோளோடு தோளாக போராடியவர்களை தவிர இப்படி கதை விட என்ன தைரியம் வேண்டும். -----------------------------------------------------------------