Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்த வசனம் நான் சொல்லியது என்று காட்டுகின்றது. நான் அப்பிடி சொல்லவேயில்லை. எப்பிடி இப்பிடிக் காட்டும். எப்பிடி அல்வாயன். எனக்குப் புரியவில்வை. "ரசோவும் சும்மாதான் ..இருக்காப்போல....என்னை கலாய்க்கிறது மட்டுமில்லை ...கவிதை ..கதையுமெல்லே எழுதுறார்....."
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அதுதான் கடைசிப் போட்டி. அனேகமா ஒரு உப்புச்சப்பு இல்லாத போட்டியாத்தான் இருக்கும். வெளுக்கிறது ஒன்றுமே இருக்காது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முதல்வர் என்று சொன்னவுடனேயே, அப்பிடி இப்படி வரும் போல. ஆனால் உங்கள் காண்டீபத்திலிருந்து விடுகின்ற அம்புகளை விட்டுவிடாதீர்கள். டிரம்ப் சும்மாதான் இருப்பார். ஆனா ரசோதரனுக்கு நேரம் இருக்குமோ தெரியாது. நாம எல்லாரும் சேர்ந்து பாகிஸ்தான கொண்டுபோறம். 😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ரசோதரனுக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தைகள். வங்காளதேசம் நியுசிலாந்துக்கு அடிக்குது (நாளைக்கு). பிறகு பாகிஸ்தான் வங்காளதேசத்தை ஓட விடுது. இந்தியா நியுசிலாந்த முடிச்சு வைக்குது. பாகிஸ்தான் உள்ள வருது. நம்பிக்கைதானே வாழ்க்கை. வாழ்ந்து பார்த்திடலாம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
துரத்தல் மன்னன் மிகவும் அருமையாக துரத்தி முடித்தார். கடைசியில் அவர் அந்த 100ஜ எட்டுவாரா என்று கலக்கம் ஏற்படுத்தினார். அருமையாக ஆட்டத்தை முடித்து வைத்தார்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளார்கள். அவர்கள் அணியில் ஒரு மாற்றம். இமாம் வந்திருக்கின்றார். இந்தியா அதே அணியுடன் இறங்குகிறது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆமாம். பார்கர் காயமடைந்ததால் அணியை நிட்டு நீங்கினார். இமாமும் நன்றாக அடித்து ஆடக்கூடியவர்தான். இந்தியாவுக்கு நிறைய தேர்வுகள் இருக்கிறது. அது ஒரு நல்ல பிரச்சினைதானே.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உங்களுக்கு உள்ளால இருந்தெல்லாம் செய்தி வருகிறது போல. வருண் விளாயாடுவார் என்டு தெரியேல. எனக்கென்டா, இந்தியா அதே அணியைத்தான் இறக்கும். என்ன எல்லாரும் பாயைப் போட்டாச்சா.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கிடுக்கிப்பிடி போடுறியல். ஒன்றா இரண்டா எதச்சொல்ல. எல்லாம் நாம்தானே. நான் பாவமில்லையா. இப்போதுதானே வந்திருக்கின்றேன். பயம்மா இருக்கு. 🫠
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இங்கிலீசின் அடியில் பறந்த இங்கிலீசார். நல்லவேளை இங்கிலாந்து பயிற்றுவிப்பாளருக்கு தமிழ் தெரியாது. நம்ம களத்தில அவர் இருந்திருந்தாரென்டால் இன்றைக்கே பதவி விலகியிருப்பார். 😊
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
350 ஓட்டங்கள் என்று கணித்த ... இவன் செம்பாட்டான்😁🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மிகவும் துல்லியமாக விளக்கியுள்ளீர்கள். ஆடுறவனுக்குத்தான் தெரியும் ஆட்ட நுணுக்கங்கள். புரிதல் என்பது ஒரு வரம். அதேதான். இங்கிலாந்து அடி வெளுக்கப் போறாங்கள். ரூட் ஒருபக்கம் கட்டையைப் போட, மிச்ச எல்லாரும் அடிதான் இன்றைக்கு. பார்த்து அனுபவியுங்கள்.
-
உண்மை தெரிந்தாகனும்
தவறுக்கு வருந்திகிறேன். திருத்திவிட்டேன் குமாரசாமி .🫡
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
காயங்களினால் தடுமாறும் ஆஸ்திரேலியா அதிரடி ஆட்டக்காரர்களுடன் துள்ளிப் பாயும் இங்கிலாந்து நாளை ஒரே வான வேடிக்கை தான் ஒரு 350 ஓட்டங்கள் காணாதா.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆட்டைக் கொண்டு வந்து மரத்தில் கட்டுவோம். ஆனால் தூரத்தில் இருக்கின்ற ஏதோ ஒன்றைப் பற்றி கதை எழுதவோம். உண்மையில எழுதச் சொன்னது மரத்தைப் பற்றி. 🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அநேகமா அதே இந்திய அணியே விளையாடும். நடுவில் வருகின்ற பந்துப் பரிமாற்றங்களில் (25 தொடக்கம் 40 வரை) ஓட்டங்களைக் கட்டுப் படுத்துவதற்கு குல்தீப்பின் இடம் மிகமுக்கியம். ஓட்டம் எடுத்தால்தான், ஆட்டம் இழக்கச் செய்தால்த்தான் சிறப்பாக விளையாடினார் என்று சொல்ல முடியாதுதானே.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எப்படியாவது மனது உற்சாகமாக இருந்தால் நல்லது தானே. என்ன... அது இன்னும் ஒரு இரண்டு நாளைக்கு தானே. இந்தியாவின் ருத்ர தாண்டவத்தைக் காணத் தயாராகுங்கள். பிறகு சொல்லவில்லை என்று கோபிக்கக் கூடாது. உபிசியாக.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ரபாடா வந்தாரு. தெறிக்க விட்டாரு.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தென்னாபிரிக்கா இலகுவா வெல்லப் போகினம் போல.
-
உண்மை தெரிந்தாகனும்
இங்கேயும் அதே. சந்திப்பதில் மகிழ்ச்சி கந்தையா. சேர்ந்து பயணிப்போம். வணக்கம் நுணாவிலான்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அது சரிதான். நான் மாறித்தான் வாசித்து விட்டேன். Jonathan Trott மிகச் சிறந்த வீரர். ஆனால் அவரால் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் செய்ய முடியவில்லை. வெளிநாடுகளுக்கு செல்லும் போது, குடும்பத்தை பிரிந்து அவரால் மனரீதியாக விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. ஆஷஸ் தொடர் ஒன்றில் இருந்து இடையிலேயே திரும்பி சென்றுவிட்டார். அன்றிலிருந்து அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தென்னாபிரிக்கா பயிற்சியாளர் Rob Walter (வெள்ளைப் பந்துக்கு மட்டும்). அவர் தொழில்ரீதியாக கிரிக்கெட் விளையாடவில்லை. அவர் ஒரு களத்தடுப்புப் பயிற்சியாளராகத்தான் தனது பயணத்தைத் தொடங்கினவர்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மூன்று பேர் விடாப்பிடியா கீழேயே நிற்கப் போகின்றார்கள். கை குடுத்துத் தூக்கி விடவேணும். உபிசியாக🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அந்த மத்தியானம் படுக்கப் போகிறேன் என்று சொன்னதுதான் தாங்கமுடியாம இருக்கு.🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்த விளையாட்டின் அழகே அதுதானே. எப்படி தங்கள் ஆட்டத்தை அவர்கள் கட்டமைக்கிறார்கள். எப்படி ஆடுகளம் அவர்களுக்கு கை கொடுக்கிறது. எப்படி தங்கள் ஆட்டத்தை அவர்கள், சூழ்நிலைக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்கிறார்கள். அதுதானே அழகு. அதைத்தானே நாங்கள் பார்க்கப் பிரயாசைப் படுகின்றோம்.