Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரதன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. மலையக தமிழ் மக்களை வடக்கு / கிழக்கு இக்கு குடியமர்த்துவது நல்ல ஒரு முடிவு. இதன் முலாம் தமிழரது எண்ணிக்கையை நாங்கள் உயர்த்தலாம் மற்றும் சிங்கள குடியேற்றங்களை குறைக்கலாம். எங்கள் வீட்டிலும் அயல் தோடடங்களிலும் நிறைய மலையக தமிழர்கள் வாழ்ந்தார்கள். நாங்கள் அவர்களிடம் மற்றவர்கள் போல்தான் பழகினோம். மிக நல்ல மனிதர்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமாகவே இருந்தது. சில தமிழ் மக்கள் தமது வறட்டு கெளரவத்தை விடதான் வேண்டும்.
  2. நாம், சமூக ஊடக பாவணையாளர்களையும் (viewers) தகவல்களை தருபவர்களையும் (உதரணம் Youtubers) மட்டும் குறை கூற முடியாது. அவர்கள் ஏன் கவரிச்சிகளையும் போலித்தகவல்களையம் நாடுகிறார்கள் எண்டு பார்க்க வேண்டும். அது சமுகயூடகங்களின் நோக்கங்களும் ( Goal of social media) அரசங்கங்களின் கையாலகதனமும் (governments inability to control social media) தான். சமுகயூடகங்கள் விளம்பரம் மூலமாகதான் உழைக்கிறார்கள், அவர்களின் இலாபம் பாவணையாளர்களின் ஏண்ணிகையையிலும் அவர்கள் செலவிடும் நேரத்திலும் தங்கியுள்ளது. ஏனவே சமுகயூடகங்கள் பாவணையாளர்களின் ஏண்ணிகையையும் அவர்கள் செலவிடும் நேரத்தையையும் கூட்டவேண்டும். எனவே அதற்க்கு ஏற்ப அவர்களது நெறிமுறைகளை (algorithms) வடிவமைக்கிறார்கள். கவரிச்சியான தலைப்பு, முறண்பாடான / போலியானா கருத்துகள் போண்றவை பாவணையாளர்களின் ஏண்ணிகையையும் அவர்கள் செலவிடும் நேரத்தையையும் கூட்ட உதவும். அவற்றை சமுகயூடகங்கள் ஊக்குவிக்கின்றார்கள், youtubers பயண்படுத்திகொள்கிறாரிகள், பாவணையாளர்கள் ஏமறுகிறார்கள். இதை யார் கட்டுபடுதவேண்டும் என்று பார்த்தால், அது அரசங்கங்கள் தான். ஐறோப்பிய ஒன்றியம் சில நடவடிக்கைகளை எடுத்தாலும் மற்ற அரசாங்கள் அதிகம் எதுவும் செய்வது இல்லை. இலங்கயை பொறுத்தவரை அவர்களால் எதுவுமே செய்ய இயாலது.
  3. ஏன் இப்ப அதிரடி அறிவிப்பு. முதலே செய்திருக்கலாமே. இலங்கைக்கு போனபொது, சிறிலங்கன் விமனத்திலை தமிழில் என்னமோ சொல்லுறா ஆனால் ஒன்றுமே விளங்க இல்லை. நல்ல காலம் ஒரு அதிரடி அறிவிப்பும் சொல்லவில்லை. இப்படி ஒரு மொழியை கொலை செய்யத்தான் வேணுமா? சிறிலங்கன் விமனத்திலை போனது என் குற்றமே. விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு செய்தா ஒரு பெண். அவ சிங்களத்திலசொன்னது எனக்கு விளங்கின அளவு தமிழிலை சொன்னது விளங்கவே இல்லை. ( எதோ ஒரு விமானம் வந்துவிட்டது எண்டுதான் சொன்னவா). உலகம் எங்கோ போக இலங்கை எங்கோ போகுது.
  4. திறன் என்பது பிழை. திறன் என்பது efficient or efficiency, பொதுவாக தசம தானத்தில் கதைப்போம். உதாரணம்80% திறன் / 80 % efficient இயந்திரம் . வலு தான் சரியான சொல் (குதிரை வலு). உதாரணம் 10 குதிரை வலு படகு . 10ம் வகுப்பில் “வேலை, வலு, சக்தி” (work, power and energy) என்று ஒரு அத்தியம் இருந்தது விஞ்ஞான பாடத்தில். க. பொ. த உயர் தரத்தில் பெளதிகவியலில் முதல் பாடம் அலகுகளும் பரிமாணங்களும்(units and dimensions) குதிரை வலு ஏன் வந்தது எண்டால், குதிரை தான் முக்கியமான போக்குவரத்து வழி, அதனால குதிரை வலு ஒரு அலக்காகியது. எப்படி ஒரு ஆப்பிளின் நிறை 1 நியூட்டன் (விசைக்கு (force)அலகு) போல . (ஆனால் ஆப்பிள் ஒவ்வொன்றும் வேற எடையா இருக்கும், அதே மாதிரி ஒவ்வொரு குதிரையும் வேற வலு இருக்கும்.) ஒரு பெரியவர் எனக்கு சொன்னார், A9 சாலைக் கரையில உள்ள கிராமங்கள் எப்படி வந்து எண்டு? (பிரிட்டிஷ் காலத்தில அல்லது அதற்று முதல்) குதிரைக்கு ஒவ்வொரு 6 மைல் போனதும் தண்ணி வேணும், 12 மைல் போனதும் ஓய்வும் உணவும் வேணும். அதனால தான் ஒவ்வொரு 6 மைல்க்கும் சின்ன கிராமங்களும், 12 மைல்க்கும் கொஞ்சம் பெரிய கிராமங்களும் வளர்ந்தது.
  5. இந்தியவையும் அதன் அடிவறுடிகளையும் தவிர யாருமே 13 ஏற்க்கவில்லை. 13 என்ன நடந்தது எண்டு தெரியுமோ?
  6. உங்கள் எழுத்துக்கு நன்றிகள்.நேரம் கிடைக்கும் போது வாசிக்கலாம் என்று உள்ளேன்
  7. இதற்க்கு மேல என்ன விளக்கம் வேணும் இல்லை இவங்களோட மிக அவதானமாக இருக்க வேணும். உவையிண்டை வரலாற்றை தெரியும் தாணே.
  8. என்னக்கு Trump இன் அனேகமனா கொள்கைகள் மீது உடன்பாடு இல்லை ( சிலவற்றில் உடன்பாடு). ஆனால் அவரது 5 வருட ஆட்ச்சியில் எதுவித யுத்தத்தையும் தொடங்காதற்க்காக அவருக்கு Nobel பரிசு கொடுக்கலாம். ஒபமவுக்கு கொடுத்தது ஒரு நகைப்புக்கு உரியது எனநினைக்கிறேன். (நான் தவறாக இருக்கலாம்)
  9. இல்லை. சாப்பட்டு கோப்பைக்கு மேல் பொடும் மிக மெல்லிய பொலித்தீன் தாள். தடை நல்ல விடயம். சூழலுக்கு ஆபத்தனது. பூனை நாய் சப்பிட்டுட்டு சரியாய் கஷ்டபடும். சின்னனைலை 50 சதத்துக்கு 10 லஞ்ச் சீற்றை கொத்துரொட்டி கடையில வாங்கி பரசூட் விடுவம்.
  10. “ஏக்கிய இராச்சிய” அரசியலை முன்னெடுத்த தமிழ் அரசியல் வாதிகள் வெளிப்படையாகவோ உண்மையாகவோ இருக்கவில்லை. நாங்கள் இலங்கையில் நடக்கின்ற அரசியல் பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், விவாதிக்க வேண்டும். (விஜய்க்கும் சீமானுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் எங்கள் அரசியலுக்கு நாங்கள் கொடுப்பது இல்லை என்று ஒரு கவலை)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.