Everything posted by யாயினி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலி அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது 1வது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டு இருக்கும் யாழின் ஈழத்துக் குழந்தைக்கும் ..மற்றும் அனைத்து உறவுகளுக்கும் மனம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குட்டிபையன் உட்பட, இன்று பிறந்த நன் நாளைக் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
ம்ம்ம்...நுணா உங்கள் பாடல்களுக்கு நன்றி..அத்தோடு கண்ணை வாயையும் அபினயம் பிடிக்கிற சைனிஸ் சுட்டிக்கும் நன்றி.
-
பெயர் மாற்றங்கள்.
நான் யாழில் எனக்கு பிடித்த மான விடயங்களை மட்டும் பதிவது வணக்கம்..இதில் நான் பதியும் விடயம் சரியோ பிழையோ தெரியவில்லை.இருந்தாலும் இதைப் பதிகிறேன்....பிடிக்கா விட்டால் நிர்வாகத்தினர் நீக்கி விடலாம்..யாழ் கழத்தில் உறுப்பினர்கள் எல்லோருக்குக்கும் யாழில் தங்கள்...தங்கள் கருத்துக் களை முன்வைப்பதற்கு களம் அமைத்து தந்து இருக்கிறது யாழ். விரும்பியதைக் கேட்டவுடன் உடன் அந்த விடயத்தைச் செய்தும் தருகிறார்கள் யாழ் நிர்வாகத்தினர்.அந்த விதத்தில் யாழுக்கும் அதன் உருமையாளருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.யாழில் உலாவரும் அனைவரும் பலரும் பார்க்கும் வண்ணமே எங்கள் பதிவுகளை முன்வைக்கிறோம். நேற்றைய தினம் ஒரு நபர் அனாகரீக மற்ற வார்த்தைப் பிரயோத்தினால் ஒரு பதிவை யாழில் இட்டு இருந்தார்..இப்படியானவர்களின் செயல் பாடுகளினால் உண்மையாக அன்போடு பழகும் நல்லவர்களைக் கூட எம்மால் இனங்காண முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு பெண்களாகிய நாங்கள் தள்ளப் படுகிறோம்.இது பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் தளம் என்பதைக் கூட மறந்து விட்டார்..சரி போனது போகட்டும் இனிமேலாவது இப்படியான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்த்துக் கொண்டு நடந்தால் நல்லது.நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவா........ இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். அது சரி எப்ப கூடி இந்தக்குளப்படி ஆரம்பிச்சது?ஆமா அதென்ன அல்வாவும் எள்ளுருண்டையும்?? நான் இப்போ வயசுக்கு வந்திட்டமில்ல...வயசுக்கு வந்தது சரி அதைவேறு சொல்லிக் கொண்டு திரியனுமா?ஆத்தே........நல்லபழக்கம்.கீப்ற் அப் ஜீவா. யாயினி.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் கு.சா அண்ணாவிற்கு எனது மனம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். அத்தோடு ஒரு அன்பு வேண்டு கோள். இன்றிலிருந்தாவது சத்தியம் செய்யும் பழக்கத்தை தயவு செய்து விட்டு விடவும்.எப்ப பார்த்தாலும் அவரின் எழுத்தாக இருக்கட்டும்,உரையாடலாகட்டும- புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் நா........கட்டை.உங்கள் வருகைக்கு நல்வாழ்த்துக்கள்.உங்களை யாருமே வெருட்டமாட்டார்கள் பயப்பிடாமல் வாங்கோ.புதிதாக வருபவர்களின் பெயருக்தான் கொஞ்சம் பஞ்சம் வந்துவிட்டது போல் உள்ளது. பிரியமுடன்:யாயினி கனா.- களத்தில் தமிழில் எழுத
hi.im regestered allready.i m new comer in this side,but i feel confused everythings your explantions not enugh.pls explain clearly everything ex..tamil. i have a bamini font for in my computer. that is easy for me but how to sent everything for u i dont understand.pls explain. by; yagini. - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.