-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
Putham saranam kachchami http://www.youtube.com/watch?v=_Z08DMBF5R4 :icon_mrgreen:
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
கள உறவு 'Poet' ஐ மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. தக்கன பிழைக்கும்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
உறவின் விடுதலைக்காய் பதிவிட்டுள்ளேன் துளசி.
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
கொட்டாவி விட்டது ஊரில இருக்கிற போராளிகளும், தமிழ்ச் சனமும். அது நீண்ட காலத்திற்கு பலிக்காது.
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
தமிழையும் தமிழர் போராட்டத்தையும் வைத்து, வளர்ந்தவர்கள் ஏராளம். புலிகள் மிகவும் பலம் பெற்று இருந்த பொழுது அவர்களின் ஆலோசகராக இருந்த கவிஞர்களும் ஆய்வாளர்களும் தாராளம். தலைவர் வந்தால், போராட்டத்திற்கு சேர்த்த பணத்தை தருவோம் என்று, சுருட்டியவர்கள் இன்னுமொரு பக்கம். இது எல்லாம் தாண்டித்தான் விடுதலை.
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
மிகவும் பிழையான கருத்து நிழலி. அதிகாரங்களுக்கு எதிராக சுண்டு விரல் நீட்டமாட்டார்கள். அதனோடு இணைத்து போய் வெல்லும் திறமைதான் நீந்தவூரில் நடக்கிறது.
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
தனது தாயின் கல்லறை தரிசிக்கச் சென்ற கவிஞர் ஜெயபாலன் விரைவில் வெளியில் வரவேண்டும்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கை தொலை பேசி பாவிக்காமல் கணணியில் எழுதினால் இந்தப் பிரச்னை வராது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சோழியன், நிர்வாணப் புத்தன், யாழ் அன்பு எல்லோரிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
விக்ரர் என்ற வீரத் தளபதியின் நினைவுகளுடன்
வீர மைந்தனுக்கு வணக்கம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய ஜீவாவிற்கும் பிந்திய பிறந்த தின வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அதெல்லாம் இல்லை. களத்திற்கு தவறாமல் வந்து வாசித்துச் செல்வேன். எழுதத்தான் கிடைப்பதில்லை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் கொண்டாடிய எல்லோரிற்கும் எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துககள். சுபேஷிற்கா சபேஷிற்கா பிறந்த நாள்? சுபேஷ், தான் 2 ம் இலக்ககாரர் என்று முன்பு கூறியிருந்தார். எதற்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுபேஷ்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நந்தனுக்கும் கவிதைக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்