Jump to content

raja.m1982

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    336
  • Joined

  • Last visited

Everything posted by raja.m1982

  1. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையிலிருந்து.... உலக வரலாற்றில் எங்கும், எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும், அதிசயமான அர்ப்பணிப்புகளும் இங்கு, எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. சாவுக்கும் அஞ்சாத வீரத்திற்கும், ஈகத்திற்கும் இலட்சியப் பற்றிற்கும் எமது மாவீரருக்கு நிகர் எவருமேயில்லை என நான் பெருமிதத்துடன் கூறுவேன். இப்படியானதொரு மகிமையும், மேன்மையும் வாய்ந்த ஒரு மகத்தான வீரகாவியத்தை எமது மாவீரர்கள் படைத்துச் சென்றிருக்கிறார்கள். எமது போராட்டம் ஒரு உந்துசக்தியாக, ஒரு முன்னுதாரணமாக, ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது.
  2. லெப். கேணல் லக்ஸ்மனுக்கு, வீர வணக்கங்கள்.
  3. பொன்னம்மான் மறைந்த அன்று...சுண்டிக்குளியடியில் நின்றிருந்தேன்! அந்தச் சத்தம் இன்னும் காதில் ஒலிப்பது போன்ற பிரமை! அடுத்த வாங்கிலிருந்தவன்...அழிந்து போனதை இன்றும் நம்ப முடியவில்லை! விடியலை நோக்கிய பயணத்தில் வீழ்ந்த அனைவருக்கும்....வீர வணக்கம்!
  4. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள். Like this
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.